ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
Dr.S.Soundarapandian
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
heezulia
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு....

5 posters

Go down

கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Empty கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு....

Post by மஞ்சுபாஷிணி Mon May 17, 2010 9:56 pm

ஹப்பா மூச்சு முட்டறதே.... முனகலோடு திரும்ப முயன்றேன்...

முடியாது துவண்டு ஹீனமான மூச்சுவிட்டேன்...

வெளியே என்னைக்காண ஒரு கூட்டமே சந்தோஷமாக காத்திருக்கிறது....

எப்ப வெளியில் வருவேன்? ம்ம் இன்னும் ரெண்டு வாரமோ மூணு வாரமோ...

வர வர ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டேன் போலிருக்கே...

இப்ப யோசிச்சு என்னத்தை கிழிக்க போறேன்?

டைமுக்கு சாப்பிட்டு தூங்கி எழுவதும் தானே என் வேலை...

ஆனால் புத்தி ஒரு நொடி கூட தூங்கவிடமாட்டேங்குதே....

ஒரே சத்தம் வெளியே... அழுகுரல் துப்பாக்கி வெடிக்கும் சத்தம்..

என்ன ஆச்சோ தெரியலை.....

நான் வெளியில் வந்து என்ன செய்யப்போகிறேன்?

ஒன்றும் புரியவில்லை...

என்னை எப்படி ஏற்கும் உலகம்?

ஏற்கனவே என் தாய் ஜெயிலில் தன் காலத்தை கழித்திருக்கிறாள்....

வெளியில் வந்து நல்லது செய்வேனா இல்லை அட்டூழியங்கள் புரிவேனா?
என்னைச் சுற்றி ஒரே இருட்டு.....

கதகதப்பான சூடு என்னை அழுத்துகிறது.....

ஹும் வெளியே போகத் துடிக்கிறேன்...

ஆனால் குறிப்பிட்ட தேதியில் தான் வெளியில் செல்ல முடியுமாம்...

இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இந்த இருள் வாழ்க்கை? யோசனையோடு புரண்டேன்....

சரி பரவாயில்லை ரெண்டே வாரம் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்துடுவோம்.....

என் அம்மா சுரேகா என் வரவை எப்படி எதிர்கொள்வாளோ? என்னென்ன கனவுகளுடன் என் வரவை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறாளோ? உறக்கம் வராது யோசனையில் ஆழ்ந்தேன்.

என் தாய் என்னிடம் தனியாக ஆசையுடன் கூறிக்கொண்ட வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறேன்...

ப்ரணவ் என் துயர் எல்லாம் துடைக்க நீ வரும் நாளை எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன் மகனே...

நீ இல்லாத இந்த உலகம் எனக்கு சூனியமாக தெரிகிறது ப்ரணவ்....
உன்னை காணாது என் கண்கள் உறங்க மறுக்கிறது...

ப்ரணவ் அம்மாவின் அன்பை நினைப்பாயா?

அம்மா படும் கஷ்டங்கள் உன்னிடம் சொல்லமாட்டேன் ப்ரணவ்....

நீ வாழனும்... நிறைய சாதிக்கனும்.... இன்னும் என்னென்னவோ என் மனதில்.....

திடிரென்று இடி போன்ற ஒரு சத்தம் உலுக்கியது.... நிமிர்ந்து பார்க்குமுன் பெரிய நெருப்பு பிழம்பொன்று விழுந்தது போலிருந்தது...

ஐயோ என் கண் கூசுகிறதே... என் உடம்பெல்லாம் பாரமாகிறதே நான் கண் திறக்க முயன்று வலியில் கதற முயன்று தோற்றேன்...

என் கால் என் காலுக்கு என்ன ஆச்சு ஐயோ என்ன இது சத்தம் என் கால் தனியாக ஐயோ இது என்ன கொடூரம் என்னால் வாய் விட்டு அழமுடியாது விக்கித்து என் கால் பிய்ந்து ஊசலாடுவதை பார்த்தேன்...

இத்தனை நாள் பனிக்குடத்துள் நீச்சலிட்டுக்கொண்டு சந்தோஷமாய் இன்னும் ரெண்டே வாரத்தில் வெளிவந்து உலகை பார்ப்பேன் என்று குதூகலித்தேனே...

இறைவா என் பிறப்பு அவ்வளவு தானா? அழக்கூட திராணியற்று என் தாயின் வயிறு வெடித்து நான் வெளிவந்து என் உடல்பாகங்கள் சிதைந்து என்தாய் சுரேகாவின் நெஞ்சின் மேல் விழுந்திருந்தேன்...

அம்மா அம்மா உன் அமுது குடிக்கும் அதிர்ஷ்டம் கூட இல்லாது என்னையும் உன்னையும் கொன்று விட்டனரே பாவிகள்...

அம்மா அம்மா என்று என் கடைசி மூச்சு நிற்குமுன் கேட்டகேள்வி இறைவனை உலுக்கியது....

உருவான என்னை உலகம் காணுமுன்னே கொன்றாயே இறைவா... இத்தனை பசி உனக்கு ஏன்?

என்னைப் போல் இன்னும் எத்தனை பிஞ்சுகள் உலகை காணுமுன் மடிந்தனரோ இறைவா?

கொடுமையை அழிக்க அவதாரங்கள் எடுக்கத்தான் மறந்தாயோ இறைவா....

பாவம் செய்தவருக்கு துர்மரணம் என்ற இறைவா...

பிறக்கவே இல்லையே நான் இன்னும்... என்னை இப்படி சிதைத்துக் கொன்றாயே நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு இந்த கொடூர தண்டனை கொடுத்தாய்?

ஈழம் முழுவதும் பலி கொண்டபின் தான் அவதாரம் எடுப்பாயோ இறைவா... மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக நின்று என் திறக்காத கண்கள் நிரந்தரமாக மூடியது.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Empty Re: கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு....

Post by ஹனி Mon May 17, 2010 10:22 pm

அய்யோ அக்கா என்ன கதை இது படிக்கும் போதே அழுது விட்டேன்.
மனதை அப்படியே கலங்க வைத்துட்டு. சோகம் சோகம் சோகம் சோகம்


கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Empty Re: கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு....

Post by ஹாசிம் Mon May 17, 2010 10:28 pm

ஹனி முந்திக்கிட்டா என்னழுகை தீரவில்லை கனத்த மனதுடன் எதை எழுத என்று யோசித்துக்கொண்டிருந்தேன் இது கதை என்பது பொய் உண்மை மறுக்க முடியாத உன்மை


நேசமுடன் ஹாசிம்
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Empty Re: கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு....

Post by கோவை ராம் Wed May 19, 2010 11:25 pm

தயவு செய்து இந்த மாதிரி கதைகள் வேண்டாம் .இது சில சமயம் மனிதனையே கொள்ளும் .வேண்டாம் மிக கொடிய கதை
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Empty Re: கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு....

Post by கோவை ராம் Wed May 19, 2010 11:28 pm

இரவு தூக்கம் போச்சு
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Empty Re: கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு....

Post by ரமீஸ் Wed May 19, 2010 11:40 pm

ஹனி wrote:அய்யோ அக்கா என்ன கதை இது படிக்கும் போதே அழுது விட்டேன்.
மனதை அப்படியே கலங்க வைத்துட்டு. சோகம் சோகம் சோகம் சோகம்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Empty Re: கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» என் அஸ்தி இங்குதான் கரைக்கப்படும்; என் இறுதி மூச்சு உள்ளவரை இந்தியாவில்தான் இருப்பேன்; சோனியா காந்தி உருக்கம்
» நான் மறந்த என் உயிர் மூச்சு!!!
» பாமகவுடனான கூட்டணி- இறுதி முடிவை நான் வெளியிடுவேன்: கருணாநிதி
» "நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது." இறுதி யுத்தத்தில் நடந்த உண்மை சம்பவம்.
»  திருத்த முடியா கவிதை நான்..-தேனி சூர்யா ( தொடர் கவிதையின் இறுதி பாகம் )

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum