ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஸ்​லன் ஷா ஹாக்கி: இந்​தியா-​கொரியா கூட்​டாக சாம்​பி​யன்

Go down

அஸ்​லன் ஷா ஹாக்கி: இந்​தியா-​கொரியா கூட்​டாக சாம்​பி​யன் Empty அஸ்​லன் ஷா ஹாக்கி: இந்​தியா-​கொரியா கூட்​டாக சாம்​பி​யன்

Post by ரபீக் Mon May 17, 2010 5:56 pm

இபோ ​(மலே​சியா)​,​​ மே 16:​ மலே​சி​யா​வில் நடை​பெற்​று​வ​ரும் அஸ்​லன் ஷா ஹாக்​கிப் போட்​டி​யில் ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்ற இறுதி ஆட்​டம் மழை கார​ண​மாக கைவி​டப்​பட்​ட​தால் போட்​டி​யில் பங்​கேற்ற இந்​தியா,​​ கொரி​யா​வுக்கு கூட்​டாக சாம்​பி​யன் பட்​டம் வழங்​கப்​பட்​டது.​

÷போட்டி தொடங்​கிய 6வது நிமி​டத்​தில் பலத்த மழை பெய்​தது.​ மழை தொடர்ந்து நீடித்​த​தால் மைதா​னத்​தில் தண்​ணீர் தேங்​கி​யது.​ இத​னால் போட்​டியை கைவி​டு​வ​தென போட்டி அமைப்​பா​ளர்​கள் முடிவு செய்​த​னர்.​

÷இ​தைத் தொடர்ந்து இந்​தியா,​​ கொரி​யா​வுக்கு கூட்​டாக கோப்பை வழங்​கப்​பட்​டது.​ இதன் மூலம் அஸ்​லன் ஷா ஹாக்​கிப் போட்​டி​யில் இந்​தியா 5வது முறை​யாக கோப்​பை​யைத் தட்​டிச் சென்​றது.​

÷இப்​போட்​டி​யின் தகு​திச் சுற்று ஆட்​டங்​க​ளில் ஒரு போட்​டி​யைத் தவிர ஏனைய போட்​டி​க​ளில் இந்​தியா வெற்​றி​பெற்று 13 புள்​ளி​க​ளு​டன் பட்​டிய​லில் முத​லில் இடத்​தில் உள்​ளது.​

÷ஆஸ்​தி​ரே​லியா வெற்றி:​​ 3 மற்​றும் 4வது இடத்​துக்​காக நடை​பெற்ற ஆட்​டத்​தில் ஆஸ்​தி​ரே​லியா 5-3 என்ற கோல் கணக்​கில் மலே​சி​யாவை வீழ்த்தி வெண்​க​லம் வென்​றது.​

÷ஆஸ்​தி​ரே​லியா தரப்​பில் மேத்யூ ஸ்வான் ​(34),​ ரஸல் ஃபோர்ட் ​(43),​ கிரென் கோவர்ஸ் ​(50),​ கிறிஸ்​டோ​பர் சிறில்லோ ​(54),​ கேப்​டன் கிரான்ட் ஷூ​பெர்ட் ​(65) ஆகி​யோர் கோல​டித்​த​னர்.​

மலே​சியா தரப்​பில் ஹபி​ஹ​பீஸ் ஹனா​ஃபி ​(14),​ அமீன் முக​மது ரஹீம் ​(48),​ தாஜு​தின் ​(70) ஆகி​யோர் கோல​டித்​த​னர்.​

÷சீனா வெற்றி:​ முன்​ன​தாக​ 5 மற்​றும் 6வது இடத்​துக்​காக நடந்த போட்​டி​யில் பாகிஸ்​தா​னும் சீனா​வும் மோதின.​ இதில் 6-5 என்ற கோல் கணக்​கில் சீனா வெற்​றி​பெற்​றது.​ முன்​ன​தாக ஆட்ட முடி​வில் இரு அணி​க​ளும் தலா 1 கோல் அடித்​தன.​ கூடு​தல் நேரத்​துக்​குப் பிற​கும் இரு அணி​க​ளும் கோல் அடிக்​கா​த​தால் சடன் டெத் கொண்​டு​வ​ரப்​பட்​டது.​ அதில் சீனா 5 கோல்​க​ளும்,​​ பாகிஸ்​தான் 4 கோல்​க​ளும் அடித்​தன.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum