ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடி​வே​லு​வுக்கு கொலை மிரட்​டல்:​ நடி​கர் சிங்​க​முத்து கைது

3 posters

Go down

வடி​வே​லு​வுக்கு கொலை மிரட்​டல்:​ நடி​கர் சிங்​க​முத்து கைது Empty வடி​வே​லு​வுக்கு கொலை மிரட்​டல்:​ நடி​கர் சிங்​க​முத்து கைது

Post by ரபீக் Mon May 17, 2010 11:55 am

நகைச்​சுவை நடி​கர் வடி​வே​லுக்கு கொலை மிரட்​டல் விடுத்​த​தாக ​ ​நடி​கர் சிங்​க​முத்​துவை விரு​கம்​பாக்​கம் போலீ​ஸôர் ஞாயிற்​றுக்​கி​ழமை கைது செய்​த​னர். இது குறித்த விவ​ரம்:​
÷வ​டி​வே​லு​வு​டன் இணைந்து பல படங்​க​ளில் நகைச்​சுவை காட்​சி​க​ளில் ​ நடித்து பிர​ப​ல​மா​ன​வர் சிங்​க​முத்து.​ சினி​மா​வில் ஏற்​பட்ட நட்பு கார​ண​மாக நிலம் வாங்​கு​வது உள்​ளிட்ட நட​வ​டிக்​கை​க​ளி​லும் இவர்​கள் ஈடு​பட்டு வந்​துள்​ள​னர்.​
இதில்,​​ தாம்​ப​ரம் அரு​கில் நிலம் வாங்கி விற்​றது தொடர்​பாக தன்​னி​டம் ரூ.​ 7 கோடி ​ அள​வுக்கு மோசடி செய்​து​விட்​ட​தாக,​​ சிங்​க​முத்து மீது மாந​கர போலீ​ஸில் வடி​வேலு புகார் அளித்​தி​ருந்​தார்.​
÷சிங்​க​முத்து தனக்கு கொலை மிரட்​டல் விடுத்​த​தா​க​வும் விரு​கம்​பாக்​கம் போலீ​ஸில் அவர் மீது புகார் அளித்​தி​ருந்​தார்.​ ÷இந்த புகார்​க​ளின் அடிப்​ப​டை​யில் வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸôர்,​​ சிங்​க​முத்​துவை ​தேடி வந்​த​னர்.​ இரு வழக்​கு​க​ளி​லும் அவர் முன் ஜாமீன் பெற்​றி​ருந்​தார்.​
இந்த நிலை​யில்,​​ விரு​கம்​பாக்​கம் பகு​தி​யில் உள்ள வடி​வே​லு​வின் அலு​வ​ல​கத்​துக்கு சிங்​க​முத்து ஞாயிற்​றுக்​கி​ழமை காலை​யில் சென்​றா​ராம்.​ அங்கு வடி​வேலு இல்​லை​யாம்.​ ​
ஆனால்,​​ அலு​வ​ல​கத்​தில் இருந்​த​வர்​க​ளி​டம் வடி​வே​லு​வுக்கு கொலை மிரட்​டல் விடுக்​கும் வகை​யில் இவர் பேசி​ய​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.​
இது தொடர்​பாக வடி​வே​லு​வின் சார்​பில் அவ​ரது அலு​வ​லக மேலா​ளர் சங்​கர்,​​ விரு​கம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.​ இதன் ​ ​அடிப்​ப​டை​யில் வழக்​குப் பதிவு செய்த விரு​கம்​பாக்​கம் போலீ​ஸôர்,​​ சிங்​க​முத்​துவை மாலை​யில் கைது செய்​த​னர்.​ பின்​னர் அவர் புழல் சிறை​யில் 15 நாள் நீதி​மன்​றக் காவ​லில் அடைக்​கப்​பட்​டார்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வடி​வே​லு​வுக்கு கொலை மிரட்​டல்:​ நடி​கர் சிங்​க​முத்து கைது Empty Re: வடி​வே​லு​வுக்கு கொலை மிரட்​டல்:​ நடி​கர் சிங்​க​முத்து கைது

Post by ரமீஸ் Mon May 17, 2010 12:02 pm

எங்களை சிரிக்க வைக்கும் அவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா??
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

வடி​வே​லு​வுக்கு கொலை மிரட்​டல்:​ நடி​கர் சிங்​க​முத்து கைது Empty Re: வடி​வே​லு​வுக்கு கொலை மிரட்​டல்:​ நடி​கர் சிங்​க​முத்து கைது

Post by கலைவேந்தன் Mon May 17, 2010 12:10 pm

சிங்க முத்து ஏன் அசிங்க முத்து ஆனார்...? வடி​வே​லு​வுக்கு கொலை மிரட்​டல்:​ நடி​கர் சிங்​க​முத்து கைது 440806



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வடி​வே​லு​வுக்கு கொலை மிரட்​டல்:​ நடி​கர் சிங்​க​முத்து கைது Empty Re: வடி​வே​லு​வுக்கு கொலை மிரட்​டல்:​ நடி​கர் சிங்​க​முத்து கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum