ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்திக்கச் சில துளிகள்.

+2
ரமீஸ்
ஹனி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிந்திக்கச் சில துளிகள். Empty சிந்திக்கச் சில துளிகள்.

Post by ஹனி Sun May 16, 2010 2:32 pm

* நிலைமைகள் எப்படி இருந்தாலும் அதான் ஒலி கேட்டவுடன் தொழுகைக்காக எழுந்து செல். எந்த விடயமாகவிருந்தாலும் அதில் விவாதத்தை ஏற்படுத்தி விடாதே. அது ஒரு பயனையும் தரமாட்டாது.

*கேட்பவர்களின் தேவைக்கதிகமாக உணது சத்ததை உயர்த்தாதே. அது கடின தன்மையும், தீங்குமாகும்.

* பிறர் உன்னை தொழுவிக்கும் முன் நீ தொழுது கொள்.

* அதிகம் சிரிக்காதே அல்லாஹ்வுடன் தொடர்பு கொண்ட இதயம் அமைதியாகவும் கண்ணியமாகவும் இருக்கும்.

*எந்த விடயத்தை செய்ய ஆரம்பிக்கும் போதும் அல்லாஹ் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை நீ மறந்து விடாதே.


சிந்திக்கச் சில துளிகள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by ரமீஸ் Sun May 16, 2010 2:52 pm

மிக பயனுள்ள உபதேசங்கள் தோழி.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by ஹனி Sun May 16, 2010 4:05 pm

mhmramees wrote:மிக பயனுள்ள உபதேசங்கள் தோழி.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றி நன்றி நன்றி


சிந்திக்கச் சில துளிகள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by ஹாசிம் Sun May 16, 2010 4:15 pm

முத்தான சிந்தனைகள் வாழ்கைக்கு அவசியம் நன்றி ஹனி சிந்திக்கச் சில துளிகள். 678642


நேசமுடன் ஹாசிம்
சிந்திக்கச் சில துளிகள். Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by ஹனி Sun May 16, 2010 10:43 pm

ஹாசிம் wrote:முத்தான சிந்தனைகள் வாழ்கைக்கு அவசியம் நன்றி ஹனி சிந்திக்கச் சில துளிகள். 678642
நன்றி நன்றி நன்றி


சிந்திக்கச் சில துளிகள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by சம்சுதீன் Sun May 16, 2010 11:09 pm

முத்தான வரிகளுக்கு நன்றிகள் ஹனி உங்களுக்குள் இருக்கும் திறமைகள் பலவுண்டு
சமுகத்தின் மத்தில் எடுத்துவையுங்கள் உங்களுக்கும் தேடிப்படிப்வருக்கும்பயன் அளிக்கும்.
சிந்திக்கச் சில துளிகள். 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by ஹனி Mon May 17, 2010 9:17 am

சம்சுதீன் wrote:முத்தான வரிகளுக்கு நன்றிகள் ஹனி உங்களுக்குள் இருக்கும் திறமைகள் பலவுண்டு
சமுகத்தின் மத்தில் எடுத்துவையுங்கள் உங்களுக்கும் தேடிப்படிப்வருக்கும்பயன் அளிக்கும்.
சிந்திக்கச் சில துளிகள். 678642
ரொம்ப நன்றி சம்ஸ் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி


சிந்திக்கச் சில துளிகள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by ஹனி Mon May 17, 2010 2:42 pm

* உன்னை உயர்த்திக் கொள்ள விரும்பினால் மற்றவரை உயர்த்தி விட முயற்சி செய்.

* அழகான முகங்களை விட வெளிச்சமான உள்ளங்களே சிறந்ததாகும்.

* பணத்தால் பெறும் உயர்வை விட நல்ல குணத்தால் பெறும் உயர்வே சிறந்ததாகும்.

* மற்றவர்களிடத்தில் இரக்கம் காட்டு.ஆனால் ஏமாறி விடாதே.

* பிறரிடத்தில் பணிவாய் நடந்து கொள். ஆனால் அடிமையாகி விடாதே.

* நல்ல வீரனாய் நடந்து கொள். ஆனால் பொக்கிரியாய் ஆகிவிடாதே.

* அதிகம் கோப படாதே ஆனால் எச்சரிக்கையாய் நடந்து கொள்.


சிந்திக்கச் சில துளிகள். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by சபீர் Mon May 17, 2010 8:46 pm

அழகான சிந்தனை துளிகள் நன்றி ஹனி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by எஸ்.எம். மபாஸ் Mon May 17, 2010 9:03 pm

சம்சுதீன் wrote:முத்தான வரிகளுக்கு நன்றிகள் ஹனி உங்களுக்குள் இருக்கும் திறமைகள் பலவுண்டு
சமுகத்தின் மத்தில் எடுத்துவையுங்கள் உங்களுக்கும் தேடிப்படிப்வருக்கும்பயன் அளிக்கும்.
சிந்திக்கச் சில துளிகள். 678642

சிந்திக்கச் சில துளிகள். 359383 சிந்திக்கச் சில துளிகள். 359383




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

சிந்திக்கச் சில துளிகள். Empty Re: சிந்திக்கச் சில துளிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum