ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

+5
உதயசுதா
arularjuna
சரவணன்
வேணு
ரபீக்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Empty முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by ரபீக் Sat May 15, 2010 12:34 pm

சென்னை: மிகவும் முற்போக்கான கொள்கையுடையவர் நடிகை குஷ்பு. அவரை திமுக வரவேற்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடிகை குஷ்பு நேற்று தி.மு.க.வில் இணைந்தார்.

2005-ம் ஆண்டில், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது தவறில்லை என்றும், அதைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார் குஷ்பு. மேலும் தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி கேவலமான முறையில், பெட்டிக் கடையில் விற்கும் வாழைப்பழத்துக்கு ஒப்பிட்டு கருத்து கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இதனைத் தொடர்ந்து, குஷ்பு மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆயின. இந்த நிலையில், நேற்று திடீரென நடிகை குஷ்பு தி.மு.க.வில் இணைந்தார்.

மாலை 4.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த நடிகை குஷ்பு, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

அதேபோல், அமைச்சர்கள் க.அன்பழகன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, கோசி மணி, பூங்கோதை ஆலடி அருணா, தமிழரசி, கீதாஜீவன் ஆகியோருக்கும் சால்வை அணிவித்தார்.

நடிகை குஷ்புவுக்கு தி.மு.க. மகளிர் அணி தலைவி நூர்ஜகான்பேகம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, நடிகை குஷ்பு ரூ.500 கொடுத்து தன்னை தி.மு.க.வில் உறுப்பினராக சேர்த்துக்கொண்டார். அவருக்கு உறுப்பினர் அட்டையை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

'நற்செய்தி' கூறிய முதல்வர்!

பின்னர், முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

திருமதி குஷ்பு சுந்தர் இன்று (நேற்று) திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். அவரை கழகத்தின் சார்பில் வரவேற்று உறுப்பினராக பொறுப்பேற்க வழிவகை செய்து, உறுப்பினராகவும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்ற நற்செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்றார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் முதல்வர்.

குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறார். அவருடைய பங்களிப்பு, தி.மு.க வளர்ச்சியில் எந்த அளவுக்கு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?.

குஷ்புவைப் பொறுத்தவரையில் அவர் முற்போக்கான கொள்கை உடையவர் என்பதை நீண்ட காலமாக நான் அறிவேன். குறிப்பாக பெரியார் என்ற திரைப்படத்தில் மணியம்மையார் பாத்திரத்தை அவர் தாங்கி நடித்த போது, பெரியாருடைய இயக்கத்திலும், திராவிடர் இயக்கக் கொள்கைகளிலும் ஆழ்ந்த பற்று இருந்த காரணத்தினால்தான் அவரால் மணியம்மை பாத்திரத்தை இயற்கையாகவே நடிக்க முடிந்தது என்பது என்னுடைய கருத்து.

பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் முற்போக்கு கருத்துகளுக்காகவும் வாதாடக் கூடிய - உணர்வும், ஆற்றலும் படைத்தவர் குஷ்பு என்பதால் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்படி பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று கேட்டீர்கள் - தி.மு.க.விலே உள்ள மகளிர் அணியினர் மற்றும் கழகத்திலே உள்ள பல்வேறு அணியினர் கழகத்தின் வளர்ச்சிக்காக எத்தகைய பணிகளை ஆற்றுகிறார்களோ, அத்தகைய பணிகளை குஷ்புவும் ஆற்றுவார்.

குஷ்புவுக்கு பதவி?

மாநிலங்களவை உறுப்பினர் போன்ற பொறுப்புகள் ஏதாவது அவருக்கு கொடுக்கப்படுமா?

நான் திராவிட இயக்கத்திலே சேர்ந்த போது எந்தப் பொறுப்பும் அளிக்கப்பட்டு - நானோ அல்லது நம்முடைய பேராசிரியரோ (க.அன்பழகன்) மற்றும் இங்கே அமர்ந்திருக்கின்ற தம்பி ஸ்டாலினோ எவரும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு தான் இந்த இயக்கத்திலே எங்களை இணைத்துக் கொண்டோம் என்று இல்லை.

எங்களுடைய இயல்புகளையும், எங்களுடைய உழைப்பையும், எங்களுடைய ஆர்வத்தையும் பார்த்து இயக்கத்திலே உள்ளவர்கள், கழகத் தோழர்கள் எங்களை இந்த இடங்களிலே அமர்த்தியிருக்கிறார்கள்.

பேப்பரில் வந்ததுதானே....!

குஷ்பு முதலில் காங்கிரஸ் இயக்கத்திலே சேர தனக்கு ஆர்வம் இருக்கிறது என்று சொன்னதாக பேப்பரிலே செய்தி வந்தது. தி.மு.க. இதிலே போட்டி போட்டு வெற்றி பெற்றிருக்கிறதா?.

பேப்பரில் வந்ததுதானே?.. காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான் இப்போது கூட்டணியிலே இருக்கிறதே!.

குஷ்பு திடீரென்று தி.மு.க.வில் சேரக்கூடிய சந்தர்ப்பம் எப்படி ஏற்பட்டது?

மாலை 4 மணிக்கு சொன்னதால் உங்களுக்கு திடீரென்று தெரிகிறது. கடந்த ஒரு மாத காலமாகவே அவர் இந்த முயற்சியிலே ஈடுபட்டு அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஜெ.வுக்குப் போட்டியா?

சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு போட்டியாக குஷ்புவை நிறுத்துவீர்களா?.

அப்படிப்பட்ட உத்தேசம் ஒன்றும் இல்லை.

ஆளுங்கட்சியில் சேருவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டாரா?

அப்படிப்பட்ட கேவலமான ஒரு முறையை நாங்களும் கடைப்பிடிப்பதில்லை, குஷ்புவும் அந்த முறைக்கு பணியக்கூடியவர் அல்ல.

சுப்ரீம் கோர்ட்டில் அவர் வெற்றி பெற்றது தி.மு.க.வில் சேர ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?.

அதுவும் மேலும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Empty Re: முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by வேணு Sat May 15, 2010 12:37 pm

யாரும் யாரையும் வச்சுக்கலாம்
யாரோடையும் .............க்கலாம் என்பதுதானே
முற்போக்கு கொள்கை முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி 502589 முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி 502589 முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி 502589
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Empty Re: முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by சரவணன் Sat May 15, 2010 12:54 pm

கல்யாணத்துக்கு முன்னாடி உறவு வெச்சிக்கலாம்னு சொல்றது முர்ப்போக்கா? என்னாங்கடா உங்க கான்சப்ட்டு! பொறம்போக்கு.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Empty Re: முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by arularjuna Sat May 15, 2010 12:55 pm

வேணு wrote:யாரும் யாரையும் வச்சுக்கலாம்
யாரோடையும் .............க்கலாம் என்பதுதானே
முற்போக்கு கொள்கை முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி 502589 முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி 502589 முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி 502589
அதே அதே ! மகிழ்ச்சி மகிழ்ச்சி
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Empty Re: முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by arularjuna Sat May 15, 2010 1:00 pm

பிச்ச wrote:கல்யாணத்துக்கு முன்னாடி உறவு வெச்சிக்கலாம்னு சொல்றது முர்ப்போக்கா? என்னாங்கடா உங்க கான்சப்ட்டு! பொறம்போக்கு.

என்னா உறவு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Empty Re: முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by சரவணன் Sat May 15, 2010 1:01 pm

arularjuna wrote:
பிச்ச wrote:கல்யாணத்துக்கு முன்னாடி உறவு வெச்சிக்கலாம்னு சொல்றது முர்ப்போக்கா? என்னாங்கடா உங்க கான்சப்ட்டு! பொறம்போக்கு.

என்னா உறவு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
நல்லா
கேட்குராங்கய்யா டீட்டைலு! முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி 230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Empty Re: முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by வேணு Sat May 15, 2010 1:02 pm

arularjuna wrote:
பிச்ச wrote:கல்யாணத்துக்கு முன்னாடி உறவு வெச்சிக்கலாம்னு சொல்றது முர்ப்போக்கா? என்னாங்கடா உங்க கான்சப்ட்டு! பொறம்போக்கு.

என்னா உறவு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


யாரங்கே இந்த அருளர்ஜுணா PROHIBITED ஏரியா - வுக்குள் வந்து விட்டார் அவரை
விரட்டி விடுங்கள் .........
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Empty Re: முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by உதயசுதா Sat May 15, 2010 1:17 pm

தேர்தல் வருது இல்ல. குஷ்பு கால்குலேசன் போட்டுதான் திமுகவுல சேர்ந்து இருக்கா. சும்மா இல்ல.
மஞ்சள் துண்டு பெருசுக்கும் குஷ்பு மாதிரி ஒரு நடிகை இருந்தா கட்சிக்கு பயன்படும் இல்ல.


முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Uமுற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Dமுற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Aமுற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Yமுற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Aமுற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Sமுற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Uமுற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Dமுற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Hமுற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Empty Re: முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by அன்பு தளபதி Sat May 15, 2010 1:40 pm

யாம்பா போன வாரம் ஜூனியர் விகடன்ல இவங்கள பத்தி தான் நடிகைன்னு சொல்லி ஒரு தொடர்ல எழுதுனாங்க அத கலைஞர் படிக்கலை போலருக்கு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Empty Re: முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by ஹாசிம் Sat May 15, 2010 1:44 pm

உதயசுதா wrote:தேர்தல் வருது இல்ல. குஷ்பு கால்குலேசன் போட்டுதான் திமுகவுல சேர்ந்து இருக்கா. சும்மா இல்ல.
மஞ்சள் துண்டு பெருசுக்கும் குஷ்பு மாதிரி ஒரு நடிகை இருந்தா கட்சிக்கு பயன்படும் இல்ல.

சரியாச்சொன்னிங்க அது மட்டுமில்ல மேலும் முற்போக்காக வேண்டிய விடயங்களை அரசியலில் இருந்தாத்தான் பேசலாம் என்று குஸ்பு நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் போலும் அரசியலும் கேவலப்படுத்தப்படுகிறது முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி 56667


நேசமுடன் ஹாசிம்
முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி Empty Re: முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கருணாநிதி மீண்டும் ஆட்சியில் அமர்வார் : நடிகை குஷ்பு ஆரூடம்
» கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?
» உய்ய ஒரே வழி என்றும் உடையவர் திருவடி
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum