ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.

+6
anandkce
நிலாசகி
ஹாசிம்
உதயசுதா
mohan-தாஸ்
எஸ்.எம். மபாஸ்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Empty காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 15, 2010 12:02 pm

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!

**************************************


அந்தக் கல்யாணத்துல ரொம்ப ஈ மொய்க்குது, ஏன் ?

ஏன் ?

அது ஜhம் ஜhம்னு நடக்கற கல்யாணம்

**************************************
எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும், வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும்

வாங்கியிருக்கீங்களே .. . ஏன் ?

இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும் எடுப்பா இருக்கும்.

ஆனா அவளுக்கு பட்டு புடவை மட்டும்தானே நல்லாயிருக்கு அதான

**************************************

என்ன டாக்டர் ஆபரேஷனுக்கு ஃபீஸ் வாங்கமாட்டீங்களா .. ?

ஆமாம். செய்கூலி இல்லை, ஆனா, சேதாரம் உண்ட



**************************************

காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன் ?
ஏன் ?
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்ச



**************************************

ஜோன்ஸ் : தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.
கண்டக்டர் : இன்னொரு டிக்கெட் யாருக்கு?
ஜோன்ஸ் : ரெண்டுமே எனக்குத்தான். ஒன்னு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.
கண்டக்டர் : அதுவும் தொலைஞ்சி போச்சுனா?
ஜோன்ஸ் : ஒன்னும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.




**************************************

நர்ஸ் - ஆபரேஷன் தியேட்டர்ல வந்து கூட எதுக்கு டாக்டர் என்னை சில்மிஷம் பண்றீங்க

டாக்டர் - புரியாமல் பேசாதே. .. பேஷண்ட்டுக்கு மயக்க மருந்து வேலை செய்யிதான்னு உன் மூலமா டெஸ்ட் பண்ணினேன், அவ்வளவுதான்

**************************************
உனது கடைசி ஆசை என்ன ?

சரியாக வாதாடாமல், எனக்கு தூக்குத் தண்டனை கிடைத்ததற்குக் காரணமான எனது வக்கீலையும் என்னுடன் தூக்கில் போடவேண்டும்


**************************************
ஆபரேஷன் செய்வதற்கு முப்பதாயிரம் ரூபாய் பீஸ் சரி டாக்டர், அதென்ன ப்ளஸ் முந்நூறு

அது, பாடியை வீட்டுக்கு எடுத்து போக ஆம்புலன்ஸ் வாடகை



**************************************

உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா. .?

கண்டிப்பா இருக்கே.

அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க.

அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?

அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய் பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே


**************************************

என்னப்பா * காபியில ஈ செத்துக்கிடக்குது.. .?

ஸ்பெஷல் காபியிலதான் சார் ஈ உயிரோட இருக்கும

**************************************

பார்பர் : “சார், கொஞ்சம் முகத்தை திருப்ப முடியுமா?”

நபர் : “அதுக்குள்ளே இந்த பக்கம் முடிஞ்சுதா?”

பார்பர் : “இல்லை சார். எனக்கு இரத்தம்னா அலர்ஜி.”

**************************************

டிராபிக் போலிஸ் : “ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே?”

நபர் : “எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?”




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Empty Re: காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.

Post by mohan-தாஸ் Sat May 15, 2010 1:58 pm

ஹா ஹா ஹா காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 705463 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 168300 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 403484 அருமை அருமை


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Empty Re: காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 15, 2010 1:59 pm

mohan-தாஸ் wrote:ஹா ஹா ஹா காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 705463 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 168300 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 403484 அருமை அருமை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Empty Re: காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.

Post by உதயசுதா Sat May 15, 2010 2:05 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Uகாக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Dகாக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Aகாக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Yகாக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Aகாக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Sகாக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Uகாக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Dகாக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Hகாக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Empty Re: காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 15, 2010 2:11 pm

உதயசுதா wrote:சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Empty Re: காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.

Post by ஹாசிம் Sat May 15, 2010 2:13 pm

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 705463 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 705463 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 705463 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 677196 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 677196 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 678642


நேசமுடன் ஹாசிம்
காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Empty Re: காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.

Post by நிலாசகி Sat May 15, 2010 2:41 pm

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 362913 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 362913


தீதும் நன்றும் பிறர் தர வாரா காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Empty Re: காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.

Post by anandkce Sat May 15, 2010 3:00 pm

காகம் ஜோக் நல்லா இருந்தது.
anandkce
anandkce
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Back to top Go down

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Empty Re: காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 15, 2010 3:32 pm

ஹாசிம் wrote:காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 705463 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 705463 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 705463 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 677196 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 677196 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 678642

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Empty Re: காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 15, 2010 3:43 pm

நிலாசகி wrote:காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 362913 காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. 362913


:silent: :silent: சிப்பு வருது




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு. Empty Re: காக்கைக்கு தன்குஞ்சு பொன்குஞ்சு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum