ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 8:44 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:18 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்ரூவர் ஆயிட்டேன்!

+5
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
நிலாசகி
ப்ரியா
சரவணன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அப்ரூவர் ஆயிட்டேன்! Empty அப்ரூவர் ஆயிட்டேன்!

Post by சரவணன் Thu May 13, 2010 3:49 pm


நீதிபதி:
[You must be registered and logged in to see this image.] ஆடர், ஆடர், ஆடர்.

வழக்கறிஞர்: ஏற்க்கனவே இட்லியும் கட்டி சட்னியும் ஆடர் பண்ணியாச்சி கணம் கோர்ட்டார் அவர்களே.

நீதிபதி:யோவ் நான் அத சொல்லல, நீ வாதத்த தொடங்கு!

[You must be registered and logged in to see this image.]
வழக்கறிஞர்: ட்டேன்க்யூ யுவர் ஆனர், ட்டேன்க்யூ

யுவர்
ஆனர்,
என்னுடைய கட்சிக்காரர், ஈகரைக்கு வந்திருக்கிறார்.தன்னுடைய பயனர்
தகவலை தன்னுடைய கொரங்கு புத்தியினால் நோன்டிக்கொண்டிருந்திருக்கிறார். அதில் எதோ சிறிய மாற்றங்கள்
செய்கையில் தவறுதலாக. "Banned" என்ன்ற பட்டனை அழுத்திவிட்டார்.அவ்வளவு
தானே தவிர, வேறு யாரும் என்னுடைய கட்சிக்காரரை வேண்டுமென்றே நீக்கவில்லை.

[You must be registered and logged in to see this image.]
சற்றெண்டு,
ஒன்றுக்கு,
சென்று இருக்கிறார் யுவர் ஆனர்.
சென்றவர் அசதியில் அங்கேயே தூங்கிவிட்டார்,
இங்கு ஈகரையில் அவர் செய்த செட்டிங்கை மறந்தும் போய்விட்டார்.

[You must be registered and logged in to see this image.]......[You must be registered and logged in to see this image.]
இந்த மாதிரி மறதி ஆசாமியை எங்கயாவது பார்த்ததுண்டா யுவர் ஆனர்?

என்றாலும்
என் கட்ச்சிக்காரர் ரொம்ப நல்லவர், தான் செய்த தவறுக்கு அனைவரின்
முன்னிலையிலும் மன்னிப்பு வழக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.என்னுடைய
கட்சிக்காரரின் முகத்தை நன்றாக பாருங்கள்,
[You must be registered and logged in to see this image.]
இவர் குற்றம் செய்பவர் போல
தெரிகிறதா யுவர் ஆனார்?




ஆகையால்,
அப்ரூவராக மாறிய என்னுடைய கட்சிக்காரரை, [You must be registered and logged in to see this image.] மன்னித்து
ஈ.பி.கோ.(ஈகரை.பீனல்.கோர்ட்) செக்ஷன் 420 இன் கீழ், மன்னிப்பு வழங்கி,
குறைந்த படச்ச தண்டனை வழங்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
யுவர் ஆனர்.

ட்டேன்க்யூ யுவர் ஆனர்!

ட்டேன்க்யூ
[You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அப்ரூவர் ஆயிட்டேன்! Empty Re: அப்ரூவர் ஆயிட்டேன்!

Post by ப்ரியா Thu May 13, 2010 4:00 pm

வரும்போதே சிரிப்பு வெடியா ஜாலி ஜாலி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

அட்டகாசம் அட்டகாசம் அட்டகாசம் அட்டகாசம் அட்டகாசம் அட்டகாசம் அட்டகாசம்


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

என்றும் அன்புடன் ப்ரியா[You must be registered and logged in to see this image.]
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

அப்ரூவர் ஆயிட்டேன்! Empty Re: அப்ரூவர் ஆயிட்டேன்!

Post by நிலாசகி Thu May 13, 2010 4:26 pm

[You must be registered and logged in to see this image.]


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அப்ரூவர் ஆயிட்டேன்! Empty Re: அப்ரூவர் ஆயிட்டேன்!

Post by கலைவேந்தன் Thu May 13, 2010 5:42 pm

Spoiler:
ம்ம்ம்.... அடங்க மாட்டேங்குறானே....



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அப்ரூவர் ஆயிட்டேன்! Empty Re: அப்ரூவர் ஆயிட்டேன்!

Post by மஞ்சுபாஷிணி Thu May 13, 2010 7:30 pm

ஸோ ஸ்வீட் சகோதரரே....

சிரிக்கவைத்து இத்தனை நாள் ஆப்ஸெண்ட் ஆனதுக்கு மன்னிப்பும் கேட்டாச்சு....

அன்பு பாராட்டுக்கள் சகோதரரே...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அப்ரூவர் ஆயிட்டேன்! Empty Re: அப்ரூவர் ஆயிட்டேன்!

Post by முத்தியாலு மாதேஷ் Thu May 13, 2010 7:34 pm

நீதிபை மேல நான் கேஸ் போடறேன் அவர் சொல்றது தப்பு அது ஆடர் ஆடர் இல்ல ஆர்டர் ஆர்டர் தான் கரெக்ட் ! இது எப்படி இருக்கு !!!!!
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

அப்ரூவர் ஆயிட்டேன்! Empty Re: அப்ரூவர் ஆயிட்டேன்!

Post by முத்தியாலு மாதேஷ் Thu May 13, 2010 7:38 pm

அவர் மொகத்த பாத்தாலே தெரியல முன்னிதிறேண்டுல போடுங்க வேனும்ன கேளுங்க நான் சாட்சிக்கு வரேன் யுவர் ஆர்டர் சாரி ஆனர் நம்ம வக்கீலும் சேர்ந்துதான் ஆனார் இந்த தப்ப செஞ்சாருங்க ஆனார்
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

அப்ரூவர் ஆயிட்டேன்! Empty Re: அப்ரூவர் ஆயிட்டேன்!

Post by முத்தியாலு மாதேஷ் Thu May 13, 2010 7:39 pm

கொஞ்சம் மாத்தி யோசி மாப்ள
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

அப்ரூவர் ஆயிட்டேன்! Empty Re: அப்ரூவர் ஆயிட்டேன்!

Post by முத்தியாலு மாதேஷ் Thu May 13, 2010 7:42 pm

இனிமேல நம்ம ஆர்பாட்டத கரெக்டா கான்பிக்கவேண்டியதிருக்கு மன்னிச்சுக்கங்க என் தமிழ் மக்களே
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 328
இணைந்தது : 04/02/2010

Back to top Go down

அப்ரூவர் ஆயிட்டேன்! Empty Re: அப்ரூவர் ஆயிட்டேன்!

Post by சரவணன் Thu May 13, 2010 7:51 pm

யாரு இந்த ஆளு, முத்தியாலு மாதேஷ்? சுத்தி சுத்தி நம்மளையே வம்புக்கு இழுக்குறார்!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அப்ரூவர் ஆயிட்டேன்! Empty Re: அப்ரூவர் ஆயிட்டேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum