ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள்

4 posters

Go down

ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள் Empty ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள்

Post by ரபீக் Thu May 13, 2010 1:58 pm

ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள், 20 ஓவர் உலககோப்பையில் சரியாக ஆடவில்லை. அரை இறுதிக்கு தகுதி பெறாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். முன்னணி வீரர்கள் மோசமாக ஆடியதால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு வீரர் பற்றிய நிலை வருமாறு:-

டோனி: கேப்டன் பதவிக்கு உரிய பொறுப்பு அவரிடம் இல்லை. அவரது தவறான அணுகுமுறை தோல்விக்கு காரணமாக அமைந்தது. 2 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். இலங்கைக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 4-வது வீரராக அவர் வந்தது மிகப்பெரிய தவறு. 5 ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்தார்.

காம்பீர்: முதல் உலககோப்பையில் ஹீரோவாக இருந்த அவர் தற்போது சொதப்பிவிட்டார். ஐ.பி.எல்.லில் டெல்லி அணிக்காக சிறப்பாக ஆடிய அவர் உலக கோப்பையில் முத்திரை பதிக்க தவறினார். 4 ஆட்டத்தில் 69 ரன்கள் எடுத்தார்.

முரளிவிஜய்: ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடியதால் அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மிகுந்த ஏமாற்றம்தான் அளித்தார்.

பலவினமான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே சிறப்பாக ஆடினார். அவரது ஆட்ட நுணுக்கம் மோசமாக இருந்தது. 4 ஆட்டத்தில் 57 ரன்கள் எடுத்தார்.

ரெய்னா: ஐ.பி.எல். போட்டியிலும் உலக கோப்பையிலும் முத்திரை பதித்த ஒரே வீரர் ரெய்னாதான். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சரியாக ஆடாமல் போய்விட்டார். 5 ஆட்டத்தில் 219 ரன்கள் எடுத்தார். உலக கோப்பையில் இவர் ஒருவர் மட்டும்தான் சதமும், 1 அரை சதமும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவை தவிர மற்றயாரும் அரை சதத்தை கூட தொடமுடியாமல் போனது வேதனையாகும்.

ரோகித் சர்மா: ரெய்னாவுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக ஆடியவர் இவர் மட்டும்தான். 2 ஆட்டத்தில் விளையாடி 84 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (79 ரன்) போராடினார், முடியவில்லை.

யுவராஜ்சிங்: உடல் தகுதி இல்லாத இவர் அணிக்கு தேர்வு ஆனதே தவறானது. ஐ.பி.எல். போட்டியில் இவர் சரியாக ஆடவில்லை. நல்ல நிலையில் இல்லாத அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி இருக்க கூடாது. 5 ஆட்டத்தில் 74 ரன்கள் எடுத்தார்.

தினேஷ் கார்த்திக்: 2 ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வில்லை. 29 ரன்களே எடுத்தார்.

யூசுப்பதான்: அதிரடி பேட்ஸ்மேனான இவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. முன்னதாக களம் இறக்காமல் அவரை 7-வது வீரராக இறக்கியது தவறான முடிவுதான். 42 ரன்களே எடுத்தார்.

ரவிந்திர ஜடேஜா: 11 பேர் கொண்ட அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டது முட்டாள்தனமானது. பந்து வீச்சு, பீல்டிங்கில் சொதப்பினார். கேட்சுகளை நழுவவிட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இவரது தேர்வு தவறான முடிவாகும்.

நெக்ரா: பந்து வீச்சாளர்களில் முத்திரை பதித்தவர். 20 ஓவர் வீசி 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஓவரை சிறப்பாக வீசிய அவர் இலங்கைக்கு எதிராக சொதப்பிவிட்டார். அடிக்கத் தெரியாதவர் அடித்து வெற்றி பெற வைத்தார்.

ஜாகீர்கான்: இவரது பந்துவீச்சு முற்றிலும் எடுபடவில்லை. ஐ.பி.எல். சோர்வு இவரை பாதித்து 3 ஆட்டத்தில் 2 விக்கெட்தான் கைப்பற்றினார்.

பியூஸ் சாவ்லா: இவரது பந்து வீச்சு சுமாராக இருந்தது. 2 ஆட்டத்தில் 1 விக்கெட் கைப்பற்றினார்

பிரவீண்குமார்: காயம் காரணமாக “சூப்பர் 8” சுற்றில் இவர் ஆடாதது பாதிப்பே. 2 ஆட்டத்தில் விளையாடி 2 விக்கெட் கைப்பற்றினார்.

வினய்குமார்: பிரவீண்குமார் காயம் காரணமாக ஆடாததால் இவருக்கு ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜெயசூர்யா, சங்ககரா விக்கெட்டை கைப்பற்றினார்.

முதல் 3 ஓவரை சிறப்பாக வீசிய அவர் கடைசி ஓவரில் 17 ரன்கள் கொடுத்தது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.

மொத்தத்தில் செஹ்வாக் இல்லாதது மிகப்பெரிய பலவீனமாக இருந்து விட்டது ,அவர் மட்டும் இருந்திருந்தால் அணியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் .ஏன் என்றல் செஹ்வாக் பிட்சில் இருக்கும் வரை எதிர் அணியினருக்கு சிம்மசொப்பனமாக இருந்திருப்பார்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள் Empty Re: ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள்

Post by ஹாசிம் Thu May 13, 2010 2:01 pm

மொத்தத்தில் ஏமாற்றிவிட்டார்கள் கவலை வேண்டாம் தோழர்களே இன்று தோற்றவன் நாளை வெற்றி பெறுவான் ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள் 572280


நேசமுடன் ஹாசிம்
ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள் Empty Re: ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள்

Post by ARR Fri May 14, 2010 3:12 pm

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அல்ல.. நடிகர்கள்..!

உண்மையான போட்டி என்றால் 5 ஓவரில் நடையைக் கட்டிவிடுவார்கள்.. சேவாக் உட்பட..

இந்தியக் கிரிக்கெட்டுக்கு முக்கியமான சொத்து.. இளிச்சவாய் இரசிகர்கள்.. அவர்களின் பலம் மிகப்பெரிய வாங்கும் சக்தி.. அவர்கள் மூளையில் வாங்கச்சொல்லி பேராசை காட்டும் விளம்பரங்களைத் திணிக்கத் தேவைப்படுவது இந்திய கிரிக்கெட்..

இதன் காரணமாகவே, பல போட்டிகளில் அவர்கள் வெற்றிபெற வைக்கப்படுகிறார்கள்.. தோற்றுக்கொண்டே இருந்தால் ரசிகர்களின் வருகை/தொலைக்காட்சி பார்ப்பது குறையும், டி ஆர் பி விழும். விளம்பர வருவாய் படுத்துவிடும். ஐ சி சிக்கும், பிசிசிஐக்கும் மில்லியன் கணக்கில் பணம் கட்டி ஒளிபரப்பு உரிமை வாங்க ஆளில்லாமல் போகும்..


Last edited by ARR on Fri May 14, 2010 3:22 pm; edited 1 time in total
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள் Empty Re: ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள்

Post by அப்புகுட்டி Fri May 14, 2010 3:14 pm

ஹாசிம் wrote:மொத்தத்தில் ஏமாற்றிவிட்டார்கள் கவலை வேண்டாம் தோழர்களே இன்று தோற்றவன் நாளை வெற்றி பெறுவான் ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள் 572280
சியர்ஸ் சியர்ஸ்


ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள் Empty Re: ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum