ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:00 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:14 pm

» கருத்துப்படம் 13/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:11 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:22 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:48 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Yesterday at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Yesterday at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Jul 12, 2024 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Jul 12, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Jul 12, 2024 9:46 pm

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்'

4 posters

Go down

என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்' Empty என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்'

Post by ரபீக் Wed May 12, 2010 3:44 pm

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது என் சாதி என்னவென்று கேட்டால் இந்தியன் என்றுதான் சொல்வேன் என்று கூறியுள்ளார் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன்.

நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கியுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரி வருகின்றன. அரசும் இதற்கு ஒப்புக் கொள்ளும் நிலை உள்ளது.

ஒருவேளை அப்படி சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு, தனது சாதி என்ன என்று கேட்டால், இந்தியன் என்றுதான் சொல்வேன், என்று அமிதாப் பச்சன் தனது ப்ளாக்கில் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் எழுதியுள்ளதாவது:

எனது தந்தை கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சன், சாதி அமைப்புகள் மீது ஒருபோதும் நம்பிக்கை கொண்டதில்லை.

அதனால்தான் எனது தந்தை ஒரு சீக்கிய பெண்ணை (தேஜி பச்சன்) திருமணம் செய்து கொண்டார்.

நான் ஒரு பெங்காலி பெண்ணை திருமணம் செய்து கொண்டேன்( ஜெய பாதுரி).எனது சகோதரர் சிந்து பெண்ணையும், எனது மகள் பஞ்சாபியையும், எனது மகன்( அபிஷேக் பச்சன்) மங்களூர் பெண்ணையும் ( ஐஸ்வர்யா ராய்) திருமணம் செய்து கொண்டார்கள்..." என்று கூறியுள்ளார்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்' Empty Re: என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்'

Post by மஞ்சுபாஷிணி Wed May 12, 2010 4:54 pm

பகிர்வுக்கு நன்றிகள் ரபீக்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்' 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்' Empty Re: என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்'

Post by நிலாசகி Wed May 12, 2010 4:57 pm

என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்' 806360


தீதும் நன்றும் பிறர் தர வாரா என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்' 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்' Empty Re: என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்'

Post by அப்புகுட்டி Wed May 12, 2010 5:06 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்' Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்' Empty Re: என் சாதி இந்தியன்: அமிதாப்பச்சன் 'சுளீர்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum