ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் முகவரி! (கவிதைச் சோலை!)

+4
Thanjaavooraan
ஹனி
மஞ்சுபாஷிணி
உதயசுதா
8 posters

Go down

காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Empty காதலின் முகவரி! (கவிதைச் சோலை!)

Post by உதயசுதா Tue May 11, 2010 2:01 pm

காதலின் முகவரி! (கவிதைச் சோலை!)




* எப்படி வருகிறது
எதைப் பார்த்து வருகிறது
என்பதெல்லாம் தெரியவில்லை
எப்படியோ வந்துவிடுகிறது
எல்லார் வாழ்விலும்
காதல்!



* ஒருதலைக் காதலால்
ஓரம் கட்டப்பட்டவர்கள்
முக்கால்வாசி பேர்...



* வீட்டைப் பகைத்து
ஊரைப் பகைத்து...
'ஓடிப்போய்' காதலை
வாழ வைத்தவர்கள்
கால்வாசி பேர்...



* அவர்களில் பலருக்கு
அனுபவ வாழ்க்கையில்
காதல் கசப்பானது...
பஞ்சணையும்
பால் பழமும்
இனிய காதலும்
இனிக்காமல் போனது...



* அவர்களில் சிலர்
விண்ணப்பித்திருந்தனர்,
'விவாகரத்து' கேட்டு...



* மேலும் சிலர்,
'மேலோகத்தை'
தேடிப் போயிருந்தனர்...
காதலில் தொலைந்த
வாழ்க்கையின்,



'முகவரி'கள் பல
'மார்ச்சுவரி'க்குள்
அலங்கோலமாய்
அடக்கமாகிவிட்டன...



* ஆதலால்,
மிச்சமிருப்பரா
யாராவது...
காதலில் நிம்மதியாய்...
தேடிப் போனபோது...
குறுக்கிட்டது
கல்லறைகள்
— க.விஜயபாஸ்கர், மூவானூர்


காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Uகாதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Dகாதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Aகாதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Yகாதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Aகாதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Sகாதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Uகாதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Dகாதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Hகாதலின் முகவரி! (கவிதைச் சோலை!) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Empty Re: காதலின் முகவரி! (கவிதைச் சோலை!)

Post by மஞ்சுபாஷிணி Tue May 11, 2010 2:04 pm

ஆஹா நம்ம சுதா இத்தனை அழகா கவிதை எழுதி இருக்காங்க அப்டின்னு படிச்சிட்டே வந்தேன்... உங்களுக்கு பிடிச்ச வரிகளை இங்க அருமையா பகிர்ந்திருக்கீங்கப்பா...

காதலுக்கான சரியான அர்த்தங்கள் ஒன்னொன்னும் நச் நு இருக்கு....

மீதி இருக்கும் காதலும் கல்லறைகள் குறுக்கிட்டதுன்னு முடிச்சது சிறப்பு...

நீங்க ரசிச்ச கவிதை எங்களுக்காக பகிர்ந்தது அதை விட சிறப்பு...

அன்பு பாராட்டுக்கள் அன்புசுதா.... காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Empty Re: காதலின் முகவரி! (கவிதைச் சோலை!)

Post by ஹனி Mon May 17, 2010 10:46 pm

அருமையான வரிகள் அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Empty Re: காதலின் முகவரி! (கவிதைச் சோலை!)

Post by Thanjaavooraan Sun Oct 24, 2010 5:00 pm

நன்று
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Empty Re: காதலின் முகவரி! (கவிதைச் சோலை!)

Post by சிவா Sun Oct 24, 2010 5:05 pm

சிறந்த கவிதைப் பகிர்வு சுதா! காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) 154550


காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Empty Re: காதலின் முகவரி! (கவிதைச் சோலை!)

Post by அப்புகுட்டி Sun Oct 24, 2010 5:10 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Empty Re: காதலின் முகவரி! (கவிதைச் சோலை!)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Oct 24, 2010 6:24 pm



உண்மை உரைக்கும் வரிகள் அழகு....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Friendshipcomment54காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Empty Re: காதலின் முகவரி! (கவிதைச் சோலை!)

Post by karpahapriyan Sun Oct 24, 2010 6:28 pm

தமிழ் அழகு ஆனால் உன் சிந்தனையோ தித்திப்பு வாழ்த்துக்கள் சகோதரி


கற்பகப்ரியன்

http://manikpriya.blogspot.com
karpahapriyan
karpahapriyan
பண்பாளர்


பதிவுகள் : 151
இணைந்தது : 15/09/2010

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

காதலின் முகவரி! (கவிதைச் சோலை!) Empty Re: காதலின் முகவரி! (கவிதைச் சோலை!)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum