ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....

+10
ஹாசிம்
சபீர்
ரமீஸ்
முத்து
சிவா
srinihasan
கலைவேந்தன்
தமிழ் தினா
ப்ரியா
மஞ்சுபாஷிணி
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... Empty நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 10:43 pm

முத்துப்பதிவுகள் ஏராளம்
அன்பு அறிவுரைகள் தாராளம்
விவாதம் வாதம் எல்லாமே
பதிவினில் மட்டுமே என்றுமே

நல்லதொரு தளம் ஈகரை
அதில் நல்முத்து நண்பன் கலை
அன்புடன் அரவணைத்து
பண்புடன் காப்பவன் நீ

பதிவுகளில் தீட்சண்யம்
கள்ளமில்லா வெள்ளைமனம்
நல்லபதிவுகள் அத்தனைக்கும்
நலமாய் வாழ்த்துகிறேன் நீ வாழி

அன்பு பதிவுகள் அத்தனையும்
அன்பாகவே பெருகட்டும் பலகோடி
நாலாயிரத்துக்கு வாழ்த்து்கிறேன்
அன்பாய் உன் உயிர்த்தோழி.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... Empty Re: நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....

Post by ப்ரியா Mon May 10, 2010 10:46 pm

அதிரடியாக ஆட தொடங்கி விட்டார் நம்ம கலை அண்ணா ,இந்த கோடை விடுமுறைக்குள் மேலும் சில ஆயிரம் ஓட்டங்களை அடிக்கலாம் என நம்பபடுகிறது ...

நன்றி பிரியா ராய்ட்டர்

வாழ்த்துக்கள் என் அன்பு அண்ணாவே ,
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect: :suspect: 🐰 🐰 🐰 நன்றி நன்றி அன்பு மலர்


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... Empty Re: நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....

Post by தமிழ் தினா Mon May 10, 2010 11:09 pm

அன்பின் கலை அய்யாவின் நான்காயிரம் பதிவுகளுக்கு பல்லாயிரம் பாராட்டுகள்.


உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... Empty Re: நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....

Post by கலைவேந்தன் Mon May 10, 2010 11:44 pm

மஞ்சுபாஷிணி wrote:முத்துப்பதிவுகள் ஏராளம்
அன்பு அறிவுரைகள் தாராளம்
விவாதம் வாதம் எல்லாமே
பதிவினில் மட்டுமே என்றுமே

நல்லதொரு தளம் ஈகரை
அதில் நல்முத்து நண்பன் கலை
அன்புடன் அரவணைத்து
பண்புடன் காப்பவன் நீ

பதிவுகளில் தீட்சண்யம்
கள்ளமில்லா வெள்ளைமனம்
நல்லப்பதிவுகள் அத்தனைக்கும்
நலமாய் வாழ்த்துகிறேன் நீ வாழி

அன்பு பதிவுகள் அத்தனையும்
அன்பாகவே பெருகட்டும் பலகோடி
நாலாயிரத்துக்கு வாழ்த்துக்கிறேன்
அன்பாய் உன் உயிர்த்தோழி.....

அருமையான வாழ்த்துடன் என்னை வாழ்த்தி பாராட்டிய உன் வரிகள் மிகவும் மகிழ்வு தருகிறது மஞ்சு..

என்றும் இந்த பாராட்டுக்கு உரியவ்னாய் நடந்துகொள்ள முயற்சிப்பேன்..

மிக்க மகிழ்ச்சி மஞ்சு... நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 678642 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 154550



4001



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... Empty Re: நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....

Post by கலைவேந்தன் Mon May 10, 2010 11:46 pm

priyatharshi wrote:அதிரடியாக ஆட தொடங்கி விட்டார் நம்ம கலை அண்ணா ,இந்த கோடை விடுமுறைக்குள் மேலும் சில ஆயிரம் ஓட்டங்களை அடிக்கலாம் என நம்பபடுகிறது ...

நன்றி பிரியா ராய்ட்டர்

வாழ்த்துக்கள் என் அன்பு அண்ணாவே ,
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :suspect: :suspect: :suspect: :suspect: 🐰 🐰 🐰 நன்றி நன்றி அன்பு மலர்

இந்த அன்பான செல்லக்குட்டித் தங்கை பிரியாவுக்கு மிக்க நன்றி... நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 678642 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 154550


4002



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... Empty Re: நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....

Post by srinihasan Mon May 10, 2010 11:51 pm

இன்று நாலாயிரம் பதிவுகள் என்பது நாளை நாற்பதாயிரம் பதிவுகள் என விரைவில் படைத்திட(மாறிட) வாழ்த்துகள். நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 677196 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 677196 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 154550 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 154550
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... Empty Re: நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....

Post by கலைவேந்தன் Mon May 10, 2010 11:52 pm

தமிழ் தினா wrote:அன்பின் கலை அய்யாவின் நான்காயிரம் பதிவுகளுக்கு பல்லாயிரம் பாராட்டுகள்.

அன்புத்தம்பி தினாவின் அன்பான பாராட்டில் அகமகிழ்ந்தேன்... நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 678642 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 154550



4003



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... Empty Re: நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....

Post by கலைவேந்தன் Tue May 11, 2010 12:00 am

srinihasan wrote:இன்று நாலாயிரம் பதிவுகள் என்பது நாளை நாற்பதாயிரம் பதிவுகள் என விரைவில் படைத்திட(மாறிட) வாழ்த்துகள். நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 677196 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 677196 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 154550 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 154550

மிக்க நன்றி வாசன்... நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 678642 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 154550



4004



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... Empty Re: நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....

Post by சிவா Tue May 11, 2010 8:55 am

4000 ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு அண்ணன், ஈகரையின் மன்னன் எங்கள் கலைவேந்தனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!


நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... Empty Re: நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....

Post by முத்து Tue May 11, 2010 9:08 am

4000 ஆயிரம் பதிவுகளைக் கடந்த அன்பு அண்ணன், கலைவேந்தனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்! வாழ்க ! உங்கள் பணி தொடரட்டும் நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 678642 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 678642 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 154550 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 154550 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 154550 நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... 154550
முத்து
முத்து
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Back to top Go down

நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்.... Empty Re: நல்வழி நாலாயிரம் பதிவுகளுக்கு அன்பு கலையை வாழ்த்துவோம் வாருங்கள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» 8000 அன்பு பதிவுகள் எட்டப்போகும் அன்பு கலையை வாழ்த்துவோம்...
» 12,000 பதிவுகளைக் கடந்த கலையை வாழ்த்துவோம் வாருங்கள்
» ஒப்பற்ற பதிவுகள் 9000 பதித்த அன்பு கலையை வாழ்த்துவோம் வாங்கப்பா..
» 6000 அன்புப்பதிவுகள் அசத்தலாய் இதோ அன்பு நண்பன் கலையை வாழ்த்துவோம் வாங்கப்பா....
» 1000 பதிவுகளுடன் அன்பு ரபீக்கை வாழ்த்துவோம் வாருங்கள்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum