ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

+6
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
mohan-தாஸ்
Aathira
தமிழ்ப்ரியன் விஜி
ப்ரியா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Empty பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

Post by ப்ரியா Mon May 10, 2010 11:07 am

பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் அனைத்துமே நியமத்தமிழில் அமைவதில்லை.அவற்றுட் சில பேச்சு வழக்கிலும் அமைகின்றன .அவ்வாறான சொற்கள் கீழே தரப் பட்டுள்ளது ...

பேச்சு வழக்கு
எழுத்து வழக்கு


ஒள்ளுப்பம்
எப்பன்
இத்துனூண்டு
சரியான எழுத்து வழக்கு கொஞ்சம் சிறிதளவு

கொடாப்பு :சரியான எழுத்து வழக்கு கோழி வளர்க்கும் இடம்

நிப்பாட்டு
நித்தாட்டு
: சரியான எழுத்து வழக்கு நிறுத்துக

பேந்து
பிறகு
அப்பொறம்
:சரியான எழுத்து வழக்கு பின்னர்

அங்கிட்டு :சரியான எழுத்து வழக்கு அந்தப் பக்கம்

இங்கிட்டு : சரியான எழுத்து வழக்கு இந்தப்பக்கம்


போயிட்டு வாறன் :சரியான எழுத்து வழக்கு போய் வருகின்றேன்

கொக்கணி:சரியான எழுத்து வழக்கு சுருக்குப் பை

நோம்பு :சரியான எழுத்து வழக்கு நோன்பு

கோயில் : சரியான எழுத்து வழக்கு கோவில்

தேத்தண்ணி : சரியான எழுத்து வழக்கு தேநீர்

குதுர
குதிர
:சரியான எழுத்து வழக்கு குதிரை

தேவல :சரியான எழுத்து வழக்கு தேவையில்லை


Last edited by priyatharshi on Mon May 10, 2010 10:27 pm; edited 2 times in total


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Empty Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

Post by தமிழ்ப்ரியன் விஜி Mon May 10, 2010 11:49 am

இந்த வார்த்தைகள் நான் கேள்விபட்டதில்லை
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Empty Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

Post by ப்ரியா Mon May 10, 2010 12:11 pm

vijileads wrote:இந்த வார்த்தைகள் நான் கேள்விபட்டதில்லை

என்ன சொல்கின்றீர்கள் .... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Empty Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

Post by Aathira Mon May 10, 2010 12:14 pm

குட்டி நல்ல திரி இது.. பயனுள்ளது. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..நாங்களும் பதியலாமா?


பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Aபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Aபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Tபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Hபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Iபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Rபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Aபேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Empty Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

Post by ப்ரியா Mon May 10, 2010 12:20 pm

Aathira wrote:குட்டி நல்ல திரி இது.. பயனுள்ளது. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..நாங்களும் பதியலாமா?

அப்படி எல்லாம் கேட்கக் கூடாது கூடாது கூடாது என் அன்புள்ள அக்காவே , அனைவரும் பதிவிடலாம் தானே ... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி


"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Empty Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

Post by mohan-தாஸ் Mon May 10, 2010 12:22 pm

பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா 838572


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Empty Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

Post by ப்ரியா Mon May 10, 2010 12:38 pm

நண்பர்களே தமிழ் இலக்கணம் ரொம்ப முக்கியமானது,ஏனெனில் பேச்சு வழக்கிற்காக சில சொற்களை பயன்படுத்தும் போது அவை வேறு கருத்தை தருகின்றன,

ஒலிப்பில் மயக்கம் தரும் எழுத்துக்கள்

சொற்களில் லகரம் இருக்க வேண்டிய இடத்தில் ளகரத்தையும்,ளகரம் இருக்க வேண்டிய இடத்தில் லகரத்தையும் எழுதும் போது கருத்து மாறுபடுவதால் வாக்கியத்தின் பொருளிலும் மாறுபாடு ஏற்படும். இளமை முதலே ஒலிப்பில் வேற்படும் சொற்களை திருத்தமாக ஒலித்துப் பழகி வந்தால் எழுத்திலே மயக்கம் தோன்றாது ...

பின்வரும் சொற்களில் உள்ள மயக்க வேறுபாட்டை அறிந்து கொள்வோம்

ல, ,
வேறுபாடு


அலகு: பறவையின் சொண்டு ,அளவு
அழ்கு:வனப்பு ,சிறப்பு
அளகு:காட்டுக் கோழி ,சேவல்


அலை:திரை ,கடல் அலை
அழை: கூப்பிடுதல்
அளை: புற்று


ஒலி: சத்தம் ,ஓசையிடல்
ஒழி:அழித்தல்
ஒளி: வெளிச்சம்


தாலம்:பனை
தாழம்:அமைதி ,தாழ மரம்
தாளம்:ஒரு வாத்தியம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Empty Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

Post by மஞ்சுபாஷிணி Mon May 10, 2010 2:57 pm

அருமை அருமை அருமை...

தமிழை பிறழாது பேச அழகிய பகிர்வு அன்பு நன்றிகள் ப்ரியதர்ஷி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Empty Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

Post by ஹாசிம் Mon May 10, 2010 3:52 pm

நன்றி பிரியா அருமையான தொடர் நிச்சயமாக அனைவரும் தொடர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

(என்னிடம் ஏன் நீங்க தொடரவில்லை என்று கேட்க வேண்டாம் தொடர்வேன்....) பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா 154550


நேசமுடன் ஹாசிம்
பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Empty Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

Post by அப்புகுட்டி Mon May 10, 2010 3:57 pm

ஹாசிம் wrote:நன்றி பிரியா அருமையான தொடர் நிச்சயமாக அனைவரும் தொடர்ந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

(என்னிடம் ஏன் நீங்க தொடரவில்லை என்று கேட்க வேண்டாம் தொடர்வேன்....) பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா 154550
சியர்ஸ் சியர்ஸ்


பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பேச்சு  வழக்கும்  எழுத்து  வழக்கும் -ப்ரியா Empty Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum