ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

+10
Manik
ஹனி
கெர்ஷோம்
ஸ்ரீ கிருஷ்ணன்
Aathira
உதயசுதா
முத்து
சிவா
சாந்தன்
சரண்யா
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Empty அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by சரண்யா Sun May 09, 2010 7:43 am


அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 23885.jpg.w300h305
அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Voucher_Codes_Mothers_Day_Gifts_Shopping_Guide
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by சாந்தன் Sun May 09, 2010 8:00 am

இனிய அம்மா தின வாழ்த்துக்கள் அனைத்து அம்மாக்களுக்கும் ....

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by சிவா Sun May 09, 2010 8:23 am

தன் நலமின்றி சேய் நலமே பெரிதென வாழ்ந்துவரும் அனைத்து தாய்மார்களுக்கும் என் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்!!


அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by முத்து Sun May 09, 2010 9:13 am

சிவா wrote:தன் நலமின்றி சேய் நலமே பெரிதென வாழ்ந்துவரும் அனைத்து தாய்மார்களுக்கும் என் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்!!
அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Voucher_Codes_Mothers_Day_Gifts_Shopping_Guide அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 678642 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550
முத்து
முத்து
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by உதயசுதா Sun May 09, 2010 10:23 am

நானும் எனது அன்னையர் தின வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்.

அன்னையர் தினத்துக்கு வாழ்த்து சொல்றதுக்கு முன்னாடி பெத்த தாயை ஒரு தடவை நீங்க நல்லா இருக்கீங்களான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறம் வாங்க.athu pothum.


அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Uஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Dஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Aஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Yஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Aஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Sஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Uஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Dஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Hஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by Aathira Sun May 09, 2010 10:36 am

வணங்குகிறேன்...

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 1664762-4-silhouette-mom-and-baby


உலகெங்கும் வாழ்ந்து வரும்
உண்மை தெய்வமாம்
அன்னையர்களின்
பொற்பாதங்களில்

மலர் தூவி
அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550
இரு கரம் உயர்த்தி
சிரம் தாழ்த்தி
வணங்குகிறேன்.
அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550



அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Aஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Aஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Tஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Hஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Iஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Rஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Aஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sun May 09, 2010 10:53 am

உதயசுதா wrote:நானும் எனது அன்னையர் தின வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்.

அன்னையர் தினத்துக்கு வாழ்த்து சொல்றதுக்கு முன்னாடி பெத்த தாயை ஒரு தடவை நீங்க நல்லா இருக்கீங்களான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறம் வாங்க.அது போதும்..
சியர்ஸ் சியர்ஸ் செண்டிமீன்ட்டா தாக்குராங்கயா.
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by Aathira Sun May 09, 2010 10:55 am

உதயசுதா wrote:நானும் எனது அன்னையர் தின வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்.

அன்னையர் தினத்துக்கு வாழ்த்து சொல்றதுக்கு முன்னாடி பெத்த தாயை ஒரு தடவை நீங்க நல்லா இருக்கீங்களான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறம் வாங்க.athu pothum.
கெளம்பிட்டேன் சுதா... அம்மாவைப் பார்க்க.. அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 733974 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550


அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Aஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Aஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Tஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Hஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Iஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Rஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Aஅன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sun May 09, 2010 10:58 am

Aathira wrote:
உதயசுதா wrote:நானும் எனது அன்னையர் தின வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்.

அன்னையர் தினத்துக்கு வாழ்த்து சொல்றதுக்கு முன்னாடி பெத்த தாயை ஒரு தடவை நீங்க நல்லா இருக்கீங்களான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு அப்புறம் வாங்க.athu pothum.
கெளம்பிட்டேன் சுதா... அம்மாவைப் பார்க்க.. அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 733974 அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... 154550
வெரி குட் ..
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sun May 09, 2010 11:03 am

தாய் கவிதை
தாய் போல அரவணைக்க
தரணியிலே யாருண்டு?
சேயெனக்கு உணவளிக்க
சேற்றினிலும் நடந்திடுவாள்

தாய்மடியில் தலைசாய்த்தால்
பசிகூட மறந்துவிடும்
வெண்குரலில் பண்ணிசைத்து
வேந்தனெனைத் துயில வைப்பாள்

இனிப்புகளை எனக்களித்தாள்
இன்சுவையை அவளறியாள் – பட்டப்
படிப்புகளை எனக்களித்தாள்
பள்ளியினை அவளறியாள்

தவறு செய்து நான் வருவேன்
தடியெடுத்து அடித்திடுவாள்
தேம்பியழ நினைக்கும் முன்னே
தேனெடுத்து பூசிடுவாள்

இனிமையிலும், வறுமையிலும்
இருப்பதையே பகிர்ந்தளித்தாள்
தடைக்கல்லில் இடறுகையில்
படிக்கல்லாய் அவளிருந்தாள்

ஊருறங்கும் வேளையிலே
உணவுகளைச் சமைத்திடுவாள்
உயிருறங்கும் வேளையிலும்
சமைத்தவுடன் உண்ணமாட்டாள்

மிஞ்சியவை உண்டுவிட்டு
மீண்டுமெனை அணைத்துக் கொள்வாள்
தாய் போல அரவணைக்க
தரணியிலே வேறுளரோ…?
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

அன்னையர் தின நல்வாழ்த்துகள்.... Empty Re: அன்னையர் தின நல்வாழ்த்துகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum