Latest topics
» திரைத்துளிகள்by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்.
+11
ஹனி
இளமாறன்
kalaimoon70
மஞ்சுபாஷிணி
mohan-தாஸ்
ஹாசிம்
நிலாசகி
சரண்யா
srinihasan
கலைப்பிரியன்
அப்புகுட்டி
15 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்.
பெண்ணே நீ என்னை
பிரிந்து சென்றாலும்
கடைசி வரை என் இதழ்கள்
உனது நாமத்தையே
உச்சரிக்கிறது.
உப்புக்கடலின் நிறம் மாறலாம்
ஆனால் எனது அன்புக் கடலில்
நிறம் மாற்றம் கிடையாது
நான் நினைத்ததும் உன்னையே
இனி நினைப்பதும் உன்னையே
என்னுல் மறதிற்க்கு இடமே இல்லை
உன் நினைவில் எனக்கு
விபத்துக் கூட ஏற்படலாம்
அப்போது கூட என் இதழ்கள்
உன் நாமத்தையே உச்சரிக்கும்.
பெண்ணே!
அப்புகுட்டி.
பிரிந்து சென்றாலும்
கடைசி வரை என் இதழ்கள்
உனது நாமத்தையே
உச்சரிக்கிறது.
உப்புக்கடலின் நிறம் மாறலாம்
ஆனால் எனது அன்புக் கடலில்
நிறம் மாற்றம் கிடையாது
நான் நினைத்ததும் உன்னையே
இனி நினைப்பதும் உன்னையே
என்னுல் மறதிற்க்கு இடமே இல்லை
உன் நினைவில் எனக்கு
விபத்துக் கூட ஏற்படலாம்
அப்போது கூட என் இதழ்கள்
உன் நாமத்தையே உச்சரிக்கும்.
பெண்ணே!
அப்புகுட்டி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்.
அருமை நண்பரே! காதல் ரசம் சொட்டும் கவிதை
![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)

வின்னைத்தாண்டி வருவாயா?
![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Lovefd](https://2img.net/r/ihimizer/img693/2343/lovefd.gif)
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்.
கலைப்பிரியன் wrote:அருமை நண்பரே! காதல் ரசம் சொட்டும் கவிதை![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி நண்பா நன்றி
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்.
அட அட...என்ன நாமம் அப்புகுட்டி.....................................?!?!
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
Re: உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்.
நிறம் மாறா அன்புக்கடல் ....அருமை அப்பு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீதும் நன்றும் பிறர் தர வாரா
![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்.
குடுத்து வைத்த குமரி அவள் அப்புவை அடைந்ததால் சமுத்திரமானாள் அழகான வரிகள் அப்பு
![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்.
அருமையாக உள்ளது ![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்.
அன்பு அதிகமாகும்போது இதுபோன்று நடப்பது இயல்பு....
காதலியின்பெயரை உச்சரிப்பது மிக அருமை....
என்றும் மறக்காது பெயரை இதய ஏட்டில் பொறித்துவைத்திருப்பது மிக அருமை...
அன்பு பாராட்டுக்கள் அப்புக்குட்டி....
காதலியின்பெயரை உச்சரிப்பது மிக அருமை....
என்றும் மறக்காது பெயரை இதய ஏட்டில் பொறித்துவைத்திருப்பது மிக அருமை...
அன்பு பாராட்டுக்கள் அப்புக்குட்டி....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்.
அப்புகுட்டி wrote:பெண்ணே நீ என்னை
பிரிந்து சென்றாலும்
கடைசி வரை என் இதழ்கள்
உனது நாமத்தையே
உச்சரிக்கிறது.
உப்புக்கடலின் நிறம் மாறலாம்
ஆனால் எனது அன்புக் கடலில்
நிறம் மாற்றம் கிடையாது
நான் நினைத்ததும் உன்னையே
இனி நினைப்பதும் உன்னையே
என்னுல் மறதிற்க்கு இடமே இல்லை
உன் நினைவில் எனக்கு
விபத்துக் கூட ஏற்படலாம்
அப்போது கூட என் இதழ்கள்
உன் நாமத்தையே உச்சரிக்கும்.
பெண்ணே!
அப்புகுட்டி.
என் இனிய தோழரின் காதல் கவிதை,
இனிக்கும் தேனாய் இருப்பது உண்மை.
மறக்காத,மறக்கமுடியாத உள்ளத்தை,
பெயரை சொல்லும் அழகு அருமை.
காதல் கொஞ்சும் கவிதைக்கு
என் பாராட்டுக்கள்......என் .............
![உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 942](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/942.gif)

kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஓங்காரம் உச்சரிக்கும் முறை
» இதழ்கள்
» திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல்
» இருவரி இதழ்கள்
» நட்புக்கு மரணமில்லை
» இதழ்கள்
» திருப்பதியில் மூலவருக்கு நாமத்தை மாற்றியதால் ஜீயர்களுக்கும் - அர்ச்சகர்களுக்கும் இடையே மோதல்
» இருவரி இதழ்கள்
» நட்புக்கு மரணமில்லை
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|