ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

+14
சரவணன்
அன்பு தளபதி
சாந்தன்
ப்ரியா
சிவா
ARR
மஞ்சுபாஷிணி
mohan-தாஸ்
கலைப்பிரியன்
ஹாசிம்
ஸ்ரீ கிருஷ்ணன்
கலைவேந்தன்
வழிப்போக்கன்
தமிழ் தினா
18 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு Empty இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 6:54 pm

என்ன சொல்ல..ஈகரை என்ற இந்தத் தமிழ்க் களஞ்சியம் அறிமுகமானதும், அறிமுக்ம் செய்தவரும், என்னை உடனடியாக இங்கே பதிவு செய்ய வைத்தது. இயன்றவரை யாருக்கும் தொல்லை தராதவனாக, உங்களின் படைப்புகளைக் கருத்துகளை அள்ளிப் பருக வந்திருக்கிறேன், தினா எனும் பெயர் கொண்ட அடியேன்.

வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by வழிப்போக்கன் Sat May 08, 2010 6:56 pm

அட வாங்க தினா இனிய வரவேற்புகள்.. நலமா?


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 6:56 pm

வாங்க தமிழ்தினா.. உங்கள் வரவால் அகமகிழ்கிறது ஈகரை...! [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sat May 08, 2010 6:56 pm

வாங்க தினா உங்கள் வரவு. ...
நல்வரவு ஆகுக. . ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர் ஐ லவ் யூ அன்பு மலர்
ஐ லவ் யூ அன்பு மலர்
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by ஹாசிம் Sat May 08, 2010 6:58 pm

உங்களை உறவுகளுடன் வரவேற்றதில் மகிழ்ச்சி இக்குடும்பத்தில் இணைந்ததால் உங்களுக்கும் கிடைக்கம் உயர்ச்சி வருக வருக [You must be registered and logged in to see this image.]


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by தமிழ் தினா Sat May 08, 2010 7:22 pm

வழிப்போக்கன் wrote:அட வாங்க தினா இனிய வரவேற்புகள்.. நலமா?

நன்றி பாலன் அண்ணா. நான் நலம். நீங்களும் நலம் தானே..?
தமிழ் தினா
தமிழ் தினா
பண்பாளர்


பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by வழிப்போக்கன் Sat May 08, 2010 7:27 pm

தமிழ் தினா wrote:
வழிப்போக்கன் wrote:அட வாங்க தினா இனிய வரவேற்புகள்.. நலமா?

நன்றி பாலன் அண்ணா. நான் நலம். நீங்களும் நலம் தானே..?

நான் மற்றும் அனைவரும் நலமே, நன்றி தினா, நீண்ட நாட்களின் பின்னர் இங்கு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி, இணைந்திருங்கள் அன்பு மலர்


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

[You must be registered and logged in to see this image.]
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by கலைப்பிரியன் Sat May 08, 2010 7:28 pm

உறவுகளோடு இணைந்ததில் மகிழ்ச்சி நண்பரே! [You must be registered and logged in to see this image.]


வின்னைத்தாண்டி வருவாயா?


[You must be registered and logged in to see this image.]
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by mohan-தாஸ் Sat May 08, 2010 7:30 pm

வாருங்கள் உங்களை உறவுகள் அன்போடு வரவேற்கும் நானும் வரவேற்கிறேன்


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by மஞ்சுபாஷிணி Sat May 08, 2010 7:45 pm

தமிழ் தினா wrote:என்ன சொல்ல..ஈகரை என்ற இந்தத் தமிழ்க் களஞ்சியம் அறிமுகமானதும், அறிமுக்ம் செய்தவரும், என்னை உடனடியாக இங்கே பதிவு செய்ய வைத்தது. இயன்றவரை யாருக்கும் தொல்லை தராதவனாக, உங்களின் படைப்புகளைக் கருத்துகளை அள்ளிப் பருக வந்திருக்கிறேன், தினா எனும் பெயர் கொண்ட அடியேன்.

வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....

ஹை தினா புன்னகை ரொம்ப சந்தோஷம் டா உன்னை இங்கே பார்த்தது கலை என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா? மஞ்சு நமக்கு பிடிச்ச ஒருத்தர் இப்ப ஈகரைல வந்திருக்கார் கண்டுபிடி பாக்கலாம் அப்டின்னு... ஓடி வந்து பார்த்தேன். மனசு நிறைஞ்சு போச்சு டா....

தினா எப்படி இருக்கே? அம்மா அக்கா எல்லாரும் சௌக்கியமா?

அச்சச்சோ சந்தோஷத்துல அன்பான வரவேற்புகள் சொல்ல மறந்துட்டேனே... அன்பான வரவேற்புகள்டா...

நல்லா இருக்கியாடா? கலை உன்னை இங்கே கூப்பிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம் டா... உன் கவிதைகள் உன் கட்டுரைகள் எல்லாமே இனி இங்கே பார்ப்பேன் டா....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு Empty Re: இக்கரைக்கு வந்திருக்கும் ஈகரையின் புதுவரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum