ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதந்தீயா.... உண்மையா...?

+12
srinihasan
ஹாசிம்
mohan-தாஸ்
ஸ்ரீ கிருஷ்ணன்
Aathira
வேணு
மஞ்சுபாஷிணி
அப்புகுட்டி
சிவா
இளமாறன்
கலைவேந்தன்
msmasfaq
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

வதந்தீயா.... உண்மையா...? Empty வதந்தீயா.... உண்மையா...?

Post by msmasfaq Fri May 07, 2010 9:26 pm

Code:
Dont attend any calls from 7888308001, 9316048121, 9876266211,
9888854137, 9876715587 these numbers come in red colors. U may get brain
hamrage due to high frequency. 27 persons died just recieving the call.
Watch dd news to confirm. Please inform all your friends and relatives
soon - its urgent.

I read some previous posts regarding the same issue. But, in that thread
i couldn't find a satisfactory answer.
Can anyone explain scientifically that this is just a HOAX?

இது உண்மையா ????


[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

வதந்தீயா.... உண்மையா...? Empty Re: வதந்தீயா.... உண்மையா...?

Post by கலைவேந்தன் Sat May 08, 2010 12:57 am

ஐயோ... இது உண்மையா.. சொல்லுங்களேன் நண்பர்களே...

எனக்கு இதுவரை சிவப்பு நிறத்தில் எண்களுடன் வரவில்லை எந்த காலும்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வதந்தீயா.... உண்மையா...? Empty Re: வதந்தீயா.... உண்மையா...?

Post by இளமாறன் Sat May 08, 2010 1:00 am

ஆஹா நல்ல வேளை எனக்கு இந்த நம்பர் வராது... [You must be registered and logged in to see this image.]

ISD பண்ணமாட்டாங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

வதந்தீயா.... உண்மையா...? Empty Re: வதந்தீயா.... உண்மையா...?

Post by சிவா Sat May 08, 2010 1:02 am

நன்றாக சிந்தித்துப் பாருங்கள் உறவுகளே, சிவப்பு எழுத்து எப்படி அழைப்பு எண்ணில் வரும்!

இந்த வதந்தி மலேசியாவில் பரவி ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது!

இப்பொழுது வந்துள்ள நவீன செல்பேசிகளில்கூட அழைப்பு வரும்பொழுது எண்கள் கருப்பு நிறத்தில்தான் வருகிறது!

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வதந்தீயா.... உண்மையா...? Empty Re: வதந்தீயா.... உண்மையா...?

Post by அப்புகுட்டி Sat May 08, 2010 2:24 am

இளமாறன் wrote:ஆஹா நல்ல வேளை எனக்கு இந்த நம்பர் வராது... [You must be registered and logged in to see this image.]

ISD பண்ணமாட்டாங்க

நாங்களும்தான் ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வதந்தீயா.... உண்மையா...? Empty Re: வதந்தீயா.... உண்மையா...?

Post by மஞ்சுபாஷிணி Sat May 08, 2010 2:32 am

விதி எந்த வழியில் எப்படி வந்தாலும் முடிவு ஒன்று தான்...

அதுக்கு ஏன் இத்தனை டென்ஷன்....

எனக்கென்னவோ இது சும்மா யாரோ கலாட்டா செய்ற மாதிரி தெரியுது.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

வதந்தீயா.... உண்மையா...? Empty Re: வதந்தீயா.... உண்மையா...?

Post by வேணு Sat May 08, 2010 9:13 am

சிவா wrote:இந்த வதந்தி மலேசியாவில் பரவி ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது!
[You must be registered and logged in to see this image.]

ஆஹா வயிற்றில் பாலை வார்த்தீர்கள் தல ........... [You must be registered and logged in to see this image.]
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

வதந்தீயா.... உண்மையா...? Empty Re: வதந்தீயா.... உண்மையா...?

Post by Aathira Sat May 08, 2010 10:26 am

எங்களுக்கு இந்தப் பிரச்சனையெல்லாம் இல்ல.. ஐஎஸ்டி க்கு வேலை இல்ல...


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வதந்தீயா.... உண்மையா...? Empty Re: வதந்தீயா.... உண்மையா...?

Post by ஸ்ரீ கிருஷ்ணன் Sat May 08, 2010 10:40 am

கலை wrote:ஐயோ... இது உண்மையா.. சொல்லுங்களேன் நண்பர்களே...

எனக்கு இதுவரை சிவப்பு நிறத்தில் எண்களுடன் வரவில்லை எந்த காலும்...
ஆமா கலை சார்-க்கு வராது.....
ஏன்?அநியாயம்

அவர் கிட்ட இருக்குறது black & white மொபைலாம்.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Back to top Go down

வதந்தீயா.... உண்மையா...? Empty Re: வதந்தீயா.... உண்மையா...?

Post by mohan-தாஸ் Sat May 08, 2010 10:55 am

ஐயோ இது தெரியாம நான் font color சிவப்பில் மாற்றி வைத்து விட்டனே வார call எல்லா நம்பரும் சிவப்புத்தான் [You must be registered and logged in to see this image.] இப்போ எது எந்த call என்று தெரியலய [You must be registered and logged in to see this image.]


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

வதந்தீயா.... உண்மையா...? Empty Re: வதந்தீயா.... உண்மையா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum