ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பெயரை

+11
மஞ்சுபாஷிணி
பாரதிப்பிரியன்
Aathira
முத்து
கலைவேந்தன்
அப்புகுட்டி
நிலாசகி
ரமீஸ்
சரவணன்
அன்பு தளபதி
இளமாறன்
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன் பெயரை Empty உன் பெயரை

Post by இளமாறன் Fri May 07, 2010 2:08 pm

உன் பெயரை
உச்சரிக்க மறுக்கிறேன்
இனிப்பாய் இருந்த பெயர்
இன்று நஞ்சாய் போனதோ
உண்மை தான் மறந்தும்
உன் பெயரை கண்டால்
கண்களை மூடிகொள்கிறேன்....


என் இதயம் கசிந்து
இரத்தமாக நீ
வெளியேறிவிட கூடாது
என்பதற்காக..


உயிர் கொடுத்த அந்த பெயர்
உயிருக்குள் மட்டும் உயிராய் வாழட்டுமெ
என்ற நப்பாசையில்
உன் பெயரை படிக்க மறுக்கிறேன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பெயரை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன் பெயரை Empty Re: உன் பெயரை

Post by அன்பு தளபதி Fri May 07, 2010 2:09 pm

என்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உன் பெயரை Empty Re: உன் பெயரை

Post by சரவணன் Fri May 07, 2010 2:14 pm

உன் பெயரை 677196 உன் பெயரை 677196
ஐயோ ஒரே பீலிங்கா இருக்கே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உன் பெயரை Empty Re: உன் பெயரை

Post by ரமீஸ் Fri May 07, 2010 2:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

உன் பெயரை Empty Re: உன் பெயரை

Post by நிலாசகி Fri May 07, 2010 2:43 pm

பிச்ச wrote:உன் பெயரை 677196 உன் பெயரை 677196
ஐயோ ஒரே பீலிங்கா இருக்கே!
உன் பெயரை 677196 உன் பெயரை 677196 உன் பெயரை 677196 உன் பெயரை Icon_lol


தீதும் நன்றும் பிறர் தர வாரா உன் பெயரை 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

உன் பெயரை Empty Re: உன் பெயரை

Post by அப்புகுட்டி Fri May 07, 2010 4:20 pm

இளமாறன் wrote:உன் பெயரை
உச்சரிக்க மறுக்கிறேன்
இனிப்பாய் இருந்த பெயர்
இன்று நஞ்சாய் போனதோ
உண்மை தான் மறந்தும்
உன் பெயரை கண்டால்
கண்களை மூடிகொள்கிறேன்....


என் இதயம் கசிந்து
இரத்தமாக நீ
வெளியேறிவிட கூடாது
என்பதற்காக..


உயிர் கொடுத்த அந்த பெயர்
உயிருக்குள் மட்டும் உயிராய் வாழட்டுமெ
என்ற நப்பாசையில்
உன் பெயரை படிக்க மறுக்கிறேன்

வரிகள் என்னோடு பேசுகிறது
அருமை இளா தொடருங்கள்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆறுதல்


உன் பெயரை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உன் பெயரை Empty Re: உன் பெயரை

Post by இளமாறன் Fri May 07, 2010 10:41 pm

maniajith007 wrote:என்னை போல் ஒருவன்

நன்றி மணி உன் பெயரை 154550 உன் பெயரை 154550
உங்களைபோலவா


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன் பெயரை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன் பெயரை Empty Re: உன் பெயரை

Post by கலைவேந்தன் Fri May 07, 2010 11:14 pm

இதயம் தொட்டது இளா... நேசித்த நெஞ்சம் மீண்டும் மலர யாசிக்கும் நிலை கொடுமைதான்..வாசித்த பெயரை மீண்டும் உச்சரிக்க யோசிக்கும் நிலைமை மிகவும் மோசம் தான்,,

உண்மை புரிந்தபின் உம்மைப் பிரிந்த காதலும் கைகூடும் ...!

அருமை இளா...! உன் பெயரை 678642 உன் பெயரை 154550



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உன் பெயரை Empty Re: உன் பெயரை

Post by முத்து Fri May 07, 2010 11:19 pm

கவிதை பீலிங்கா இருக்கே! உன் பெயரை 677196 உன் பெயரை 677196 உன் பெயரை 677196
முத்து
முத்து
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Back to top Go down

உன் பெயரை Empty Re: உன் பெயரை

Post by Aathira Fri May 07, 2010 11:29 pm

வலிகளில் பிறக்கும் மொழிகளில் தான் எத்தனை உண்மை... ஊமையானது என் எழுத்துகளும்.... உன் பெயரை 67637 உன் பெயரை 678642 உன் பெயரை 154550


உன் பெயரை Aஉன் பெயரை Aஉன் பெயரை Tஉன் பெயரை Hஉன் பெயரை Iஉன் பெயரை Rஉன் பெயரை Aஉன் பெயரை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உன் பெயரை Empty Re: உன் பெயரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum