Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா?
+6
இளமாறன்
anandkce
sathyan
சரவணன்
அன்பு தளபதி
சாந்தன்
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா?
ஒயின் குடித்தால் உடன்புக்கு நல்லதா? யார் யாரெல்லாம் ஒயின் குடிக்கலாம் ?
இதை பற்றிய தகவல் தேவை ?
தெரிந்தவர்கள் பதில் கொடுப்பீர்களா?
இதை பற்றிய தகவல் தேவை ?
தெரிந்தவர்கள் பதில் கொடுப்பீர்களா?
Last edited by நிர்மல் on Fri May 07, 2010 1:22 pm; edited 1 time in total
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா?
நிர்மல் wrote:ஒயின் குடித்தால் உடன்புக்கு நல்லதா? யார் யாரெல்லாம் ஒயின் குடிக்கலாம் ?
இதை பற்றிய தகவல் தேவை ?
தெரிந்தவர்கள் பதில் கொடுப்பீர்களா?
அண்ணா நான் கேள்வி பட்டவற்றை சொல்கிறேன் நான் சரக்கு அடிப்பதில்லை
ஆனால் நண்பர் சொல்வார் ஒயின் நல்ல நிறத்தை தரும் என்றும் பெண்கள் அருந்துவதாகவும் கூறுவார் அது மட்டுமின்றி அது ஆண்மையை குறைக்கும் என்றும் கூறுவார்
ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா?
maniajith007 wrote:நிர்மல் wrote:ஒயின் குடித்தால் உடன்புக்கு நல்லதா? யார் யாரெல்லாம் ஒயின் குடிக்கலாம் ?
இதை பற்றிய தகவல் தேவை ?
தெரிந்தவர்கள் பதில் கொடுப்பீர்களா?
அண்ணா நான் கேள்வி பட்டவற்றை சொல்கிறேன் நான் சரக்கு அடிப்பதில்லை
ஆனால் நண்பர் சொல்வார் ஒயின் நல்ல நிறத்தை தரும் என்றும் பெண்கள் அருந்துவதாகவும் கூறுவார் அது மட்டுமின்றி அது ஆண்மையை குறைக்கும் என்றும் கூறுவார்
எனக்கும் என் சக நண்பர் ஒருவருக்கும் ஒரு வாதம். அவர் ஒயின் குடித்தால் சும்மா தல தல என்று சிவப்பு ஆகிடுவோம். உடம்புக்கு ரொம்ப நல்லது என்று கதை அளந்தார். நான் இல்லை என்று சொல்ல அது வாதத்தில் முடிந்தது. பின்பு வேலை காரணமாக அவர் விடுமுறையில் சென்று விட்டதால் இது பற்றிய சந்தேகம் தெளிவு படுத்தலாம் என்று தான் கேட்டேன்.
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா?
அதிகமா ஒயின் குடித்தால் ரொம்ப நல்லதாம்,
யாருக்கு?
ஒயின் ஷாப் ஓனருக்கு!
யாருக்கு?
ஒயின் ஷாப் ஓனருக்கு!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா?
ஒயின் குடித்தால் நல்லது யாருக்கு ( பார் நடத்ரவன்களுக்கு ).நமக்கு தான் லாஸ் health & money .
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா?
பிச்ச wrote:அதிகமா ஒயின் குடித்தால் ரொம்ப நல்லதாம்,
யாருக்கு?
ஒயின் ஷாப் ஓனருக்கு!
சரிதான் பதில கேட்ட இப்படியா சொல்றது ... கொஞ்சம் உங்க திறமையை உபயோகபடுத்தி தகவல் கொடுக்க கூடாதா சரா ?
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா?
நிர்மல் wrote:பிச்ச wrote:அதிகமா ஒயின் குடித்தால் ரொம்ப நல்லதாம்,
யாருக்கு?
ஒயின் ஷாப் ஓனருக்கு!
சரிதான் பதில கேட்ட இப்படியா சொல்றது ... கொஞ்சம் உங்க திறமையை உபயோகபடுத்தி தகவல் கொடுக்க கூடாதா சரா ?
திறமையா? அது இருந்தா நான் ஏன் இங்க?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா?
பிச்ச wrote:நிர்மல் wrote:பிச்ச wrote:அதிகமா ஒயின் குடித்தால் ரொம்ப நல்லதாம்,
யாருக்கு?
ஒயின் ஷாப் ஓனருக்கு!
சரிதான் பதில கேட்ட இப்படியா சொல்றது ... கொஞ்சம் உங்க திறமையை உபயோகபடுத்தி தகவல் கொடுக்க கூடாதா சரா ?
திறமையா? அது இருந்தா நான் ஏன் இங்க?
டோட்டல் வேஸ்ட் பிச்ச
![ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? 838572](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? 838572](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? 838572](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா? 838572](/users/1813/71/41/02/smiles/838572.gif)
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா?
நிர்மல் wrote:
டோட்டல் வேஸ்ட் பிச்ச![]()
![]()
![]()
ஒயின்ஸ் குடிச்சா அண்மைய குறைவு ஏற்ப்ப்படும்னு கேள்வி பட்ருக்கேன்.
ஒயின் என்பது ஆல்ககால் உள்ள திராட்ச்சை ஜூஸ். இது தான் எனக்கு தெரிஞ்சது..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா?
பிச்ச wrote:நிர்மல் wrote:
டோட்டல் வேஸ்ட் பிச்ச![]()
![]()
![]()
ஒயின்ஸ் குடிச்சா அண்மைய குறைவு ஏற்ப்ப்படும்னு கேள்வி பட்ருக்கேன்.
ஒயின் என்பது ஆல்ககால் உள்ள திராட்ச்சை ஜூஸ். இது தான் எனக்கு தெரிஞ்சது..
master in all trade
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஒயின் குடித்தால் உடம்புக்கு நல்லதா?
» சிவப்பு ஒயின் குடித்தால் செக்ஸ் ஆசை அதிகரிக்கும்
» வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!!
» சிவப்பு ஒயின் குடித்தால் செக்ஸ் ஆசை அதிகரிக்கும்; ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
» ரெட் ஒயின் அடிக்கடி குடித்தால் நுரையீரல் புற்றுநோய் வராது
» சிவப்பு ஒயின் குடித்தால் செக்ஸ் ஆசை அதிகரிக்கும்
» வாரத்துக்கு 6 கிளாஸ்' ஒயின்,பீர் கலந்து குடித்தால் !!!
» சிவப்பு ஒயின் குடித்தால் செக்ஸ் ஆசை அதிகரிக்கும்; ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
» ரெட் ஒயின் அடிக்கடி குடித்தால் நுரையீரல் புற்றுநோய் வராது
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|