ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த்

4 posters

Go down

வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Empty வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த்

Post by சிவா Thu May 06, 2010 9:00 am

சென்னை: இந்தியாவின் சராசரி வளர்ச்சி விகிதத்தைவிட கூடுதலாக வளர வேண்டிய தமிழ்நாடு, படுபாதாளத்தில் விழுந்து கிடக்கிறதே என்று திட்டக் கமிஷன் துணைத் தலைவர் அலுவாலியா இடித்துக் காட்டியுள்ளார். எவ்வளவு பணம் செலவழிக்கிறோம் என்பது முக்கியமல்ல, மக்கள் முன்னேற்றத்திற்காக அவை முறையாக செலவிடப்படுகிறதா என்பதே கேள்வி. இந்த முனையில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி டெல்லி சென்று திட்டக்குழுவுடன் பேசிய பிறகு, தமிழ்நாட்டிற்கு 2010-2011-ம் ஆண்டிற்கான திட்ட ஒதுக்கீடாக ரூ.20,068 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், இது கடந்த ஆண்டைவிட ரூ.2,600 கோடி அதிகம் என்றும் செய்தி வெளிவந்துள்ளது.

மேலெழுந்த வாரியாக பார்க்கின்ற பொழுது இது ஏதோ மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு தனது நிதியிலிருந்து ஒதுக்கியது போல தோன்றும். ஆனால் உண்மையில் தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் சேர்ந்து தங்களது நிதியில் மொத்தமாக செலவழிப்பது தான் இந்த திட்ட ஒதுக்கீடாகும். இதில் தமிழ்நாடு அரசின் பங்கு எவ்வளவு, மத்திய அரசின் பங்கு எவ்வளவு என்று தனித்தனியே விவரங்களை தந்திருக்கலாம்.

மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்ற, மின்கட்டண உயர்வு, பஸ் கட்டண உயர்வு போன்றவற்றை உயர்த்தி தமிழ்நாடு அரசு கூடுதலாக எவ்வளவு நிதிதிரட்ட திட்டக்குழுவிடம் ஒப்புக்கொண்டிருக்கிறது என்ற விவரங்களையும் தந்தால் மக்கள் மீது எவ்வளவு கூடுதல் சுமை ஏற்றப்போகிறார்கள் என்பதும் தெரிந்திருக்கும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் தான் படுமோசம். வெறும் 4 சதவீதத்தைக்கூட எட்டவில்லை. உலக பொருளாதார தேக்கம் என்று தி.மு.க. அரசு சமாதானம் சொல்லுகிறது. இந்த தேக்க சூழ்நிலையில் ஒட்டுமொத்த இந்தியா 8.5 சதவிகிதம் வளர்ச்சி காண்கின்ற பொழுது, தமிழ்நாடு அதில் பாதியைக் கூட எட்டவில்லை என்பது பரிதாபத்திற்குரியது.

மத்திய திட்டக்குழு துணைத்தலைவர் இதையே சுட்டிக்காட்டி இந்தியாவின் சராசரி வளர்ச்சி விகிதத்தைவிட கூடுதலாக வளரவேண்டிய தமிழ்நாடு, படுபாதாளத்தில் விழுந்துகிடக்கிறதே என்று இடித்துக் காட்டியுள்ளார். எவ்வளவு பணம் செலவழிக்கிறோம் என்பது முக்கியமல்ல, மக்கள் முன்னேற்றத்திற்காக அவை முறையாக செலவிடப்படுகிறதா என்பதே கேள்வி. இந்த முனையில் தி.மு.க. அரசு படுதோல்வி அடைந்திருக்கிறது என்பதையே திட்டக்குழுவின் கருத்துரையும் தெளிவாக்குகிறது என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.


வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Empty Re: வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த்

Post by நிலாசகி Thu May 06, 2010 9:03 am

தேர்தல்ல
அவங்கதான் ஜெயிச்சாங்க..ஜெயிக்க போறாங்க ..........

வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் 440806


தீதும் நன்றும் பிறர் தர வாரா வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Empty Re: வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த்

Post by உதயசுதா Thu May 06, 2010 10:13 am

வளர்ச்சில படு பாதாளத்துல கிடக்கிற தமிழகத்த இவரு வந்ததான் மேல கொண்டு வரமுடியும்ன்னு சொல்றாரா.


வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Uவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Dவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Aவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Yவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Aவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Sவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Uவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Dவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Hவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Empty Re: வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த்

Post by Aathira Thu May 06, 2010 12:21 pm

யாரோ எழுதிக்கொடுத்ததட்ப் படிச்சாரு இல்லையா? எல்லாம் காமராஜரா ஆயிட்டாங்களோ?? வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Icon_lol வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Icon_lol


வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Aவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Aவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Tவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Hவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Iவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Rவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Aவளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த் Empty Re: வளர்ச்சியில் படு பாதாளத்தில் விழுந்து கிடக்கிறது தமிழகம் -விஜயகாந்த்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மகனுக்கு கதை கேட்டு விழுந்து விழுந்து சிரித்த விஜயகாந்த்!
» தென்மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியது தமிழகம்
» விஜயகாந்த் மறைவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து
» நாக்கு கடி நாராயணன், வைகை கரை வாத்து... விஜயகாந்த்துக்கு 'அபிஷேகம்'...விழுந்து விழுந்து சிரித்த ஜெ.!
» காவலன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்த சீனர்கள்... விஜய் வியப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum