ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

+4
எஸ்.எம். மபாஸ்
ஹனி
ஹாசிம்
azeezm
8 posters

Go down

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Empty நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

Post by azeezm Wed May 05, 2010 2:35 pm

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ



اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لَا شَافِيَ إِلَّا أَنْتَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا


அல்லாஹும்ம ரப்ப(B)ன்னாஸி முத்ஹிபல் ப(B)ஃஸி இஷ்பி(F) அன்தஷ் ஷாபீ(F) லா ஷாபி(F)ய இல்லா அன்(த்)த ஷிபா(F)அன் லா யுகாதிரு ஸகமா.
இதன் பொருள் :
இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து! எனக் கூற வேண்டும்.

ஆதாரம்: புகாரி 5742

அல்லது

اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا



அல்லாஹும்ம ரப்ப(B)ன்னாஸி அத்ஹிபில் ப(B)ஃஸ இஷ்பி(F)ஹி வஅன்தஷ் ஷாபீ(F) லாஷிபா(F)அ இல்லா ஷிபா(F)வு(க்)க ஷிபா(F)அன் லா யுகாதிரு ஸகமா.இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து! ஆதாரம்: புகாரி 5743

அல்லது நோயாளியின் உடல் கையை வைத்து

بِسْمِ اللَّه


பி(B)ஸ்மில்லாஹ் என்று மூன்று தடவை கூறி விட்டு

أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِر


அவூது பி(B)ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.

இதன் பொருள் : நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்ம் 4082

அல்லது

لَا بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ


லா ப(B)ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்

இதன் பொருள் : கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும்
எனக் கூறலாம்.

ஆதாரம்: புகாரி 3616
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Empty Re: நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

Post by ஹாசிம் Wed May 05, 2010 5:22 pm

கண்டிப்பாக நாம் மனனம் செய்திருக்க வேண்டிய துஆ பதிவுக்க நன்றி நண்பா நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ 154550


நேசமுடன் ஹாசிம்
நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Empty Re: நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

Post by ஹனி Wed May 05, 2010 8:51 pm

ஹாசிம் wrote:கண்டிப்பாக நாம் மனனம் செய்திருக்க வேண்டிய துஆ பதிவுக்க நன்றி நண்பா நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ 154550
சியர்ஸ் சியர்ஸ்


நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Empty Re: நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 06, 2010 10:05 am

ஹாசிம் wrote:கண்டிப்பாக நாம் மனனம் செய்திருக்க வேண்டிய துஆ பதிவுக்க நன்றி நண்பா நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ 154550

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ 359383
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Empty Re: நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

Post by ரிபாஸ் Thu May 06, 2010 10:13 am

ஹாசிம் wrote:கண்டிப்பாக நாம் மனனம் செய்திருக்க வேண்டிய துஆ பதிவுக்க நன்றி நண்பா நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ 154550

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சூப்பர் நண்பா மேலும் தொடருங்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Empty Re: நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

Post by சபீர் Thu May 06, 2010 12:06 pm

அனைவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று நன்றி தோழரே




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Empty Re: நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

Post by Aathira Thu May 06, 2010 12:26 pm

அனைவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று நன்றி நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ 678642


நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Aநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Aநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Tநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Hநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Iநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Rநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Aநோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Empty Re: நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

Post by ரமீஸ் Thu May 06, 2010 1:12 pm

சபீர் wrote:அனைவரும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று நன்றி தோழரே
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
நன்றி நண்பா.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ Empty Re: நோயாளியை விசாரிக்கச் செல்லும் போது ஓத வேண்டிய துஆ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum