Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவள் நினைவில்
4 posters
Page 1 of 1
அவள் நினைவில்
அவள் நினைவில்
காட்டாறு போல ஓடுகிறது
என் நெஞ்சில் உன் நினைவுகள்
கடந்த காலத்தை
நினைக்கையில்
அது கனம் பெற்ரு நோகிறது
கண்மூடும் முன்னே உன்
முகம்
வந்து நிற்கிறது என் முன்னால்
விடிகின்ற பொழுதில் கூட உன்
புன்சிரிப்பைப்
பார்க்கின்றேன் இப்போதும்
இரவுகள் நீழ்கின்றன
என் கனவில் நீ
இருப்பதால்
பகல்கள் விரைகின்றன
என் நினைவில் நீ இருப்பதால்
தூங்க
மறுக்குதடி என் கண்கள்
உண்ண மறுக்குதடி என் உதடுகள்
உன்னை
நினைக்கையில் என்
சரீரமும் சாய்ந்து போகுதடி
ஏக்கங்கள்
நிறைந்தாச்சு என் மனதில்
ஏனிந்த மாற்றமென
எண்ணி நான் பார்க்கையிலே
என்
நெஞ்சில் நீதான் மிச்சமடி
கவி கொண்டு உனை வாழ்த்த
நான்
கவிஞனல்ல என்
கண்கண்ட உன்னழகைப் பார்த்து
என் கைகூட முயல்கிறது
கவியெழுத
பண்டய இலக்கியத்தில் நான்
படித்ததுண்டு பெண்ணின்
அழகினை
அத்தனையும் பொய்யடி உன்
மெய்யழகு ஓங்கி நிற்கையிலே.
நன்றி
றொபின்சியா
காட்டாறு போல ஓடுகிறது
என் நெஞ்சில் உன் நினைவுகள்
கடந்த காலத்தை
நினைக்கையில்
அது கனம் பெற்ரு நோகிறது
கண்மூடும் முன்னே உன்
முகம்
வந்து நிற்கிறது என் முன்னால்
விடிகின்ற பொழுதில் கூட உன்
புன்சிரிப்பைப்
பார்க்கின்றேன் இப்போதும்
இரவுகள் நீழ்கின்றன
என் கனவில் நீ
இருப்பதால்
பகல்கள் விரைகின்றன
என் நினைவில் நீ இருப்பதால்
தூங்க
மறுக்குதடி என் கண்கள்
உண்ண மறுக்குதடி என் உதடுகள்
உன்னை
நினைக்கையில் என்
சரீரமும் சாய்ந்து போகுதடி
ஏக்கங்கள்
நிறைந்தாச்சு என் மனதில்
ஏனிந்த மாற்றமென
எண்ணி நான் பார்க்கையிலே
என்
நெஞ்சில் நீதான் மிச்சமடி
கவி கொண்டு உனை வாழ்த்த
நான்
கவிஞனல்ல என்
கண்கண்ட உன்னழகைப் பார்த்து
என் கைகூட முயல்கிறது
கவியெழுத
பண்டய இலக்கியத்தில் நான்
படித்ததுண்டு பெண்ணின்
அழகினை
அத்தனையும் பொய்யடி உன்
மெய்யழகு ஓங்கி நிற்கையிலே.
நன்றி
றொபின்சியா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![அவள் நினைவில் Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: அவள் நினைவில்
ரசிக்கும் படி கொடுப்பது உகள் ரசனயை துண்டும் ரசிப்புக் கவிதை
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: அவள் நினைவில்
நீங்கள் ரசித்ததை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: அவள் நினைவில்
திரும்பவும் ஆரம்பிச்சுட்டீங்களா ரிபாஸ் காதல் கவிதை கொடுக்க. இருந்தாலும் நல்லா இருக்கு.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: அவள் நினைவில்
உதயசுதா wrote:திரும்பவும் ஆரம்பிச்சுட்டீங்களா ரிபாஸ் காதல் கவிதை கொடுக்க. இருந்தாலும் நல்லா இருக்கு.
எல்லாம் உங்களுக்கவேண்டிதான் அக்கா உங்களுக்கு காதல் கவிதை ரெம்ப பிடிக்கும் என்றுதான் அக்கா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![அவள் நினைவில் Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: அவள் நினைவில்
kalaimoon70 wrote:ரசிக்கும் படி கொடுப்பது உகள் ரசனயை துண்டும் ரசிப்புக் கவிதை
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![அவள் நினைவில் Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» குடும்ப வாழ்வு, குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது சம்பந்தப்பட்ட சட்டங்கள்
» கன்னி அவள் கணினி அவள்
» உன் நினைவில்....
» நினைவில்...
» உன் நினைவில்
» கன்னி அவள் கணினி அவள்
» உன் நினைவில்....
» நினைவில்...
» உன் நினைவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|