Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
+12
நிலாசகி
ரமீஸ்
srinihasan
வேணு
சிவா
mohan-தாஸ்
உதயசுதா
ரபீக்
Tamilzhan
கலைவேந்தன்
Aathira
கலைப்பிரியன்
16 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
சுறா படத்தின் வசூல் மற்றும் அப்படத்துக்கு மக்கள் தரும் வரவேற்பு எனக்கு பரம
திருப்தியாக உள்ளது என்கிறார் விஜய்.
இணையதளம்
ஒன்றிற்கு அவர் அளித்து பேட்டியில், "சுறா வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்
கொண்டுள்ளது. இது என்னுடைய 50வது படம்
என்று எந்த வகையிலும் நான் சொல்லிக் கொண்டதில்லை. இத்தனை நாள் வந்தது போல
இதுவும் ஒரு படம். அவ்வளவுதான்.
இந்தப் படம் பற்றி வெளியில் சிலர்
கடுமையாக விமர்சனம் செய்திருப்பது எனக்கும் தெரியும். சில வருடங்களுக்கு
முன்பென்றால் இதைப் பற்றி கவலைப் பட்டிருப்பேன். ஆனால் இப்போது அந்த
மனநிலையில் நான் இல்லை. அதைத் தாண்டி வந்துவிட்டேன்.
என்னைப் பற்றி,
என் படம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் என்னையோ, படத்தையோ எந்த வகையிலும்
பாதிப்பதில்லை. என் படம் விமர்சகர்களால் ஓடுவதில்லை. மக்கள்தான் ஓட
வைக்கிறார்கள்.
இன்னொன்று விமர்சகர்களுக்கு படத்தை விமர்சிக்க உரிமை
உள்ளது. ஆனால் முதல் பத்து நாள் வசூலை பாதிக்கும் வகையில் அவர்கள் எழுதக்
கூடாது. இந்தப் படத்தின் சிறப்பு, இதில் உள்ள செய்திதான். இதில் நான்
மக்களுக்காகப் போராடுகிறேன்.
சுறாவைப் பொறுத்த வரை, எனக்கு
திருப்தி... பரம திருப்தி. அந்த திருப்தியில் மனம் அமைதியாக இருக்கிறது.
என்னுடைய
அடுத்த படத்தை சித்திக் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு காவல்காரன் என்ற
பெயர் இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
இந்தப் படமும் என் ரசிகர்களுக்குப் பிடித்த படமாக அமையும்..." என்றார்.
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)

![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 502589](/users/1813/71/41/02/smiles/502589.gif)

கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
வாழ்க பொன்விழா நாயகன் விஜய்... வாழ்க அவரை பாராட்டிய பிரேயன் ப்ரியன்...
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 812496](/users/1813/71/41/02/smiles/812496.gif)
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 812496](/users/1813/71/41/02/smiles/812496.gif)
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 812496](/users/1813/71/41/02/smiles/812496.gif)
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
நம்பிட்டோம்,,, ![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Icon_rr](https://2img.net/i/fa/i/smiles/icon_rr.png)
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Icon_rr](https://2img.net/i/fa/i/smiles/icon_rr.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
Aathira wrote:வாழ்க பொன்விழா நாயகன் விஜய்... வாழ்க அவரை பாராட்டியபிரேயன் ப்ரியன்...![]()
அம்மா எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தம் இல்லை!.....
இது முழுக்க முழுக்க டாக்டர் விஜய் அவர்களின் குமுறல்...........
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 168300](/users/1813/71/41/02/smiles/168300.gif)
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
கலை wrote:நம்பிட்டோம்,,,
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
Tamilzhan wrote:எவ்வளவோ பாத்திருக்கோம் ஆனா இவ்ளோ பாக்கலியே..![]()
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
கலைப்பிரியன்- இளையநிலா
- பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
Tamilzhan wrote:எவ்வளவோ பாத்திருக்கோம் ஆனா இவ்ளோ பாக்கலியே..![]()
நானும் தான்..
- சுறாப்பிரியன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
SURA
சுனாமியில் தப்பித்தவன் சுறா பார்த்து செத்தான்
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய்
xebecrabe wrote:சுனாமியில் தப்பித்தவன் சுறா பார்த்து செத்தான்
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Affraid](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Affraid](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் Icon_lol](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சுறா வெற்றிப்படம் - டாக்டர் விஜய் 705463](/users/1813/71/41/02/smiles/705463.gif)
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சுறா மாபெரும் வெற்றிப்படம்
» ''சுறா"வுக்காக மீனவர் வேடமிடும் நடிகர் விஜய்!
» மீனவ மக்களுக்கு விருந்து சுறா ஷூட்டிங்கில் விஜய் மகிழ்ச்சி
» டாக்டர் விஜய்யில் இருந்து ஐ.பி.எஸ் விஜய்..
» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|