ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

+9
சரவணன்
நிலாசகி
சபீர்
kalaimoon70
செந்தில்
kirupairajah
ரூபன்
kannan312
சிவா
13 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Empty பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by சிவா Thu Jun 25, 2009 11:30 pm

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Karthika3பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Halfsaree_2

ஊரெங்கும் சுட்டெறிக்கும் வெயில்
எங்கிருந்தோ ஒரு தென்றல்
உரசிச் சென்றது
திரும்பிப் பார்த்தேன்
அவளின் தாவணி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by சிவா Thu Jun 25, 2009 11:33 pm

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Bavana10

உன் தாவணிகள்
ஏன் இவ்வளவு அழகாயிருக்கிறது தெரியுமா

நீ எந்த வண்ணத்தில் உடுத்திருந்தாலும்

நீ பூசுகிற வெட்கத்தின் வண்ணத்தை

அணிந்து கொள்கின்றன!!!


Last edited by சிவா on Thu Jun 25, 2009 11:37 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by kannan312 Thu Jun 25, 2009 11:33 pm

அதெல்லாம் லிமொரிய கண்டம் அழிந்த போதே அழிந்துவிட்டது நண்பரே...
kannan312
kannan312
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 05/11/2008

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by சிவா Thu Jun 25, 2009 11:38 pm

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Bhavan10
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by சிவா Thu Jun 25, 2009 11:39 pm

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Lrg-1010

இறுகக் கட்டியிருக்கிறாய் என்பதால் மடடுமல்ல
உன்னை கட்டியிருக்கிறோம்
என்கிற கர்வத்தில்


அழகாயிருக்கிறது தாவணி...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by kannan312 Thu Jun 25, 2009 11:40 pm

கவிதை மட்டும் பதிவு செய்யுங்கள்....
kannan312
kannan312
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 05/11/2008

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by சிவா Thu Jun 25, 2009 11:41 pm

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Asin-t10

பாவாடை தாவணியில் வெளியே வரும்பொழுதில்

அவிழ்ந்து விடுமோ என்று பயப்படுகிறாயா

கவலையை விடு

உன்னை தழுவுகிற சுகத்தை விட்டு

அவை நழுவி விடமாட்டா...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by சிவா Thu Jun 25, 2009 11:42 pm

ஏன் கண்ணன் பிகர்லாம் என்ன அவ்வளவு மோசமாவா இருக்கு!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by kannan312 Thu Jun 25, 2009 11:45 pm

தாவணி தமிழ் பொண்ணுக கட்டின தான் super... மற்றவர்கள் எல்லாம் விளம்பரம்...
kannan312
kannan312
பண்பாளர்


பதிவுகள் : 94
இணைந்தது : 05/11/2008

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by சிவா Thu Jun 25, 2009 11:46 pm

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Muniya11

உன்னைத் தீண்ட முடியாத கோபத்தில்

காற்று தாவணியோடு மல்லுக்கட்டுவதைப்பார்த்து

புன்னகைக்கிறது உன் கூந்தல் பூக்கள்

அவையிரண்டையும் பார்க்கையில்

தவிக்கும் என்னைப்பார்த்து

குறும்பாக சிரிக்கிறது

என் காதல்...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை Empty Re: பாவாடை தாவணி - அழிந்துவரும் தமிழர் உடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum