ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்!

4 posters

Go down

சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்! Empty சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்!

Post by சிவா Tue May 04, 2010 11:35 am

* தோசை பிடிக்கும் என்றால், நிறைய வெங்காயம் சேர்த்து, ஆனியன் தோசையை அமுக்குங்க!

* அரிசியில் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து ப்ரஷர்பேனில் வேக வைத்து கஞ்சி சாப்பிடுங்க. சூட்டினால் உண்டாகும் வயிற்றுவலி வரவே வராது.

* வெள்ளரிப் பிஞ்சு சீசன் தானே... எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுங்க. பாட்டில் பானங்கள் எதையுமே குடிக்காதீங்க. அவ்வப்போது, பிழிந்த பழச்சாறு மட்டுமே குடிங்க.

* வாரம் ஒருமுறை தேங்காய்ப் பால் குடிங்க.

* முகத்துக்கும், கழுத்துக்கும் நிறைய பவுடர் போடாதீங்க, வியர்வை சுரப்பியெல்லாம் அடைச்சுக்கும்; வியர்க்குரு நிறைய வந்துவிடும்.

* ப்ரிஜ்ஜில் வைத்த தண்ணீர், ஐஸ் போட்ட தண்ணீர் அருந்த வேண்டாம். மண்பானை தண்ணீர் அருந்துங்கள் நல்லது.

* பயணம் செல்லும்போது ஆங்காங்கே கிடைக்கும் வகைவகையான பழங்களை வாங்கி சாப்பிடுங்கள்.

* எப்போதும் பருத்தி ஆடையே உடுத்துங்கள்.

* நான்கு லிட்டர் தண்ணீரில், வேப்பிலையை பொடியாக நறுக்கி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, தண்ணீரில் ஊற்றி குளித்தால் வியர்க்குரு, வேனல் கட்டி வராது.

* மதியம் அரை லிட்டர் மோர், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்துங்கள். சிறுநீர் கடுப்பு வராது.

* புதினா, மல்லி, கறிவேப்பிலை என்று துவையல் தினம் ஒன்றாக சாப்பிட சோம்பல் வராது; புத்துணர்ச்சியாக செயல்படலாம்.
சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்! 154550
சிறுவர் மலர்


சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்! Empty Re: சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்!

Post by மனோஜ் Tue May 04, 2010 12:49 pm

புதிய ட்ரெண்டில் டிப்ஸ் தந்த தாணைய தலைவா வாழ்க
மோர், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அருந்துங்கள், சிறுநீர் கடுப்பு வராது. ok.
ஆனா சரியா ? மோர் திரிந்துவிடாதா ?


Last edited by manoj_23 on Tue May 04, 2010 1:34 pm; edited 1 time in total


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்! Empty Re: சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்!

Post by அன்பு தளபதி Tue May 04, 2010 1:25 pm

தோசையில் வெங்காயம் சேர்த்து கொள்வதன் பயன் என்ன
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்! Empty Re: சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்!

Post by அப்புகுட்டி Fri May 07, 2010 12:01 am

அருமையான பகிர்வு நன்றி அண்ணா பலன் பெறுகிறோம் நன்றி.


சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்! Empty Re: சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்!

Post by சிவா Fri May 07, 2010 12:05 am

maniajith007 wrote:தோசையில் வெங்காயம் சேர்த்து கொள்வதன் பயன் என்ன

வெங்காயத்தின் சிறப்பைப் பற்றி அறிய இங்கு செல்லுங்கள் மணி!

http://www.sivastar.net/2009/02/50.html


சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்! Empty Re: சில வரிகளில் சீக்கிர டிப்ஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum