Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 9:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 8:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:01 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 6:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:21 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 3:15 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:12 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 3:10 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 3:05 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:03 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 3:01 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 2:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:21 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 12:20 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 12:58 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 12:52 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருமகளுக்கோர் தூது
+7
சபீர்
கலைவேந்தன்
ரிபாஸ்
Aathira
mohan-தாஸ்
Malaimagal
ஹாசிம்
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
மருமகளுக்கோர் தூது
![மருமகளுக்கோர் தூது 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)

தாயின் சுமை தீர்க்க
தந்தையின் மனம் குளிர
ஆவலாய் எதிர்பார்த்த
அழகு மயிலாள்
அன்னை மடியில்
எந்தன்மருமகளாள்
வந்துதித்தாள் ........
மருமகளே உனைக்காண
அருகதை அற்ற
உந்தன் மாமன்
உன் தந்தையுடன்
மட்டிலா மகிழ்ச்சியுடன்
வெகு தொலைவில்
இருந்தாலும் உனை வாழ்த்த
தூதுவிடும் ஓலையிது ....
இவ் வைகரையின்
ஐம் பூதங்களும்
உனை வாழ்த்தி வரவேற்க
உறவுகளின் மலர்ச்சியில்
இன்றுதான் உதிர்ந்து விட
செய்திமட்டும் காதுகடிக்க
உள்ளம் கொண்ட
களிப்பை சொல்ல
வரிகளில்லை மகளே
இன்று நீயும் பிறந்ததால்
இன்நாளும் சிறக்க
அழகாய் பிறந்த நீ
அகிலம்போற்ற
சகலமும்பெற்று
சுகமாய் வாழ
வல்லோனை மட்டும்
வாஞ்சையுடன்
வேண்டுகிறேன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![மருமகளுக்கோர் தூது Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: மருமகளுக்கோர் தூது
மண்ணிலே மலர்ந்திருக்கும்
மருமகளை நினைத்து
மாமன் வடித்த கவியழகு
அருகில் இல்லையென்று
அன்பில் துடித்து இன்று
உருகி வடித்த கவியழகு
இறைவன் துணைவேண்டி
இதயங்களை வாழ்த்தவே
இங்கு படிக்கும் கவியழகு
வளங்கள் பலபெற்று
வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் நானும்
இப்படி ஒரு நல்ல மாமா இருக்கையில்
இனி என்ன குறை அந்த குழந்தைக்கு...
மருமகளை நினைத்து
மாமன் வடித்த கவியழகு
![மருமகளுக்கோர் தூது 154550](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/154550.gif)

![மருமகளுக்கோர் தூது 599303](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/599303.gif)
இப்படி ஒரு நல்ல மாமா இருக்கையில்
இனி என்ன குறை அந்த குழந்தைக்கு...
![மருமகளுக்கோர் தூது 325286](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/325286.gif)
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 21/03/2010
Re: மருமகளுக்கோர் தூது
உங்களுக்கு கிடைத்த மருமகளுக்கு நீங்கள் வடித்த கவிதை அருமை நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
Re: மருமகளுக்கோர் தூது
Malaimagal wrote:மண்ணிலே மலர்ந்திருக்கும்
மருமகளை நினைத்து
மாமன் வடித்த கவியழகு![]()
அருகில் இல்லையென்று
அன்பில் துடித்து இன்று
உருகி வடித்த கவியழகு![]()
இறைவன் துணைவேண்டி
இதயங்களை வாழ்த்தவே
இங்கு படிக்கும் கவியழகு![]()
வளங்கள் பலபெற்று
வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் நானும்![]()
இப்படி ஒரு நல்ல மாமா இருக்கையில்
இனி என்ன குறை அந்த குழந்தைக்கு...![]()
மிக்க மகிழ்ச்சி மலைமகள் தங்களின் வரிகளை பாராட்ட வார்த்தையில்லை ஆனந்தக்கண்ணீரைவிட
![மருமகளுக்கோர் தூது 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![மருமகளுக்கோர் தூது 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![மருமகளுக்கோர் தூது 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மருமகளுக்கோர் தூது 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மருமகளுக்கோர் தூது 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![மருமகளுக்கோர் தூது Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: மருமகளுக்கோர் தூது
வளங்கள் பலபெற்று
வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் நானும்
இப்படி ஒரு நல்ல மாமா இருக்கையில்
இனி என்ன குறை அந்த குழந்தைக்கு...![மருமகளுக்கோர் தூது 325286](../users/1813/71/41/02/smiles/325286.gif)
நானும் வாழ்த்துகிறேன்..![மருமகளுக்கோர் தூது 733974](/users/1813/71/41/02/smiles/733974.gif)
வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் நானும்
![மருமகளுக்கோர் தூது 599303](../users/1813/71/41/02/smiles/599303.gif)
இப்படி ஒரு நல்ல மாமா இருக்கையில்
இனி என்ன குறை அந்த குழந்தைக்கு...
![மருமகளுக்கோர் தூது 325286](../users/1813/71/41/02/smiles/325286.gif)
நானும் வாழ்த்துகிறேன்..
![மருமகளுக்கோர் தூது 733974](/users/1813/71/41/02/smiles/733974.gif)
Re: மருமகளுக்கோர் தூது
தாயின் சுமை தீர்க்க
தந்தையின் மனம் குளிர
ஆவலாய் எதிர்பார்த்த
அழகு மயிலாள்
அன்னை மடியில்
எந்தன்மருமகளாள்
வந்துதித்தாள் ........
மருமகளே உனைக்காண
அருகதை அற்ற
உந்தன் மாமன்
உன் தந்தையுடன்
மட்டிலா மகிழ்ச்சியுடன்
வெகு தொலைவில்
இருந்தாலும் உனை வாழ்த்த
தூதுவிடும் ஓலையிது ....
இவ் வைகரையின்
ஐம் பூதங்களும்
உனை வாழ்த்தி வரவேற்க
உறவுகளின் மலர்ச்சியில்
இன்றுதான் உதிர்ந்து விட
செய்திமட்டும் காதுகடிக்க
உள்ளம் கொண்ட
களிப்பை சொல்ல
வரிகளில்லை மகளே
இன்று நீயும் பிறந்ததால்
இன்நாளும் சிறக்க
அழகாய் பிறந்த நீ
அகிலம்போற்ற
சகலமும்பெற்று
சுகமாய் வாழ
வல்லோனை மட்டும்
வாஞ்சையுடன்
வேண்டுகிறேன்
சூப்பர் நண்பா உன்வரிகள் என்னை கொல்லுதே சூப்பர் ஹாசீம்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![மருமகளுக்கோர் தூது Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: மருமகளுக்கோர் தூது
mohan-தாஸ் wrote:உங்களுக்கு கிடைத்த மருமகளுக்கு நீங்கள் வடித்த கவிதை அருமை நண்பா
மிக்க நன்றி நண்பா
![மருமகளுக்கோர் தூது 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மருமகளுக்கோர் தூது 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மருமகளுக்கோர் தூது 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![மருமகளுக்கோர் தூது Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: மருமகளுக்கோர் தூது
Aathira wrote:வளங்கள் பலபெற்று
வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் நானும்![]()
இப்படி ஒரு நல்ல மாமா இருக்கையில்
இனி என்ன குறை அந்த குழந்தைக்கு...
நானும் வாழ்த்துகிறேன்..
நானும் வாழ்த்துகிறேன்,,
![மருமகளுக்கோர் தூது 733974](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/733974.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மருமகளுக்கோர் தூது
உங்களுக்கு கிடைத்த மருமகளுக்கு நீங்கள் வடித்த கவிதை அருமை நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: மருமகளுக்கோர் தூது
Aathira wrote:வளங்கள் பலபெற்று
வாழ்க வாழ்கவென்று
வாழ்த்துகிறேன் நானும்![]()
இப்படி ஒரு நல்ல மாமா இருக்கையில்
இனி என்ன குறை அந்த குழந்தைக்கு...
நானும் வாழ்த்துகிறேன்..
மிக்க நன்றி அம்மா ஆனந்தத்தில் அழுகிறேன்
![மருமகளுக்கோர் தூது 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மருமகளுக்கோர் தூது 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![மருமகளுக்கோர் தூது 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![மருமகளுக்கோர் தூது 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![மருமகளுக்கோர் தூது Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|