ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.

+5
kilaisyed
சிவா
Aathira
அப்புகுட்டி
kalaimoon70
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Empty வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.

Post by kalaimoon70 Sun May 02, 2010 12:39 am

வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Innovated9


காதல் ,காசுக்காக
விலை பேசப்பட்டதால்,
கனவுகளுடன்,வாழ்வு.
கணவன் வேலைக்காக
வெளி நாடு சென்றதால்,
அவன் ஆடையுடன உறவு!
ஆசைகள் இங்கு ஆடைக்குள்,
அடைக்கப்பட்ட நினைவு.
பாவம் இவள் தூக்கம் கூட ,துக்கம்,
இவள் இரவு கூட பகலாய் மாறும்.
வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.
இந்த படமும் இதைத் தான் உணர்த்தும்,சொல்லும்.






இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Empty Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.

Post by அப்புகுட்டி Sun May 02, 2010 2:29 am

உண்மை வரிகள் ஒரு ஏழை குமரியின் குமறல் வாழ்த்துக்கள் மாஸ்டர் நல்ல சிந்தனை உண்மையான சிந்தனை நன்றி.


வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Empty Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.

Post by Aathira Sun May 02, 2010 8:53 am

இன்று பணமா பாசமா என்ற நிலையில் இதுதான் பலருடைய வாழ்க்கை..அதையும் கவியாக்கிய் தங்களுக்குப் பாராட்டுக்கள்.. வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். 678642


வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Aவேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Aவேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Tவேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Hவேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Iவேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Rவேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Aவேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Empty Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.

Post by சிவா Sun May 02, 2010 9:02 am

வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். 677196 வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். 677196 வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். 677196


வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Empty Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.

Post by kilaisyed Sun May 02, 2010 9:08 am

வாழ்த்துக்கள் கவிஞரே வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். 154550 வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். 154550


வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Kilaisyedsignaturecopy
kilaisyed
kilaisyed
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 686
இணைந்தது : 04/01/2010

Back to top Go down

வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Empty Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.

Post by கலைவேந்தன் Sun May 02, 2010 11:33 am

Aathira wrote:இன்று பணமா பாசமா என்ற நிலையில் இதுதான் பலருடைய வாழ்க்கை..அதையும் கவியாக்கிய் தங்களுக்குப் பாராட்டுக்கள்.. வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். 678642

எத்தனை தலையணைகளுக்கு இதுபோன்ற மங்கையரின் கண்ணீர் வரிகள் அத்துபடியோ... வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். 440806

பாராட்டுக்கள் கலைநிலா தோழரே... வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Empty Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.

Post by ஹாசிம் Sun May 02, 2010 11:46 am

எம்மைச்சார்ந்த நினைவுகன் அருமை கவிஞரே நன்றி நணபா வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். 678642


நேசமுடன் ஹாசிம்
வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Empty Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.

Post by kalaimoon70 Sun May 02, 2010 4:08 pm

அப்புகுட்டி wrote:உண்மை வரிகள் ஒரு ஏழை குமரியின் குமறல் வாழ்த்துக்கள் மாஸ்டர் நல்ல சிந்தனை உண்மையான சிந்தனை நன்றி.

நன்றி தோழரே .எப்போதும் போல முன் வந்து பாராட்டும் உங்கள் மறுமொழிக்கு நன்றி . நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Empty Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.

Post by kalaimoon70 Sun May 02, 2010 4:11 pm

Aathira wrote:இன்று பணமா பாசமா என்ற நிலையில் இதுதான் பலருடைய வாழ்க்கை..அதையும் கவியாக்கிய் தங்களுக்குப் பாராட்டுக்கள்.. வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். 678642

மனம் திறந்து பாராட்டும் , கவிக்குயில் தோழிக்கு ,நன்றி . நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Empty Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.

Post by சபீர் Sun May 02, 2010 5:28 pm

உங்கள் கவிதை வரிகள் அதனையும் வைரவரிகள் இந்த நிலை பெண்கள் மட்டுமல்லாது இங்கு ஆண்களுக்கும் அதே நிலைதான் சோகம் சோகம் சோகம் நன்றி தோழரே




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம். Empty Re: வேதனை தான், இந்த தேவதைக்கு உலகம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum