Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்றும் இளமையாக திகழ
+2
சரவணன்
ரிபாஸ்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
என்றும் இளமையாக திகழ
என்றும் இளமையாகத் திகழ |
![]() என்றென்றும் இளமை என்பதை அனைவருமே விரும்புவார்கள்? எனினும் சிலருக்கு இது சாத்தியமாகுமா என்ற கேள்வி கண்டிப்பாக அனைவருக்கும் தோன்றும் இதற்கு சில டிப்ஸ்கள். முதலாவது :-அதிகமான நீரை அருந்துவதன் மூலம் உங்களை இளமையாக நீங்கள் வைத்துக்கொள்ளலாம் அதிக நீர் அருந்துவதன் மூலம் தோலைப் பளப்பளப்பாக வைப்பதுடன் தோலை சுத்தம் செய்கிறது.. இரண்டாவது:- கட்டாயமாக பழவகைகள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உங்களது மனம் என்றும் இளமையானதாக இருக்க வேண்டும்.எந்நேரமும் கவலையுடன் காணப்பட்டால் முதிர்ச்சியடைந்த தோற்றம் ஏற்படும் இது உங்கள் உடலுக்கு அதிக பாதிப்பைத் தரும் எனவே மனதை சந்தோஷபப்டுத்தி கொள்ளுங்கள்.. உடை தேர்வு:- உங்களை அழகாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்ள உங்களுக்கு ஏற்ற ஆடைகளை அணியுங்கள்.ஒப்பனை அலங்காரம் உங்களுக்கு ஏற்ற ஒப்பனை செய்வதன் மூலம் உங்களை இளமையாக வைத்துக்கொள்ளலாம்.. கவிந்ரா |
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![என்றும் இளமையாக திகழ Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: என்றும் இளமையாக திகழ
- Spoiler:
சிட்டுக்குருவி லேகியம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: என்றும் இளமையாக திகழ
பிச்ச wrote:
- Spoiler:
சிட்டுக்குருவி லேகியம்
என்னது பிச்ச

நல்ல பயனுள்ள டிப்ஸ்.. வாழ்த்துக்கள்..
கவலை இல்லாதவர் நம்ம பிச்சதான்.. அவருக்கு எதுக்கு சிட்டுக்குருவியெல்லாம்னு கேளுங்க ரிபாஸ்..
![என்றும் இளமையாக திகழ 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![என்றும் இளமையாக திகழ 678642](/users/1813/71/41/02/smiles/678642.gif)
கவலை இல்லாதவர் நம்ம பிச்சதான்.. அவருக்கு எதுக்கு சிட்டுக்குருவியெல்லாம்னு கேளுங்க ரிபாஸ்..
Re: என்றும் இளமையாக திகழ
ரிபாஸ் wrote:பிச்ச wrote:
- Spoiler:
சிட்டுக்குருவி லேகியம்
என்னது பிச்ச
வேண்டும் வேண்டும் என்றும் இளமை தோற்றம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: என்றும் இளமையாக திகழ
தகவலுக்கு நன்றி தல!!
யோகா, பழங்களை உண்ணுதல், சைவ உணவு..எப்போதும் சிரித்து சந்தோஷமாக இருப்பது
இளமையின் ரகசியம்.

பிச்ச wrote:தகவலுக்கு நன்றி தல!!
யோகா, பழங்களை உண்ணுதல், சைவ உணவு..எப்போதும் சிரித்து சந்தோஷமாக இருப்பது
இளமையின் ரகசியம்.
ஒகே பிச்ச
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![என்றும் இளமையாக திகழ Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: என்றும் இளமையாக திகழ
ரிபாஸ் wrote:பிச்ச wrote:தகவலுக்கு நன்றி தல!!
யோகா, பழங்களை உண்ணுதல், சைவ உணவு..எப்போதும் சிரித்து சந்தோஷமாக இருப்பது
இளமையின் ரகசியம்.
ஒகே பிச்ச![]()
![]()
![]()
உங்க இளமையின் ரகசியம் அதுதானா ரிபாஸ்?
40 வயசுலயும் இளமையா இருக்கீங்க.
![என்றும் இளமையாக திகழ 755837](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: என்றும் இளமையாக திகழ
நன்றி றிபாஸ் நல்லதோர் பதிவு நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![என்றும் இளமையாக திகழ Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» என்றும் இளமையாக இருக்க இதோ சில டிப்ஸ்
» வேலன்:-என்றும் இளமையாக இருக்க 100 வழிகள்.
» முகம் பளபளப்புடன் திகழ....
» 35 வயதிலும் அழகாக திகழ
» முகம் பளபளப்புடன் திகழ....
» வேலன்:-என்றும் இளமையாக இருக்க 100 வழிகள்.
» முகம் பளபளப்புடன் திகழ....
» 35 வயதிலும் அழகாக திகழ
» முகம் பளபளப்புடன் திகழ....
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|