ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனைக்கு..

+2
kalaimoon70
கலைப்பிரியன்
6 posters

Go down

சிந்தனைக்கு.. Empty சிந்தனைக்கு..

Post by கலைப்பிரியன் Sat May 01, 2010 12:10 am

1. உன்னை
பலவீனப்படுத்தும் எந்த ஒரு விஷயத்திடம் இருந்தும் விலகியே இரு. அது,
அதிகபட்ச அன்பாக இருந்தாலும்..


2. சின்னச் சின்ன விஷயங்கள்
சந்தோஷத்தைத் தரும். ஆனால், சந்தோஷம் சின்ன விஷயம் இல்லை.

சிந்தனைக்கு.. 154550 சிந்தனைக்கு.. 154550 சிந்தனைக்கு.. 154550 சிந்தனைக்கு.. 154550 சிந்தனைக்கு.. 154550
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

சிந்தனைக்கு.. Empty Re: சிந்தனைக்கு..

Post by kalaimoon70 Sat May 01, 2010 12:22 am

அருமை தோழரே .சிந்தைக்கு ஏற்ற சிந்தனை ..நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

சிந்தனைக்கு.. Empty Re: சிந்தனைக்கு..

Post by அப்புகுட்டி Sat May 01, 2010 12:23 am

இன்னும் தொடருங்கள் நண்பரே!


சிந்தனைக்கு.. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிந்தனைக்கு.. Empty Re: சிந்தனைக்கு..

Post by கலைப்பிரியன் Sat May 01, 2010 12:24 am

நன்றி மாஸடர்!....


வின்னைத்தாண்டி வருவாயா?


சிந்தனைக்கு.. Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

சிந்தனைக்கு.. Empty Re: சிந்தனைக்கு..

Post by Aathira Sat May 01, 2010 12:28 am

2. சின்னச் சின்ன விஷயங்கள்
சந்தோஷத்தைத் தரும். ஆனால்,
ந்தோஷம் சின்ன விஷயம் இல்லை.

இந்தச் சிந்தனைத்துளிகள் சிறியது.. ஆனால் சிதறல் மிக துள்ளியமானது..அருமை... சிந்தனைக்கு.. 678642


சிந்தனைக்கு.. Aசிந்தனைக்கு.. Aசிந்தனைக்கு.. Tசிந்தனைக்கு.. Hசிந்தனைக்கு.. Iசிந்தனைக்கு.. Rசிந்தனைக்கு.. Aசிந்தனைக்கு.. Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

சிந்தனைக்கு.. Empty Re: சிந்தனைக்கு..

Post by கலைப்பிரியன் Sat May 01, 2010 12:29 am

எண்ணத்தில் வளமை வேண்டும்,
எடுத்ததெல்லாம் முடிக்க வேண்டும்,
நினைத்தது நடக்க வேண்டும்,
செய்வதில் புதுமை வேண்டும்,
புதுமையிலும் தனித்தன்மை வேண்டும்,
தனித்தன்மையில் சிறக்க வேண்டும்,
உலகமே போற்ற வேண்டும்.

- நமது நம்பிக்கை


வின்னைத்தாண்டி வருவாயா?


சிந்தனைக்கு.. Lovefd
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Back to top Go down

சிந்தனைக்கு.. Empty Re: சிந்தனைக்கு..

Post by சிவா Sat May 01, 2010 9:47 am

///உன்னை
பலவீனப்படுத்தும் எந்த ஒரு
விஷயத்திடம் இருந்தும் விலகியே இரு. அது,
அதிகபட்ச அன்பாக
இருந்தாலும்.
/// சிந்தனைக்கு.. 677196 சிந்தனைக்கு.. 677196


சிந்தனைக்கு.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிந்தனைக்கு.. Empty Re: சிந்தனைக்கு..

Post by எஸ்.அஸ்லி Sat May 01, 2010 10:17 am

உங்கள் நல்ல சிந்தனைக்கு நன்றி அண்ணா


சிந்தனைக்கு.. Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

சிந்தனைக்கு.. Empty Re: சிந்தனைக்கு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum