ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும்.

+6
ப்ரியா
கலைவேந்தன்
mohan-தாஸ்
உதயசுதா
சரவணன்
அப்புகுட்டி
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Empty சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும்.

Post by அப்புகுட்டி Fri Apr 30, 2010 5:46 pm

நம்ம தமிழ்படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் இப்படி பதில் சொல்லியிருந்தா எப்படி இருக்கும்...

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Linesblue1

சிட்டிசன்:

கோர்ட் சீன்
அஜித்: அத்திப்பட்டினு ஒரு ஓர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு???

நீதிபதி: எருமைநாயகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உனக்கு???

அ: தெரியாதே...

நீ: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியா போச்சு...

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Linesblue1

காக்க காக்க:

ஜீவன்: அவளை தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...

சூர்யா: அவளை தூக்கனா உனக்கு தாண்டா வலிக்கும்... ஏனா அவ 120 கிலோ

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Linesblue1

சந்திரமுகி:

பிரபு: என்ன கொடுமை சரவணன்...

தலைவர்: எது??? ஜோதிகாவ உனக்கு ஜோடியாப் போட்டதா?

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Linesblue1


ரமணா:

வி.கா: டமில்ல(Damil) எனக்கு புடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு

மாணவர்: அது damil இல்ல கேப்டன் தமிழ்

வி.கா: அப்ப எனக்கு damilல பிடிக்காத ஒரே வார்த்தை "தமிழ்"

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Linesblue1


கௌரவம்:

சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி... அதனால பறந்து போயிடுச்சு...

பத்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகமா... பின்ன என்ன நீந்தியா போக முடியும்???

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Linesblue1


திருமலை

விஜய்: யார்டா இங்க அரசு???

(முதல் நபரை பார்த்து): நீ அரசா?

(இரண்டாவது நபரை பார்த்து) நீ தான் அரசா???

(மூன்றாவது நபரை பார்த்து) ஓ நீ தான் அரசா???

அந்த நபர்: நான் அந்துமணிப்பா... அரசு குமுதம் ஆபிஸ்ல இருப்பாரு...

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Linesblue1


நாயகன்:

கமல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறன்...

டிராபிக் போலிஸ்: டேய் வெளக்கெண்ண... அவன் போகும் போது "கிரீன்" சிக்னல்... இப்ப "ரெட்"டுடா...

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Linesblue1


ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது! ஆனா வர வேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்....

கவுண்டர்: ஏம்பா!!! சாப்பாட்டு பந்திக்கு வந்து பேசற பேச்சா இது??? மாப்பிள்ளை வீட்டு காரவங்க என்ன நினைப்பாங்க...

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Linesblue1

சுள்ளான்:

தனுஷ்: சுள்ளான் சூடானேன்... சுளுக்கெடுத்துடுவன்

அடியாள் : ஓ அப்டியா!!! எனக்கு கூட ரெண்டு நாளா கால்ல சுளுக்குப்பா... கொஞ்சம் எடுத்துவிடேன்...

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Linesblue1

மாயாவி:

சூர்யா: யாரா எனக்கு போட்டி??? எனக்கும் யாரும் போட்டியில்ல... நானும் யாருக்கும் போட்டி இல்ல... என்ன சரியா???

சத்யன்: நல்லா தான்டா இருந்த!!! உனக்கு எதுக்குட பன்ச் டயலாக்? அஜித் படம் பாக்காதனு சொன்னா கேக்கறியா???


சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Linesblue1


சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும்.

Post by சரவணன் Fri Apr 30, 2010 7:47 pm

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். 677196 சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Icon_lol சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Icon_lol


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும்.

Post by உதயசுதா Fri Apr 30, 2010 7:55 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Uசினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Dசினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Aசினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Yசினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Aசினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Sசினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Uசினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Dசினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Hசினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும்.

Post by mohan-தாஸ் Fri Apr 30, 2010 8:45 pm

அருமையான நகைச்சுகைவகள் சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். 705463 சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். 705463


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும்.

Post by அப்புகுட்டி Fri Apr 30, 2010 10:11 pm

பிச்ச wrote:சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். 677196 சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Icon_lol சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Icon_lol

இந்தாளுக்கு சிரிக்கவே தெரியாது பெருமாள் பிச்ச அதிர்ச்சி


சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும்.

Post by கலைவேந்தன் Fri Apr 30, 2010 10:24 pm

அருமை அருமை .. அப்புதம்பி..! சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். 677196 சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும்.

Post by அப்புகுட்டி Fri Apr 30, 2010 10:25 pm

கலை wrote:அருமை அருமை .. அப்புதம்பி..! சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். 677196 சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். 677196

நன்றி அண்ணா நன்றி நன்றி


சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும்.

Post by ப்ரியா Fri Apr 30, 2010 11:17 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இதை விட சிரிக்க தெரியாது குட்டி அண்ணா ரிலாக்ஸ்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும்.

Post by ஹனி Sat May 01, 2010 12:50 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிரி சிரி சிரி


சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும்.

Post by அப்புகுட்டி Sat May 01, 2010 12:51 am

priyatharshi wrote:சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இதை விட சிரிக்க தெரியாது குட்டி அண்ணா ரிலாக்ஸ்
நன்றி நன்றி ஜாலி ஜாலி


சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சினிமா டயலாக் கடி ஜோக்ஸ் சிரிப்பதற்கு மட்டும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum