ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Poll_c10கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Poll_m10கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Poll_c10 
VENKUSADAS
கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Poll_c10கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Poll_m10கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Poll_c10கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Poll_m10கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Poll_c10 
VENKUSADAS
கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Poll_c10கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Poll_m10கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல்

2 posters

Go down

கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Empty கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல்

Post by thiru99 Fri Apr 30, 2010 2:21 pm

நாகப்பட்டினம்:நாகை அடுத்த நாகூர் கந்தூரி விழாவை முன்னிட்டு, நேர்த்திக்கடனாக ஏழைகளுக்கு அன்ன தானத்திற்காக, 'குண்டா சோறு' எனப்படும் மட்டன் பிரியாணி வழங்கப்படுவதால், நாகை சுற்று வட்டாரப் பகுதிகளில் பிரியாணிவாடை கமகமக்கிறது. நாகை அடுத்த நாகூரில், ஷாஹூல் ஹமீது பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. 450 ஆண்டு பழமை வாய்ந்த இந்த தர்காவில், ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்படுகிறது.



கந்தூரி விழா காலங்களில், தர்காவிற்கு வரும் பக்தர்களுக்கு, 'குண்டா சோறு' எனப்படும் மட்டன் பிரியாணி, மண் சட்டியில் வழங்கப் படும்.நேர்த்திக் கடனாகவும் பலர், தர்காவில் குண்டா சோறு வழங்கி வருகின்றனர். எல்லாராலும் தர்காவில் குண்டா சோறு வழங்குவதில் சிரமம் இருப்பதால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், அவரவர் வீடுகளிலேயே, நேர்த்திக் கடனுக் காக ஆயிரக்கணக்கான நபர்களுக்கு குண்டா சோறு விருந்து படைக்கின்றனர்.



தொன்மையான பழக்கம் மாறக்கூடாது என்பதற்காக, குண்டா சோறு எனப்படும் பிரசாதம் மண் சட்டியில் வழங்கப்படுகிறது. வசதி படைத்தவர்களாக இருந்தாலும் கூட மண் சட்டியிலேயே வழங்குகின்றனர்.வசதி படைத்தவர்களில் சிலர் வேண்டுதல் நிறை வேறினால், ஏழைகளோடு குண்டா சோறு வாங்கி சாப்பிடுவதாக வேண்டிக் கொள்கின்றனர்.



கூட்டத்தில் நின்று குண்டா சோறு வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, 500 ரூபாய் கொடுத்து வாங்கி, வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிடுகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிலர், குண்டா சோறு வாங்கி, விற்று, சீசன் சமயத்தில் நல்ல வருவாய் பார்ப்பதை தொழிலாகச் செய்து வருகின்றனர்.
thiru99
thiru99
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Empty Re: கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல்

Post by சிவா Fri Apr 30, 2010 2:41 pm

திரு, தாங்கள் வழங்கும் செய்திகள், கட்டுரைகள் அனைத்தும் சிறப்பு! தங்களை இன்னும் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லையே நண்பா!


கமகமக்கும் 'குண்டா சோறு'கந்தூரி விழாவில் வழங்கல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum