ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த நாள்....

+2
அப்புகுட்டி
சம்சுதீன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அந்த நாள்.... Empty அந்த நாள்....

Post by சம்சுதீன் Wed Apr 28, 2010 11:03 pm

அந்த நாள்.... Beach-lovers
பசுமையான உலகில்
சல்லாடையிட்டு தேடினேன்
மென்மையான
உன்னை காணும் வரை
கண்டதும் எண்ணினேன்
உன்னையே கரம்பிடிக்க
தொடர்ந்தது என் பணி
நிஜத்தில் மட்டும் இன்றி
நினைவற்ற உறக்கத்திலும்.
காலங்கள் கை கூட
கணவன் மனைவியாய்
உறவானோம் உல்லாசமாக உறவாட
பௌர்னமி நிலவில்
பனி கொட்டும் இரவில்
கடற்கரையோரம் அலை கொஞ்சும் அழகில்
அமைதியாய் அமர்ந்து
தாமரை இலையில் தள்ளாடும்
நீர் துளிபோல் பாவை உன் மடியில்
தலைவைத்து தூங்கி
தாரகைகளைத் தவரவிட்டு
என்னிப்பார்த்த அந்த நாள் ஞாபகம்..
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அந்த நாள்.... Empty Re: அந்த நாள்....

Post by அப்புகுட்டி Thu Apr 29, 2010 1:50 am

அந்த நாள் ஞாபம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே!
கவி வரிகள் அருமை நண்பா வாழ்த்துக்கள்.


அந்த நாள்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அந்த நாள்.... Empty Re: அந்த நாள்....

Post by kalaimoon70 Thu Apr 29, 2010 2:11 am

விடுமுறை வந்தால் ,பழையமுறை,வரும் தோழரே .

அருமை உங்கள் பழகிய முறை அதன் நடை முறை ,கவி சொன்ன நிலை ,உங்கள் மனதை அறிந்தேன் அதனால் கொடுத்தேன்,என்னை மறந்தேன் ,என்றும் உண்டோடு இருப்பேன் என சொல்லும் தேன் மனமில்லாம் இல்லை தோழரே!

வாழ்த்துக்கள்..


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அந்த நாள்.... Empty Re: அந்த நாள்....

Post by அப்புகுட்டி Thu Apr 29, 2010 2:17 am

kalaimoon70 wrote:விடுமுறை வந்தால் ,பழையமுறை,வரும் தோழரே .

அருமை உங்கள் பழகிய முறை அதன் நடை முறை ,கவி சொன்ன நிலை ,உங்கள் மனதை அறிந்தேன் அதனால் கொடுத்தேன்,என்னை மறந்தேன் ,என்றும் உண்டோடு இருப்பேன் என சொல்லும் தேன் மனமில்லாம் இல்லை தோழரே!

வாழ்த்துக்கள்..
ஜாலி ஜாலி ஜாலி பாடகன்


அந்த நாள்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அந்த நாள்.... Empty Re: அந்த நாள்....

Post by தமிழ் Thu Apr 29, 2010 2:23 am

அந்த நாள்.... 677196 அந்த நாள்.... 677196


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

அந்த நாள்.... Empty Re: அந்த நாள்....

Post by சம்சுதீன் Thu Apr 29, 2010 2:37 am

அப்புகுட்டி wrote:அந்த நாள் ஞாபம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே!
கவி வரிகள் அருமை நண்பா வாழ்த்துக்கள்.
அந்த நாள்.... 678642 அந்த நாள்.... 678642 அந்த நாள்.... 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அந்த நாள்.... Empty Re: அந்த நாள்....

Post by சம்சுதீன் Thu Apr 29, 2010 2:38 am

kalaimoon70 wrote:விடுமுறை வந்தால் ,பழையமுறை,வரும் தோழரே .

அருமை உங்கள் பழகிய முறை அதன் நடை முறை ,கவி சொன்ன நிலை ,உங்கள் மனதை அறிந்தேன் அதனால் கொடுத்தேன்,என்னை மறந்தேன் ,என்றும் உண்டோடு இருப்பேன் என சொல்லும் தேன் மனமில்லாம் இல்லை தோழரே!

வாழ்த்துக்கள்..
அந்த நாள்.... 678642 அந்த நாள்.... 678642 அந்த நாள்.... 678642 அந்த நாள்.... 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அந்த நாள்.... Empty Re: அந்த நாள்....

Post by சம்சுதீன் Thu Apr 29, 2010 2:38 am

தமிழ் wrote:அந்த நாள்.... 677196 அந்த நாள்.... 677196
அந்த நாள்.... 678642 அந்த நாள்.... 678642 அந்த நாள்.... 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

அந்த நாள்.... Empty Re: அந்த நாள்....

Post by ஹனி Thu Apr 29, 2010 10:19 pm

சம்சுதீன் wrote:அந்த நாள்.... Beach-lovers
பசுமையான உலகில்
சல்லாடையிட்டு தேடினேன்
மென்மையான
உன்னை காணும் வரை
கண்டதும் எண்ணினேன்
உன்னையே கரம்பிடிக்க
தொடர்ந்தது என் பணி
நிஜத்தில் மட்டும் இன்றி
நினைவற்ற உறக்கத்திலும்.
காலங்கள் கை கூட
கணவன் மனைவியாய்
உறவானோம் உள்ளாசமாக உறவாட
பௌர்னமி நிலவில்
பனி கொட்டும் இரவில்
கடற்கரையோரம் அலை கொஞ்சும் அழகில்
அமைதியாய் அமர்ந்து
தாமரை இலையில் தள்ளாடும்
நீர் துளிபோல் பாவை உன் மடியில்
தலைவைத்து தூங்கி
தாரகைகளை தவரவிட்டு
என்னிப்பார்த்த அந்த நாள் ஞாபகம்..
அருமை அருமை வாழ்த்துக்கள் சம்ஸ்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அந்த நாள்.... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

அந்த நாள்.... Empty Re: அந்த நாள்....

Post by ஹனி Thu Apr 29, 2010 10:22 pm

kalaimoon70 wrote:விடுமுறை வந்தால் ,பழையமுறை,வரும் தோழரே .

அருமை உங்கள் பழகிய முறை அதன் நடை முறை ,கவி சொன்ன நிலை ,உங்கள் மனதை அறிந்தேன் அதனால் கொடுத்தேன்,என்னை மறந்தேன் ,என்றும் உண்டோடு இருப்பேன் என சொல்லும் தேன் மனமில்லாம் இல்லை தோழரே!

வாழ்த்துக்கள்..
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


அந்த நாள்.... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

அந்த நாள்.... Empty Re: அந்த நாள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum