ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி!

4 posters

Go down

புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி! Empty புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி!

Post by ஹாசிம் Wed Apr 28, 2010 2:26 pm

உடல் மொழியைப் பற்றி நாம் நன்றாகவே கேள்விப்பட்டிருக்கிறோம். நாம்பேசுகையில் நமது உடல் மொழி மூலமாக 50 சதவிகிதம் உணர்வுகளைவெளிப்படுத்துகிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் நமது உடல்மொழியில் நாம்அணியும் கண்ணாடி மூலமாகக் கூட நமது எண்ணங்களை வெளிப்படுத்துகிறோமாமே!

பேசிக்கொண்டிருக்கையில் சட்டென்று நமது கண்ணாடியைக் கழற்றினால் நாம் ஏதோ டென்ஷனில் இருக்கிறோம்.

சில சமயம் கண்ணாடியின் ஃபிரேம் பகுதியினை வாயில் கடித்த வண்ணம் இருந்தால் உடனடியாக எந்த பதிலையும் எதிராளிக்கு தர விரும்பவில்லை என்று பொருள்.

மூக்குக் கண்ணடியை கழற்றி உடன் மீண்டும் போட்டுகொண்டால் புதிதாக உரையாடலை புதுக்கருத்துக்களோடு தொடங்க விரும்புவதைக் காட்டுகிறது.

கண்ணாடியை மூக்கின் நுனியில் பொருத்திக்கொண்டால் எதிராளி சொல்வதை ஒப்புக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

கண்ணாடியை இரண்டு கைகளாலும் கழற்றி கரங்களில் வைத்துக் கொண்டால் எதிராளி பேசுவதை கூர்ந்து கவனிப்பதில் ஆர்வம்.

பேசும்போது கண்ணாடியை துடைத்துக் கொண்டால் பேசுவதைக் கேட்க ஆர்வமில்லை என்பதைக் காட்டுகிறது.

கண்ணாடியை மடித்து மூடி வைத்துக் கொண்டால் தான் ஒரு தீர்மானத்திற்கு வந்து உரையாடலை முடித்துக் கொள்ளும் விருப்பத்தைத் தெரிவிக்கிறது.


(ஆமாம், இதைப் படிக்கும்போது கண்ணாடியை என்ன செய்தீர்கள்?)


நேசமுடன் ஹாசிம்
புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி! Empty Re: புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி!

Post by றிமாஸ் Wed Apr 28, 2010 2:31 pm

மூக்குக் கண்ணடியை கழற்றி உடன் மீண்டும் போட்டுகொண்டால் புதிதாக உரையாடலை புதுக்கருத்துக்களோடு தொடங்க விரும்புவதைக் காட்டுகிறது.

இப்போது சரியா


புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி! Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி! Empty Re: புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி!

Post by ஹாசிம் Wed Apr 28, 2010 4:10 pm

றிமாஸ் wrote:மூக்குக் கண்ணடியை கழற்றி உடன் மீண்டும் போட்டுகொண்டால் புதிதாக உரையாடலை புதுக்கருத்துக்களோடு தொடங்க விரும்புவதைக் காட்டுகிறது.

இப்போது சரியா

சரி புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி! 678642


நேசமுடன் ஹாசிம்
புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி! Empty Re: புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி!

Post by ரிபாஸ் Wed Apr 28, 2010 4:40 pm

சூப்பர் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி! Empty Re: புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி!

Post by சபீர் Wed Apr 28, 2010 5:19 pm

பேசும்போது கண்ணாடியை துடைத்துக் கொண்டால் பேசுவதைக் கேட்க ஆர்வமில்லை என்பதைக் காட்டுகிறது.

புன்னகை புன்னகை புன்னகை




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி! Empty Re: புதிய கண்டுபிடிப்பு கண்(ணாடி) பேசும் மொழி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum