ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

+7
கலைவேந்தன்
ஹனி
நிலாசகி
ரமீஸ்
ஹாசிம்
வேணு
azeezm
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Empty வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by azeezm Tue Apr 27, 2010 12:59 pm

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

எவ்வளவு வருமானம் உள்ளவருக்கும் சிக்கனம்
என்பது நன்மை தரும்.
வீட்டுக்குள் இதிலென்ன பெரிதாக செலவாகி விடப்
போகிறது?’ என்று நாம் நினைக்கும் விஷயங்கள் சிறுகச் சிறுகச் செலவைக்
கூட்டும்
. ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்பது சேமிப்புக்கு
மட்டுமல்ல, செலவு வைக்கும் விஷயங்களுக்கும் பொருந்தும்.
வீட்டுக்குள் சிக்கனமாக இருப்பதற்கான சில `டிப்ஸ்’
இங்கே…

* வழக்கமான குண்டு பல்புகளுக்குப் பதிலாக
காம்பாக்ட் புளோரசன்ட் விளக்குகளைப் பயன்படுத்துங்கள். வீட்டை
விட்டு வெளியே புறப்படும்போது அனைத்து விளக்குகளையும், மின் உபகரணங்களையும்
அணைக்க மறக்காதீர்கள்.
* `சார்ஜர்களை’ அணைத்து விடுங்கள். அவை `சார்ஜிங்
செய்யாவிட்டாலும் மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை
மறக்கக் கூடாது.
* பாத்ரூமில் ஷவரில் குறைவாகத் தண்ணீர் விழுமாறு
அமைத்துக்கொள்ளுங்கள். அது தண்ணீர் சிக்கனத்துக்குவீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Nithi01 உதவும். நீங்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும்போது ஷவரில்
தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க வேண்டாம்.
* பாத்ரூமில் முகம், கை துடைக்க, பயன்படுத்தித் தூக்கியெறியும் `டிஸ்யூ
பேப்பருக்கு’ பதிலாக துண்டையே பயன்படுத்தலாம்.
* `இங்க் கேட்ரிட்ஜ்’, `சிடிக்கள்’, `டிவிடிக்கள்’ போன்ற கணினி பயன்பாட்டுப்
பொருட்கள் பெரும்பாலானவை மறுபயன்பாட்டுக்கு உரியவையாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை
ஞாபகத்தில் வையுங்கள். கம்ப்யூட்டர் இணைப்பு வயர்கள், `ஸ்பீக்கர்கள்’
போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.
* துணிகள் அல்லது பாத்திரங்கள் அதிகமாக இருக்கும்போது மட்டும் `வாஷிங் மெஷின்’
அல்லது `டிஷ் வாஷரை’ பயன்படுத்துங்கள். ஆனால் கொள்ளளவில் பாதி இருக்கும் நிலையில்
அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால், `ஹாப்- லோடு’ அல்லது `எகானமி
செட்டிங்’கை அமைத்துக் கொள்ளுங்கள்.
* `ஏசி’ இருந்தால் அதன் `ஏர் பில்டரை’ மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்யுங்கள்
அல்லது மாற்றி விடுங்கள்.
* எப்போதாவது பயன்படுத்தும் மின் உபகரணங்களின் `பிளக்’கை மாட்டியே
வைத்திருக்காதீர்கள்.
* புதிதாக மின் உபகரணங்கள் வாங்கும்போது அவை மின்சக்தியை சேமிக்கும் திறன்
பெற்றவை என்பதற்கான `எனர்ஜி ஸ்டார் லேபிளை’ பார்த்து வாங்குங்கள்.
* மின் சக்தியை அதிகமாகச் சாப்பிடும் பழைய உபகரண ங்களுக்கு விடை கொடுத்து,
புதியவற்றை வாங்குங்கள்.
* தண்ணீரைச் சுட வைப்பதற்கு சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வழியைப்
பாருங்கள்.
* எங்காவது தண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறதா என்று பார்த்து உடனே
சரிசெய்யுங்கள்.

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க End_bar

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க



25.271139 55.307485


Last edited by azeezm on Tue Apr 27, 2010 1:05 pm; edited 1 time in total
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Empty Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by வேணு Tue Apr 27, 2010 1:04 pm

வீட்டுக்குள் அல்ல வீட்டையே மிச்சம் பிடிக்கலாம் போலிருக்கே
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Empty Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by azeezm Tue Apr 27, 2010 1:07 pm

முயற்ச்சி திருவினையாக்கும்
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Empty Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by ஹாசிம் Tue Apr 27, 2010 2:30 pm

அவசியமான துணுக்குகள் பகிர்வுக்கு நன்றி நண்பா வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 677196


நேசமுடன் ஹாசிம்
வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Empty Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by ரமீஸ் Tue Apr 27, 2010 2:50 pm

ஹாசிம் wrote:அவசியமான துணுக்குகள் பகிர்வுக்கு நன்றி நண்பா வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 677196
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Empty Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by நிலாசகி Tue Apr 27, 2010 3:35 pm

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 677196 `சார்ஜர்களை’ அணைத்து விடுங்கள். அவை `சார்ஜிங்
செய்யாவிட்டாலும்
மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை
மறக்கக்
கூடாது. வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 678642 வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 154550


தீதும் நன்றும் பிறர் தர வாரா வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Empty Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by ஹனி Tue Apr 27, 2010 5:44 pm

நல்ல பயன் தரக்கூடிய டிப்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Empty Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by கலைவேந்தன் Tue Apr 27, 2010 7:21 pm

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 677196 வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 677196 வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Empty Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by கெர்ஷோம் Tue Apr 27, 2010 7:29 pm

ஹாசிம் wrote:அவசியமான துணுக்குகள் பகிர்வுக்கு நன்றி நண்பா வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 677196


வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 359383 வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 359383 வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 359383 வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 359383 வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 359383
கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010

http://kirichchaan.blogspot.com/

Back to top Go down

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Empty Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by சரவணன் Tue Apr 27, 2010 7:44 pm

நிலாசகி wrote:வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 677196 `சார்ஜர்களை’ அணைத்து விடுங்கள். அவை `சார்ஜிங்
செய்யாவிட்டாலும்
மின்சாரத்தை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை
மறக்கக்
கூடாது. வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 678642 வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க 154550

இதில் தவறு இருப்பதாக தோன்றுகிறது.

மற்ற தகவல்களுக்கு நன்றி!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க Empty Re: வீட்டுக்குள் மிச்சம் பிடிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum