ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

+6
அப்புகுட்டி
Aathira
சுடர்
நிலாசகி
வேணு
Tamilzhan
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? Empty வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by Tamilzhan Tue Apr 27, 2010 11:09 am

பள்ளி பருவத்தில் இன்னமும் சில கிராமங்களில் மாணவன் தவறு செய்தால் அவனை தண்டிக்க தோப்புகரனம் போட செல்வதுண்டு. நானும் பள்ளி பருவத்தில் அந்த தண்டனையை அனுபவித்துள்ளேன்.

கல்லூரி பருவம் தான் எந்த ஒரு மனிதனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம், இது அவர்கள் என்ன துறையை எடுத்து படிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல, அந்த வயதில் தான் ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் செதுக்க படுகிறான், இல்லை இல்லை, அந்த பருவத்தில் தான் சமுதாயம் ஒரு மனிதனை செதுக்குகிறது.


வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

விவாதிப்போம் வாங்க..!


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by வேணு Tue Apr 27, 2010 11:16 am

சந்தேகமே வேண்டாம் தலைவா .........
பள்ளிபருவமேதான் ................
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by நிலாசகி Tue Apr 27, 2010 11:19 am

பள்ளி பருவம் இனிமையானது என்று கல்லூரி நாட்களில் உணர்கிறோம் ,கல்லூரி
நாட்கள் இனிமையாய் இருக்கும் என்று பள்ளி நாட்களில் கனவு காண்கிறோம்
..இரண்டுமே இனிமையானது என்று குடும்பம் உத்தியோகம் போன்ற பொறுப்புகளில்
இருக்கும் பொழுது உணர்கிறோம்


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by Tamilzhan Tue Apr 27, 2010 11:22 am

வேணு wrote:சந்தேகமே வேண்டாம் தலைவா .........
பள்ளிபருவமேதான் ................

கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..? [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by Tamilzhan Tue Apr 27, 2010 11:23 am

நிலாசகி wrote:பள்ளி பருவம் இனிமையானது என்று கல்லூரி நாட்களில் உணர்கிறோம் ,கல்லூரி
நாட்கள் இனிமையாய் இருக்கும் என்று பள்ளி நாட்களில் கனவு காண்கிறோம்
..இரண்டுமே இனிமையானது என்று குடும்பம் உத்தியோகம் போன்ற பொறுப்புகளில்
இருக்கும் பொழுது உணர்கிறோம்

நிலா ரெண்டு சைடுலையும் கோல் அடிக்கிர வேலை வேண்டாம் ஒன்ற்க்கு விளக்கம் கொடுங்க..? [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by வேணு Tue Apr 27, 2010 11:25 am

நிலாசகி wrote:பள்ளி பருவம் இனிமையானது என்று கல்லூரி நாட்களில் உணர்கிறோம் ,கல்லூரி
நாட்கள் இனிமையாய் இருக்கும் என்று பள்ளி நாட்களில் கனவு காண்கிறோம்
..இரண்டுமே இனிமையானது என்று குடும்பம் உத்தியோகம் போன்ற பொறுப்புகளில்
இருக்கும் பொழுது உணர்கிறோம்


அதாவது கல்யாணத்துக்கு முந்தையது எல்லாமே
இனிமைதான்னு சொல்லுறீங்க அப்படிதானே .........
வெல்டன் ...................... [You must be registered and logged in to see this image.]
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by சுடர் Tue Apr 27, 2010 11:26 am

Tamilzhan wrote:
வேணு wrote:சந்தேகமே வேண்டாம் தலைவா .........
பள்ளிபருவமேதான் ................

கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..? [You must be registered and logged in to see this image.]

ஆமாம் ஆம்மாம் ..............
சுடர்
சுடர்
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by நிலாசகி Tue Apr 27, 2010 11:37 am

Tamilzhan wrote:
நிலாசகி wrote:பள்ளி பருவம் இனிமையானது என்று கல்லூரி நாட்களில் உணர்கிறோம் ,கல்லூரி
நாட்கள் இனிமையாய் இருக்கும் என்று பள்ளி நாட்களில் கனவு காண்கிறோம்
..இரண்டுமே இனிமையானது என்று குடும்பம் உத்தியோகம் போன்ற பொறுப்புகளில்
இருக்கும் பொழுது உணர்கிறோம்

நிலா ரெண்டு சைடுலையும் கோல் அடிக்கிர வேலை வேண்டாம் ஒன்ற்க்கு விளக்கம் கொடுங்க..? [You must be registered and logged in to see this image.]


ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவத்தை பொறுத்து..எனக்கு பள்ளி நாட்களில்
சில ண்டுகளும் ...கல்லூரி பருவத்தில் கடைசி இரண்டு ஆண்டுகளும் இனிமையாக
இருந்தது .
அதற்கு காரணம் பள்ளி பருவத்தில் மதிப்பெண்கள் ,பாராட்டுகள்
,சம்மர் லீவ்,சனி ஞாயிறு விடுமுறைகள் ,கண்டிப்பா இருந்தாலும் நம்மை மிகஅருகில் இருந்து வழிநடத்திய ஆசிரியர்கள்
,இவையே இனிமையாக தோன்றியது .
கல்லூரி நாட்களில் ஆறுதல் தரும் நட்பு ,கல்சுரல்ஸ் ,பரிட்சைக்கு முதல்
நாள் புத்தக அறிமுகம் ,கல்லூரி செல்லும் நாட்கள், (விடுமுறைகளை வெறுக்கும்
மனம் ) ,தோழர்களாய் விரிவுரையாளர்கள்
இவையே இனிமையாக தோன்றுகிறது .
பள்ளி-6௦%
கல்லூரி-80% [You must be registered and logged in to see this image.]


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by Tamilzhan Tue Apr 27, 2010 11:42 am

நிலாசகி wrote:
ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவத்தை பொறுத்து..எனக்கு பள்ளி நாட்களில்
சில ண்டுகளும் ...கல்லூரி பருவத்தில் கடைசி இரண்டு ஆண்டுகளும் இனிமையாக
இருந்தது .
அதற்கு காரணம் பள்ளி பருவத்தில் மதிப்பெண்கள் ,பாராட்டுகள்
,சம்மர் லீவ்,சனி ஞாயிறு விடுமுறைகள் ,கண்டிப்பா இருந்தாலும் நம்மை மிகஅருகில் இருந்து வழிநடத்திய ஆசிரியர்கள்
,இவையே இனிமையாக தோன்றியது .
கல்லூரி நாட்களில் ஆறுதல் தரும் நட்பு ,கல்சுரல்ஸ் ,பரிட்சைக்கு முதல்
நாள் புத்தக அறிமுகம் ,கல்லூரி செல்லும் நாட்கள், (விடுமுறைகளை வெறுக்கும் மனம் ) ,தோழர்களாய் விரிவுரையாளர்கள்
இவையே இனிமையாக தோன்றுகிறது .

பள்ளி-6௦%
கல்லூரி-80% [You must be registered and logged in to see this image.]

கல்லூரிதான்னு சொல்லிறிங்க...! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by நிலாசகி Tue Apr 27, 2010 11:42 am

வேணு wrote:
நிலாசகி wrote:பள்ளி பருவம் இனிமையானது என்று கல்லூரி நாட்களில் உணர்கிறோம் ,கல்லூரி
நாட்கள் இனிமையாய் இருக்கும் என்று பள்ளி நாட்களில் கனவு காண்கிறோம்
..இரண்டுமே இனிமையானது என்று குடும்பம் உத்தியோகம் போன்ற பொறுப்புகளில்
இருக்கும் பொழுது உணர்கிறோம்


அதாவது கல்யாணத்துக்கு முந்தையது எல்லாமே
இனிமைதான்னு சொல்லுறீங்க அப்படிதானே .........
வெல்டன் ...................... [You must be registered and logged in to see this image.]


தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...? Empty Re: வாழ்க்கையில் இனிமையான நாட்க்கள் பள்ளி பருவமா..? கல்லூரி பருவமா...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பள்ளி கல்லூரி அரசுடமை - ராமதாஸ்
» இனிமையான தருணங்கள்
» கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியரை போதை மாத்திரைக்கு அடிமையாக்கும் கும்பல் ?
» ஆக.23-ல் தியேட்டர்கள்,செப்.1 முதல் பள்ளி ,கல்லூரி திறக்க தமிழக அரசு அனுமதி
» பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum