ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருகம்புல்(கவிதை வடிவில்.)

+5
சிவா
ஹாசிம்
அப்புகுட்டி
சரவணன்
kalaimoon70
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) Empty அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by kalaimoon70 Mon Apr 26, 2010 1:09 am

அருகம்புல்(கவிதை வடிவில்.) Arugampul2


அருகம்புல்லே!நீ அருகிலிருந்ததால்
உன் அருமை எனக்கு தெரியவில்லை.
உனக்குள் இருக்கும், மகத்துவம் ,மருத்துவம் பற்றி
அறிய மனம் நாடவில்லை.
நீ ஏழை வீட்டு மருத்துவ உறவு என்பதால்,
என் மனம் ஏற்க்கவில்லையா ?ஏற்க
மனம் வரவில்லையா ?
உன்னை பறித்து ,அரைத்து.பாலோடு பருகினால்
உடலுக்கு நல்ல ஊட்ட சத்து வருவதுவுண்டு.
வெட்டுக்காயத்தை தடுக்கும் குணமுண்டு,

நீ எங்கள் வீட்டு
த் தோட்டத்து இலவச
மருத்துவமணி ,உன்னை கவனி என
சொல்லும் மருத்துவ மாமணி,
அடித்த மணிக்கு பின்னே
உன் வலிமை ,அருமை ,அறிந்தேன்.
உணர்ந்தேன்,இனி உன்னை பயிறுடுவேன்.
வளர்ப்பேன்.உனக்கும் என் மனதில் இடம் தருவேன்.
உடலுக்கு வளம், பலம், சேர்ப்பேன் .


நன்றியுடன் ..http://www.sivastar.net/2010/04/blog-post.html


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by சரவணன் Mon Apr 26, 2010 2:27 am

அருகம்புல்(கவிதை வடிவில்.) 677196 அருகம்புல்(கவிதை வடிவில்.) 677196 அருகம்புல்(கவிதை வடிவில்.) 678642


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by அப்புகுட்டி Mon Apr 26, 2010 2:39 am

வாவ் பாருங்கள் பின்னிட்டாரு மாஸ்டர் சூப்பர் நன்றி.


அருகம்புல்(கவிதை வடிவில்.) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by kalaimoon70 Mon Apr 26, 2010 3:46 am

பிச்ச wrote:அருகம்புல்(கவிதை வடிவில்.) 677196 அருகம்புல்(கவிதை வடிவில்.) 677196 அருகம்புல்(கவிதை வடிவில்.) 678642

நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு . நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by ஹாசிம் Mon Apr 26, 2010 10:42 am

அறுகம் புல்லின் சிறப்புக் கவிபாடிய அன்பருக்கு அருகம்புல்(கவிதை வடிவில்.) 677196 அருகம்புல்(கவிதை வடிவில்.) 677196 அருகம்புல்(கவிதை வடிவில்.) 677196


நேசமுடன் ஹாசிம்
அருகம்புல்(கவிதை வடிவில்.) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by சிவா Mon Apr 26, 2010 1:34 pm

உரைநடையை எவ்வளவு அழகாக கவிதையாக மாற்றியுள்ளீர்கள். பாராட்டுக்கள் மாஸ்டர்!


அருகம்புல்(கவிதை வடிவில்.) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by kalaimoon70 Mon Apr 26, 2010 11:33 pm

ஹாசிம் wrote:அறுகம் புல்லின் சிறப்புக் கவிபாடிய அன்பருக்கு அருகம்புல்(கவிதை வடிவில்.) 677196 அருகம்புல்(கவிதை வடிவில்.) 677196 அருகம்புல்(கவிதை வடிவில்.) 677196

நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு . நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by kalaimoon70 Mon Apr 26, 2010 11:35 pm

சிவா wrote:உரைநடையை எவ்வளவு அழகாக கவிதையாக மாற்றியுள்ளீர்கள். பாராட்டுக்கள் மாஸ்டர்!

எல்லாம் உங்கள் ஊக்கமே எனது ஆக்கம் .நன்றி தலே . நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by சபீர் Tue Apr 27, 2010 10:35 am

என் மன்னன் கண்ணில் பட்டாலே அது கவிதையாக மாறிவிடும் ரொம்ப அருமையான வரிகள் நண்பா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by kalaimoon70 Wed Apr 28, 2010 9:37 pm

சபீர் wrote:என் மன்னன் கண்ணில் பட்டாலே அது கவிதையாக மாறிவிடும் ரொம்ப அருமையான வரிகள் நண்பா

ஊக்கமான மறுமொழிக்கு ..... நன்றி தோழரே....... அருகம்புல்(கவிதை வடிவில்.) 678642 அருகம்புல்(கவிதை வடிவில்.) 678642 அருகம்புல்(கவிதை வடிவில்.) 678642 அருகம்புல்(கவிதை வடிவில்.) 678642 அருகம்புல்(கவிதை வடிவில்.) 154550 அருகம்புல்(கவிதை வடிவில்.) 154550 அருகம்புல்(கவிதை வடிவில்.) 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அருகம்புல்(கவிதை வடிவில்.) Empty Re: அருகம்புல்(கவிதை வடிவில்.)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum