ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் தோல்வி

+5
சரவணன்
Malaimagal
சம்சுதீன்
ரமீஸ்
ஹாசிம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் தோல்வி Empty காதல் தோல்வி

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 1:03 pm

Spoiler:
காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550
என்னுயிர் காதலியே
நீ……..
அள்ளித்தந்த காதலமுதை
பருகி முடிப்பதற்குள்
தட்டிவிட்டாய் கொட்டிவிட்டேன்

கண்ணா என்றாய்
காதலே என்றாய்
அன்பே என்றாய்
உயிரே என்றாய்
உன்வார்தையில் செருகியதால்
நான் செக்கி நின்றேனன்று
ஆனால்..

இன்று நீ சொன்ன வார்த்தையில்
நொறுங்கிப்போனேன்
சுக்கு நூறாய்…
காதலிக்கும் போது…
நீதான் நான் என்றாய்
திருமணத்துக்காய்
தடை பெற்றோர் என்கிறாய்
நான் காதலித்தது
உன்னை மட்டும்தான்..

குறுகிய காலம்
முறுகிய காதல்
பகிர்ந்த உணர்வு
லயித்த நொடிகள்
அத்தனையும்….
ஆதவனைக்கண்ட பனிகளாய்
இரவைக்கண்ட பகலாய்
மரணம் ருசித்த ஜடமாய்
மாற்றியது நீதான்..

நடக்கிறேன்
தடுமாறுகிறது கால்கள்..
நிற்கிறேன் சுற்றுகிறது தலை
உட்கார்கிறேன்
வெறுக்கிறது தேகம்..
துயில் கொள்கிறேன்
மறுக்கிறது கண்கள்
வெறுக்கிறேன் உலகையே
உன்னால்தான்..

நீ தந்க காதலை
நீயே பறித்து விட்டாய்
இன்று நான் நடைப்பிணம்
ஆக்கியது நீ
நீயாவது நன்றாய் வாழ
உனக்காக வேண்டுகிறேன்
இறைவனை
வாழ்க வளமுடன்

காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550

நேசமுடன் ஹாசிம்
காதல் தோல்வி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதல் தோல்வி Empty Re: காதல் தோல்வி

Post by ரமீஸ் Sun Apr 25, 2010 1:12 pm

நீ தந்க காதலை
நீயே பறித்து விட்டாய்
இன்று நான் நடைப்பிணம்
ஆக்கியது நீ
நீயாவது நன்றாய் வாழ
உனக்காக வேண்டுகிறேன்
இறைவனை
வாழ்க வளமுடன்

இவ்வளவு செய்தபின்னும் முன்னாள் காதலியை வாழ்த்தும் மனம் ஆண்களிடம் தான் உள்ளது.
அருமையான (வலிகள்) வரிகள்.
நன்றி நண்பா.
வாழ்த்துக்கள்.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

காதல் தோல்வி Empty Re: காதல் தோல்வி

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 3:01 pm

mhmramees wrote:நீ தந்க காதலை
நீயே பறித்து விட்டாய்
இன்று நான் நடைப்பிணம்
ஆக்கியது நீ
நீயாவது நன்றாய் வாழ
உனக்காக வேண்டுகிறேன்
இறைவனை
வாழ்க வளமுடன்

இவ்வளவு செய்தபின்னும் முன்னாள் காதலியை வாழ்த்தும் மனம் ஆண்களிடம் தான் உள்ளது.
அருமையான (வலிகள்) வரிகள்.
நன்றி நண்பா.
வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி நண்பா காதல் தோல்வி 678642 காதல் தோல்வி 678642 காதல் தோல்வி 678642 காதல் தோல்வி 154550

நேசமுடன் ஹாசிம்
காதல் தோல்வி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதல் தோல்வி Empty Re: காதல் தோல்வி

Post by சம்சுதீன் Sun Apr 25, 2010 4:31 pm

நீ தந்க காதலை
நீயே பறித்து விட்டாய்
இன்று நான் நடைப்பிணம்
ஆக்கியது நீ
நீயாவது நன்றாய் வாழ
உனக்காக வேண்டுகிறேன்
இறைவனை
வாழ்க வளமுடன்
காதல் தோல்வி 154550
காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550

அருமை..நண்பா
_______________________________________________
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

காதல் தோல்வி Empty Re: காதல் தோல்வி

Post by Malaimagal Sun Apr 25, 2010 5:38 pm

ஹாசிம் wrote:
Spoiler:
காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550
என்னுயிர் காதலியே
நீ……..
அள்ளித்தந்த காதலமுதை
பருகி முடிப்பதற்குள்
தட்டிவிட்டாய் கொட்டிவிட்டேன்

கண்ணா என்றாய்
காதலே என்றாய்
அன்பே என்றாய்
உயிரே என்றாய்
உன்வார்தையில் செருகியதால்
நான் செக்கி நின்றேனன்று
ஆனால்..

இன்று நீ சொன்ன வார்த்தையில்
நொறுங்கிப்போனேன்
சுக்கு நூறாய்…
காதலிக்கும் போது…
நீதான் நான் என்றாய்
திருமணத்துக்காய்
தடை பெற்றோர் என்கிறாய்
நான் காதலித்தது
உன்னை மட்டும்தான்..

குறுகிய காலம்
முறுகிய காதல்
பகிர்ந்த உணர்வு
லயித்த நொடிகள்
அத்தனையும்….
ஆதவனைக்கண்ட பனிகளாய்
இரவைக்கண்ட பகலாய்
மரணம் ருசித்த ஜடமாய்
மாற்றியது நீதான்..

நடக்கிறேன்
தடுமாறுகிறது கால்கள்..
நிற்கிறேன் சுற்றுகிறது தலை
உட்கார்கிறேன்
வெறுக்கிறது தேகம்..
துயில் கொள்கிறேன்
மறுக்கிறது கண்கள்
வெறுக்கிறேன் உலகையே
உன்னால்தான்..

நீ தந்க காதலை
நீயே பறித்து விட்டாய்
இன்று நான் நடைப்பிணம்
ஆக்கியது நீ
நீயாவது நன்றாய் வாழ
உனக்காக வேண்டுகிறேன்
இறைவனை
வாழ்க வளமுடன்

காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550

உங்கள் கவிதை மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது
இப்படி எத்தனை காதல் கைசேராமல் கலைகிறது…படிக்கும் போதே
வலிக்கிறது..எல்லோரும் இந்த நம்பிக்கையில் தான் காலத்தை கடத்துகிறார்கள்…நம்பிக்கை தான் வாழ்க்கை…உங்களுக்காக நான் வேண்டுகிறேன்…. காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

காதல் தோல்வி Empty Re: காதல் தோல்வி

Post by சரவணன் Sun Apr 25, 2010 6:06 pm

ஹாசிம் wrote:
நீ தந்க காதலை
நீயே பறித்து விட்டாய்
இன்று நான் நடைப்பிணம்
ஆக்கியது நீ

உங்களை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கிய பெற்றோர்களை
விடவா
இந்த காதல் பெரிது? இந்த காதளுக்காககவா நீங்க நடை
பினமாயிட்டீங்க?

உங்கள் பெற்றோரையும் நண்பர்களையும் மறந்து.
இந்த
காதலுக்காக நடை பிணமா யாருக்குமே பயனில்லாம இருக்கறதா விட,
சமூகத்திற்கு
ஏதாவது நல்லது செய்யலாமே!
இப்படியாப்பட்டவர்கள் சமுதாயத்திற்கே பாரம். அவர்களை கொள்வதிலும்
தவறில்லை
. காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296 காதல் தோல்வி 44296

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காதல் தோல்வி Empty Re: காதல் தோல்வி

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 7:02 pm

பிச்ச wrote:

பிச்ச கண்ணா ஏன் இவ்வளவு கோபம் காதலித்த அனுபவம் உங்களுக்கில்லை என்று நினைக்கிறேன் காதல் உலகில் உன்மையாய் காதலித்து ஏமாந்தவர்கள் தேவதாசனாகவும் பித்துப்பிடித்தவர்களாகவும் அலைவதை காணவில்லை என்று நினைக்கிறேன் இன்றோன்றும் நாளை ஒன்றும் என்று ஒவ்வொன்றாய் காதலித்து ஏமாற்றும் உங்களைப்போன்றோருக்கு அதன் வலி புரியாது கண்ணா.....
பெண்ணை மாத்திரமல்ல எதுவானாலும் தாய் தந்தையானாலும் உன்மையாய் காதலித்து அவர்கள் உன்மீது நீ எதிர்பார்க்கும் அந்த பாசம் கிடைக்காத போது நினைத்துப்பார் அதன் வலியை பொதுவான பார்வையில் ஏன் தூய நன்பன் கூட நீ செய்யாத ஒரு தவறுக்காக உன்னை வெறுக்கிறான் என்றால் உன் மனநிலை பற்றி யோசித்துப்பார் நீ உன்மையாக நேசித்திருந்தால் உன்னால் இயங்க முடியாது கண்ணா இதுதான் உணர்வு
நன்றி உங்கள் கருத்துக்கு காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 599303 காதல் தோல்வி 599303 i love you கண்ணா.

நேசமுடன் ஹாசிம்
காதல் தோல்வி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதல் தோல்வி Empty Re: காதல் தோல்வி

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 7:08 pm

Malaimagal wrote:
ஹாசிம் wrote:
Spoiler:
காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550
என்னுயிர் காதலியே
நீ……..
அள்ளித்தந்த காதலமுதை
பருகி முடிப்பதற்குள்
தட்டிவிட்டாய் கொட்டிவிட்டேன்

கண்ணா என்றாய்
காதலே என்றாய்
அன்பே என்றாய்
உயிரே என்றாய்
உன்வார்தையில் செருகியதால்
நான் செக்கி நின்றேனன்று
ஆனால்..

இன்று நீ சொன்ன வார்த்தையில்
நொறுங்கிப்போனேன்
சுக்கு நூறாய்…
காதலிக்கும் போது…
நீதான் நான் என்றாய்
திருமணத்துக்காய்
தடை பெற்றோர் என்கிறாய்
நான் காதலித்தது
உன்னை மட்டும்தான்..

குறுகிய காலம்
முறுகிய காதல்
பகிர்ந்த உணர்வு
லயித்த நொடிகள்
அத்தனையும்….
ஆதவனைக்கண்ட பனிகளாய்
இரவைக்கண்ட பகலாய்
மரணம் ருசித்த ஜடமாய்
மாற்றியது நீதான்..

நடக்கிறேன்
தடுமாறுகிறது கால்கள்..
நிற்கிறேன் சுற்றுகிறது தலை
உட்கார்கிறேன்
வெறுக்கிறது தேகம்..
துயில் கொள்கிறேன்
மறுக்கிறது கண்கள்
வெறுக்கிறேன் உலகையே
உன்னால்தான்..

நீ தந்க காதலை
நீயே பறித்து விட்டாய்
இன்று நான் நடைப்பிணம்
ஆக்கியது நீ
நீயாவது நன்றாய் வாழ
உனக்காக வேண்டுகிறேன்
இறைவனை
வாழ்க வளமுடன்

காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550

உங்கள் கவிதை மிகவும் அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது
இப்படி எத்தனை காதல் கைசேராமல் கலைகிறது…படிக்கும் போதே
வலிக்கிறது..எல்லோரும் இந்த நம்பிக்கையில் தான் காலத்தை கடத்துகிறார்கள்…நம்பிக்கை தான் வாழ்க்கை…உங்களுக்காக நான் வேண்டுகிறேன்…. காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550

நிச்சயமாக மிக்க நன்றி தங்களின் மேலான கருத்துக்கு அத்தனையும் உன்மை காதல் தோல்வி 678642 காதல் தோல்வி 678642 காதல் தோல்வி 678642 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550

நேசமுடன் ஹாசிம்
காதல் தோல்வி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதல் தோல்வி Empty Re: காதல் தோல்வி

Post by சரவணன் Sun Apr 25, 2010 7:22 pm

ஹாசிம் wrote:
பிச்ச கண்ணா ஏன் இவ்வளவு கோபம் காதலித்த அனுபவம் உங்களுக்கில்லை என்று நினைக்கிறேன் காதல் உலகில் உன்மையாய் காதலித்து ஏமாந்தவர்கள் தேவதாசனாகவும் பித்துப்பிடித்தவர்களாகவும் அலைவதை காணவில்லை என்று நினைக்கிறேன் இன்றோன்றும் நாளை ஒன்றும் என்று ஒவ்வொன்றாய் காதலித்து ஏமாற்றும் உங்களைப்போன்றோருக்கு அதன் வலி புரியாது கண்ணா.....
பெண்ணை மாத்திரமல்ல எதுவானாலும் தாய் தந்தையானாலும் உன்மையாய் காதலித்து அவர்கள் உன்மீது நீ எதிர்பார்க்கும் அந்த பாசம் கிடைக்காத போது நினைத்துப்பார் அதன் வலியை பொதுவான பார்வையில் ஏன் தூய நன்பன் கூட நீ செய்யாத ஒரு தவறுக்காக உன்னை வெறுக்கிறான் என்றால் உன் மனநிலை பற்றி யோசித்துப்பார் நீ உன்மையாக நேசித்திருந்தால் உன்னால் இயங்க முடியாது கண்ணா இதுதான் உணர்வு
நன்றி உங்கள் கருத்துக்கு காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 599303 காதல் தோல்வி 599303 i love you கண்ணா.

சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்சம் நேரம்தான்,
பணம் காச கண்டுபுட்டா புலி கூட புள்ள தின்னும் கலிகாலம் ஆகிபோச்சி ஹசிம்
என் ஹாசிம்.

Last edited by பிச்ச on Sun Apr 25, 2010 7:33 pm; edited 1 time in total

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காதல் தோல்வி Empty Re: காதல் தோல்வி

Post by ஹாசிம் Sun Apr 25, 2010 7:27 pm

பிச்ச wrote:
ஹாசிம் wrote:
பிச்ச கண்ணா ஏன் இவ்வளவு கோபம் காதலித்த அனுபவம் உங்களுக்கில்லை என்று நினைக்கிறேன் காதல் உலகில் உன்மையாய் காதலித்து ஏமாந்தவர்கள் தேவதாசனாகவும் பித்துப்பிடித்தவர்களாகவும் அலைவதை காணவில்லை என்று நினைக்கிறேன் இன்றோன்றும் நாளை ஒன்றும் என்று ஒவ்வொன்றாய் காதலித்து ஏமாற்றும் உங்களைப்போன்றோருக்கு அதன் வலி புரியாது கண்ணா.....
பெண்ணை மாத்திரமல்ல எதுவானாலும் தாய் தந்தையானாலும் உன்மையாய் காதலித்து அவர்கள் உன்மீது நீ எதிர்பார்க்கும் அந்த பாசம் கிடைக்காத போது நினைத்துப்பார் அதன் வலியை பொதுவான பார்வையில் ஏன் தூய நன்பன் கூட நீ செய்யாத ஒரு தவறுக்காக உன்னை வெறுக்கிறான் என்றால் உன் மனநிலை பற்றி யோசித்துப்பார் நீ உன்மையாக நேசித்திருந்தால் உன்னால் இயங்க முடியாது கண்ணா இதுதான் உணர்வு
நன்றி உங்கள் கருத்துக்கு காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 154550 காதல் தோல்வி 599303 காதல் தோல்வி 599303 i love you கண்ணா.

சொந்தமே ஒரு வானவில் அந்த வர்ணம் கொஞ்சம் நேரம்தான்,
பணம் காச கண்டுபுட்டா புலி கூட புள்ள தின்னும் கலிகாலம் ஆகிபோச்சி ஹசிம்
என் ஹாசிம்.

நிச்சயமா இது அனைத்துக்கும் பொருந்தும் காதல் தோல்வி 359383

நேசமுடன் ஹாசிம்
காதல் தோல்வி Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதல் தோல்வி Empty Re: காதல் தோல்வி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum