ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..!

+4
கலைவேந்தன்
ரிபாஸ்
ரமீஸ்
Tamilzhan
8 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..! Empty அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..!

Post by Tamilzhan Sun Apr 25, 2010 12:48 pm

[You must be registered and logged in to see this image.]

செய்தி படிக்க இங்கே செல்லவும்..

[You must be registered and logged in to see this link.]

இவர் கூடிய விரைவில் என் கட்சியில் இணைந்து இவராவது தவறாமல் சந்தா கட்டுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.. ஏற்கனவே கட்சியில் உள்ள சிவா,ராஜா,ரிபாஸ்,பிச்ச,நிர்மல்,கலை,உதயசுதா ஆகியோர் இனி வரும் காலங்களிலாவது தவறாமல் சந்தா செலுத்தி கட்சியை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்..


அடடா இவ்ளோ சொன்னேன் கட்சி பேர் சொல்லலையே.. க.க.க..(கல்யாணம் பண்ணி கஷ்ட படுவோர் கட்சி) [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..! Empty Re: அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..!

Post by ரமீஸ் Sun Apr 25, 2010 12:53 pm

யம்மாடி நான் இல்ல
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this link.]
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..! Empty Re: அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..!

Post by ரிபாஸ் Sun Apr 25, 2010 12:54 pm

ஏன் ஜி நம்ம சிவா தல குட தரவில்லையா சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..! Empty Re: அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..!

Post by ரிபாஸ் Sun Apr 25, 2010 12:56 pm

mhmramees wrote:யம்மாடி நான் இல்ல
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

என்னது இப்படி ஓடினா விடுபோமா ரமீஸ் வாங்க உங்களையும் இந்த சங்கத்துலே செர்த்த்டுபோம்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..! Empty Re: அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..!

Post by Tamilzhan Sun Apr 25, 2010 12:57 pm

ரிபாஸ் wrote:ஏன் ஜி நம்ம சிவா தல குட தரவில்லையா [You must be registered and logged in to see this image.]

என்ன தரவில்லையா..? எங்கே உங்க சந்தா...? [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..! Empty Re: அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..!

Post by கலைவேந்தன் Sun Apr 25, 2010 12:58 pm

க க க போ... [You must be registered and logged in to see this image.]



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..! Empty Re: அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..!

Post by சரவணன் Sun Apr 25, 2010 12:58 pm

[You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..! Empty Re: அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..!

Post by ரிபாஸ் Sun Apr 25, 2010 12:59 pm

Tamilzhan wrote:
ரிபாஸ் wrote:ஏன் ஜி நம்ம சிவா தல குட தரவில்லையா [You must be registered and logged in to see this image.]

என்ன தரவில்லையா..? எங்கே உங்க சந்தா...? [You must be registered and logged in to see this image.]

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஜி இன்னும் இங்க சம்பளம் கிடைக்கவில்ல நம்ம நமிதாவிடம் கேட்டுஇருக்கேன் வந்தவுடன் வாங்கி தருகிறேன் ஓகே வா ஜி இப்படி கட்டயல்லாம் காட்டி மிரட்டதிங்க நான் பயந்துடுவேன் சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..! Empty Re: அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..!

Post by உதயசுதா Sun Apr 25, 2010 1:00 pm

அட கொக்க மக்கா ,யார கேட்டு உங்க கல்யாணம் ஆகி கச்டபடுவோர் கட்சில என் பேரை சேர்த்தீங்க தமிழன் JI .நாங்க எல்லாம் கல்யாணம் ஆகி கச்டப்டுவோர் கட்சி இல்ல. கல்யாணம் பண்ணி கச்டபடுத்துவோர் கட்சி.கட்சி மாத்தி பேரை போட்டதுக்கே உங்க மேல மான நஷ்ட வழக்கு போடணும்.


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..! Empty Re: அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..!

Post by ரிபாஸ் Sun Apr 25, 2010 1:01 pm

பிச்ச wrote:[You must be registered and logged in to see this image.]

ஏன் பிச்ச என்ன உனக்கு நடந்த நல்லாதானே இருந்தாய் இப்ப இப்படி முட்டிகிராய்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..! Empty Re: அகில இந்திய காதலர்கள் கட்சி துவக்கம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum