ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்கள் பற்றிய துளிப்பாக்கள்

+6
ரிபாஸ்
சிவா
சரவணன்
அப்புகுட்டி
ரமீஸ்
kalaimoon70
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Empty மலர்கள் பற்றிய துளிப்பாக்கள்

Post by kalaimoon70 Fri Apr 23, 2010 11:40 pm


மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் 68562_wallpaper110

மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Category_rt_13x82


காதலர்களின் சின்னம்.
நிறத்திலோ பல வண்ணம்,
பூக்களின் அரசி ரோஜா,என்றே மனம் சொல்லும்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Empty Re: மலர்கள் பற்றிய துளிப்பாக்கள்

Post by kalaimoon70 Fri Apr 23, 2010 11:41 pm

நிலவின் வருகையை கண்டு
எழுத துடிக்கும் மலர்க் கவிதை.
மலர்ந்த அல்லி.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Empty Re: மலர்கள் பற்றிய துளிப்பாக்கள்

Post by kalaimoon70 Fri Apr 23, 2010 11:41 pm

சூரியனின் கண் பட்டு
தன்னை மறக்கும் ,இழக்கும் ,
தாமரை மலர்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Empty Re: மலர்கள் பற்றிய துளிப்பாக்கள்

Post by kalaimoon70 Fri Apr 23, 2010 11:42 pm

என்யவளின் கூந்தலுக்கு,
வரையப்பட்ட அழகு ஓவியம்
மல்லிகை மலர்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Empty Re: மலர்கள் பற்றிய துளிப்பாக்கள்

Post by kalaimoon70 Fri Apr 23, 2010 11:42 pm

மனதில் பதிந்த மணம்,
மெல்லிய இடைச் சொல்லும்,
இது முள்ளில்லா ,முல்லரும்பு.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Empty Re: மலர்கள் பற்றிய துளிப்பாக்கள்

Post by kalaimoon70 Fri Apr 23, 2010 11:44 pm

மணம் வீசும் கொழுந்து,
மயக்கும் பொழுது, மனதை
கொள்ளைக் கொள்ளும், மரிக்கொழுந்து.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Empty Re: மலர்கள் பற்றிய துளிப்பாக்கள்

Post by ரமீஸ் Fri Apr 23, 2010 11:49 pm

அருமையான கவி வரிகள் வாழ்த்துக்கள் அண்ணா.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Empty Re: மலர்கள் பற்றிய துளிப்பாக்கள்

Post by அப்புகுட்டி Sat Apr 24, 2010 12:41 am

kalaimoon70 wrote:
மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் 68562_wallpaper110

மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Category_rt_13x82


காதலர்களின் சின்னம்.
நிறத்திலோ பல வண்ணம்,
பூக்களின் அரசி ரோஜா,என்றே மனம் சொல்லும்.

அழகு ரோஜாவைக் கண்டு மயங்தாதே!
உங்கள் கவிதை அழகு மகிழ்ச்சி மகிழ்ச்சி


மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Empty Re: மலர்கள் பற்றிய துளிப்பாக்கள்

Post by அப்புகுட்டி Sat Apr 24, 2010 12:42 am

kalaimoon70 wrote:நிலவின் வருகையை கண்டு
எழுத துடிக்கும் மலர்க் கவிதை.
மலர்ந்த அல்லி.

மெல்லிய இடையைக்குறிக்கும்
உங்கள் அல்லிக்கவிதை சிறப்பு
அது எங்கள் விருப்பு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Empty Re: மலர்கள் பற்றிய துளிப்பாக்கள்

Post by அப்புகுட்டி Sat Apr 24, 2010 12:43 am

kalaimoon70 wrote:சூரியனின் கண் பட்டு
தன்னை மறக்கும் ,இழக்கும் ,
தாமரை மலர்.

நமது நற்ப்புக்கு தாமரை இலை மேல் உள்ள
தண்ணீரை ஒப்பிட முடியாது அதை தாங்கி நிற்க்கும்
தண்ணீரை ஒப்பிடலாம் தாமரை உங்கள் கவியில்
பொலிவுற்றது மலர்ந்தது. மகிழ்ச்சி மகிழ்ச்சி


மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மலர்கள் பற்றிய துளிப்பாக்கள் Empty Re: மலர்கள் பற்றிய துளிப்பாக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum