ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை

+2
வேணு
தமிழ் நாயகன்
6 posters

Go down

கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை Empty கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை

Post by தமிழ் நாயகன் Fri Apr 23, 2010 11:32 am

கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை E0699b03-ef83-4b0d-9361-4af6e839297c_S_secvpf

இமாசலபிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்த நித்யானந்தா 4 சீடர்களுடன் கைது செய்யப்பட்டார். நித்யானந்தாவும், ஷீலம் ரெட்டியும் அந்த வீட்டை விட்டு வெளியில் எங்கும் செல்வது கிடையாது. மற்ற 3 பேர்தான் அருகில் உள்ள மார்க்கெட்டுகளுக்கும், பிற இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர்.

நித்யானந்தா தங்கி இருந்த வீட்டில் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், 7 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், 3 வீடியோ கேமரா, 3 லேப்- டாப் கம்ப்யூட்டர்கள் கைப்பற்றப்பட்டன. போலீசார் இன்று நித்யானந்தாவை பெங்களூர் கொண்டு வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

அவர் மீது இளம்பெண் ஒருவர் பெங்களூர் கோர்ட்டில் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் நித்யானந்தாவுக்கு முதலில் ஆண்மை பரிசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். கோர்ட்டு அனுமதியுடன் பெங்களூர் ஆஸ்பத்திரிரியில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை நடைபெறும். அதன்பிறகு மற்ற புகார்கள் மீதான விசாரணை தொடங்கும்.

சாமியாருக்கு பெங்களூரிலும், தமிழ்நாட்டிலும், அமெரிக்காவிலும் கோடிக் கணக்கான சொத்துக்கள் உள்ளன. அவற்றை முடக்கவும் வங்கி கணக்குகளை சீல் வைக்கவும் கர்நாடக சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நித்யானந்தா மீது இந்திய தண்டனை சட்டம் 420 (மோசடி), 376 (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறான உறவு), 295ஏ (மத உணர்வை புண்படுத்துதல்), 506 (1) (மிரட்டல்), 120 (கூட்டுசதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை ஜாமீனில் வர முடியாத பிரிவுகள் ஆகும்.

எனவே நித்யானந்தா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபின் உடனே சிறையில் அடைக்கப்படுவார் அல்லது போலீஸ் காவலில் வைக்கப்படுவார்.
தமிழ் நாயகன்
தமிழ் நாயகன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 15
இணைந்தது : 04/04/2010

Back to top Go down

கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை Empty Re: கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை

Post by வேணு Fri Apr 23, 2010 11:35 am

பரிசோதனையாவது வெங்காயமாவது ...........
வெட்டனும் ....................!!!!!!!!!!!!!!!!!!! கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை 246975 கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை 246975 கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை 246975
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை Empty Re: கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை

Post by கலைவேந்தன் Fri Apr 23, 2010 3:29 pm

கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை 56667 கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை 56667



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை Empty Re: கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை

Post by ஹாசிம் Fri Apr 23, 2010 3:56 pm

வேணு wrote:பரிசோதனையாவது வெங்காயமாவது ...........
வெட்டனும் ....................!!!!!!!!!!!!!!!!!!! கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை 246975 கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை 246975 கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை 246975

கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை 359383 கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை 359383


நேசமுடன் ஹாசிம்
கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை Empty Re: கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை

Post by அப்புகுட்டி Fri Apr 23, 2010 4:01 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை Empty Re: கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Apr 23, 2010 4:43 pm

பாவம் போலி சாமியாரை நம்பும் மக்கள் ...
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை Empty Re: கற்பழிப்பு புகார்: நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி மாணவி கற்பழிப்பு குறித்து விமர்சனம் செய்த அசாராம் பாபு மீது ரூ.700 கோடி சொத்து அபகரிப்பு புகார்.....
» கற்பழிப்பு புகார் விசாரிக்க லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர்
» நடிகை கற்பழிப்பு புகார்:மும்பை ஏஜெண்ட் கைது
» கற்பழிப்பு, லஞ்சப் புகார்: சீனா முன்னாள் நீதிபதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
» சென்னை சாமியார் மீது பெண் கற்பழிப்பு புகார்!- ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum