ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

+12
bala8605
ரமீஸ்
ஹனி
வழிப்போக்கன்
நிலாசகி
கலைவேந்தன்
உதயசுதா
Aathira
செங்கை ஆழியன்
சரவணன்
சிவா
subbu.v1987
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Empty நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

Post by subbu.v1987 Thu Apr 22, 2010 2:52 pm

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு.ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி
நல்லாதூங்கிட்டு இருக்கும்போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி
நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல்கம்முன்னு இருந்துச்சு.
சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவிபண்ணனும்னு நாய் குரைக்கவில்லை. அதைப்பார்த்த
கழுதைஎன்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியைஎழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான்,
சரி நாமளாவது சத்தம்போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னுகத்த ஆரம்பிச்சுது. சத்தம்
கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான்.சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒருகட்டையை
எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. கூறுகெட்டகழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு
கழுதையைதிட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி : ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோஅதைமட்டும்தான் செய்யனும் ஓவரா சீன் போட்டா
இப்படித்தான்.




இந்தக்கதை மற்றொரு கோணத்தில்...

கழுதை கத்தியதும் எழுந்த சலவைத்தொழிலாளி, கழுதை சும்மாகத்தியிருக்காது காரணாமாகத்தான் கத்தியிருக்கும்
என்று எழுந்துபார்த்து திருடன் வீட்டுக்கு வந்ததால்தான் கழுதை கத்தியதுஎனப்புரிந்துக்கொண்டான். அடுத்த நாள்
கழுதைக்கு வகைவகையானசாப்பாடு போட்டான். நாயைக்கண்டுகொள்ளவே இல்லை.
கழுதையோட ஆர்வக்கோளாறும், விசுவாசமும் முதலாளிக்குபிடித்துவிட இவன் ரொம்ப நல்லவன்டா எவ்ளோ
வேலைகொடுத்தாலும் செய்யிறான்னு முதலாளியின் எல்லாவேலைகளையும் கழுதையை செய்ய வைத்தான்.
நாய்செய்துக்கொண்டிருந்த வேலையும் கழுதையின் மேல்சுமத்தப்பட்டது. நாய் சுகமாக வேலையே செய்யாமல்
கழுதையைபார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. வேலை செய்து அலுத்துப்போனகழுதை இப்போது வேறு வேலைக்கு
சிவி அனுப்பிகிட்டிருக்கு...

நீதி: ஆபிஸ்ல ஓவரா சீன்போட்டா இப்படியும் நடக்கலாம்.
subbu.v1987
subbu.v1987
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 19/04/2010

Back to top Go down

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Empty Re: நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

Post by சிவா Thu Apr 22, 2010 3:00 pm

ஓவரா சீன் போட்டு எக்கச்சக்கமா மாட்டிக்கிட்டீங்களோ சுப்பு!


நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Empty Re: நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

Post by சரவணன் Thu Apr 22, 2010 3:06 pm

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? 677196

கதையும் கருத்தும் பயங்கர அற்புதமா இருக்கு!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Empty Re: நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

Post by செங்கை ஆழியன் Thu Apr 22, 2010 3:24 pm

Spoiler:

நன்றாக இருந்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Empty Re: நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

Post by Aathira Thu Apr 22, 2010 3:26 pm

கதையும் கருத்தும் பயங்கர அற்புதமா இருக்கு!!! நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? 678642 நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? 678642


நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Aநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Aநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Tநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Hநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Iநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Rநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Aநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Empty Re: நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

Post by subbu.v1987 Thu Apr 22, 2010 3:39 pm

thanks to all of you friends
subbu.v1987
subbu.v1987
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 21
இணைந்தது : 19/04/2010

Back to top Go down

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Empty Re: நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

Post by உதயசுதா Thu Apr 22, 2010 3:43 pm

அருமையான கதை,நல்ல கருத்து.


நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Uநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Dநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Aநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Yநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Aநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Sநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Uநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Dநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Hநீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Empty Re: நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

Post by கலைவேந்தன் Thu Apr 22, 2010 7:27 pm

உதயசுதா wrote:அருமையான கதை,நல்ல கருத்து.


நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? 677196 நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? 677196 நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? 677196



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Empty Re: நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

Post by நிலாசகி Thu Apr 22, 2010 8:11 pm

பலருக்கு ஏற்பட்டிருக்கும் இதுபோல் அனுபவம்....ஓவர் பெர்போர்மன்சே கூடவே
கூடாது


தீதும் நன்றும் பிறர் தர வாரா நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Empty Re: நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

Post by வழிப்போக்கன் Thu Apr 22, 2010 9:24 pm

அருமையான கருத்து “இதைத்தான் மாத்தி யோசி என்பார்களா..?” நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Icon_smile

பகிர்விற்கு நன்றி நண்பரே...


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...?? Empty Re: நீங்க ஆபிஸ்ல ஓவரா சீன் போடுபவரா...??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum