Latest topics
» கொஞ்சம் கஷ்டம்தான்.by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 1:17 pm
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 1:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:07 pm
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உழவனின் காதல் கல்யாணம்!
+2
சிவா
சரவணன்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
உழவனின் காதல் கல்யாணம்!
அவளின் மனமென்னும் நிலத்தில்,
அன்பென்ற விதை விதைத்து,
கைக்காசுகளை தண்ணீராய் பாய்த்து,
பெற்றோரில் சம்மதத்தை பூச்சி மருந்தாய் தெளித்து,
காதல் மலரை பூக்க வைத்து.
கல்யாணம் என்ற கணி சுவைத்தேன்!
ஆனால்,
பின்புதான் தெளிந்தேன்!
நான் சுவைத்தது
வேப்பம் பழம் என்று..... //அப்பப்பா எத்தனை கசப்பு
< >
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: உழவனின் காதல் கல்யாணம்!
அய்யா, பிச்சை....
வேப்பம் பழம் கசக்காதய்யா! அதிலும் இனிமை இருக்கும்.!
வேப்பம் பழம் கசக்காதய்யா! அதிலும் இனிமை இருக்கும்.!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உழவனின் காதல் கல்யாணம்!
சிவா wrote:அய்யா, பிச்சை....
வேப்பம் பழம் கசக்காதய்யா! அதிலும் இனிமை இருக்கும்.!
சரி கசப்பான பழம் தான் என்ன என்று சொல்லுங்க.
அத்திப்பழம் கசக்குமா?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: உழவனின் காதல் கல்யாணம்!
கசப்பில் ,கலப்பில் கசப்பு தெரியாது .உங்கள் கவிதையின் இனிப்பை கசப்பை மறக்க செய்யும்..வாழ்த்துக்கள்.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: உழவனின் காதல் கல்யாணம்!
பிச்ச wrote:சிவா wrote:அய்யா, பிச்சை....
வேப்பம் பழம் கசக்காதய்யா! அதிலும் இனிமை இருக்கும்.!
சரி கசப்பான பழம் தான் என்ன என்று சொல்லுங்க.
அத்திப்பழம் கசக்குமா?
காய் கசக்கும் ஆனால் அதன் பழம் இனிக்கும் - அது என்ன? அதுதான் வேம்பு!
கசப்பான பழம் தெரியவில்லையே? ஆனால் மாத்திரைகள் கசக்கும்...!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உழவனின் காதல் கல்யாணம்!
நன்மை செய்யகூடியதேல்லாம் கசக்கத்தான் செய்யும்பிச்ச wrote:
அவளின் மனமென்னும் நிலத்தில்,
அன்பென்ற விதை விதைத்து,
கைக்காசுகளை தண்ணீராய் பாய்த்து,
பெற்றோரில் சம்மதத்தை பூச்சி மருந்தாய் தெளித்து,
காதல் மலரை பூக்க வைத்து.
கல்யாணம் என்ற கணி சுவைத்தேன்!
ஆனால்,
பின்புதான் தெளிந்தேன்!
நான் சுவைத்தது
வேப்பம் பழம் என்று..... //அப்பப்பா எத்தனை கசப்பு
< >
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: உழவனின் காதல் கல்யாணம்!
ரசித்து சுவைத்த அனைவருக்கும் நன்றி!!!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: உழவனின் காதல் கல்யாணம்!
கசப்பா?? இனிப்பா? என்று பட்டி மன்றம் வைக்கலாம் போலுள்ளது.
ஆனால் உங்கள் கவிதை ஒரு கசப்பனத்தை விவரித்தாலும், இனிப்பாகத்தான் இருக்கிறது.
எதிலெல்லாம் கசப்பு இருக்கிறதோ அதில் நன்மை இருக்கிறது.
ஆனால் உங்கள் கவிதை ஒரு கசப்பனத்தை விவரித்தாலும், இனிப்பாகத்தான் இருக்கிறது.
எதிலெல்லாம் கசப்பு இருக்கிறதோ அதில் நன்மை இருக்கிறது.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
Re: உழவனின் காதல் கல்யாணம்!
mhmramees wrote:கசப்பா?? இனிப்பா? என்று பட்டி மன்றம் வைக்கலாம் போலுள்ளது.
ஆனால் உங்கள் கவிதை ஒரு கசப்பனத்தை விவரித்தாலும், இனிப்பாகத்தான் இருக்கிறது.
எதிலெல்லாம் கசப்பு இருக்கிறதோ அதில் நன்மை இருக்கிறது.
சிறப்பான கருத்து!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உழவனின் காதல் கல்யாணம்!
அன்பு பிச்ச உங்கள மாதிரியே உங்க மனம் ஒரு......? காதல் கசந்துவிட்டால் எல்லாம்தான் கசக்கும்....ஆனால்
(இனிக்கிற காதல் முடிந்துவிடும்...கசக்குற காதல் தொடர்ந்து வரும்... இது பழம் தத்துவப் பாடல்..)
(இனிக்கிற காதல் முடிந்துவிடும்...கசக்குற காதல் தொடர்ந்து வரும்... இது பழம் தத்துவப் பாடல்..)
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உழவனின் காதல்…
» கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்
» காதல் கல்யாணம்...
» காஜல் காதல் கல்யாணம்!
» இது நட்சத்திர காதல் கல்யாணம்
» கழுதைக்கு காதல் கல்யாணம்: காதல் கடிதத்தை தின்ற கழுதைகள்
» காதல் கல்யாணம்...
» காஜல் காதல் கல்யாணம்!
» இது நட்சத்திர காதல் கல்யாணம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|