ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம்

5 posters

Go down

மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம் Empty மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம்

Post by ரிபாஸ் Thu Apr 22, 2010 12:05 pm

மாவு அரைத்த மறுநாள் இட்லி அ‌ல்லது தோசை சுடலா‌ம். இது சாதாரண ‌விஷய‌ம்தா‌ன். ஆனா‌ல் அடு‌த்தடு‌த்த நா‌ள் அதை ‌‌வீணா‌க்காம‌ல் ‌வித‌விதமாக டிப‌ன் செ‌ய்ய ‌சில ஆலோசனை.

அடுத்த நாள் மீதமுள்ள சற்றே புளித்த மாவுடன் பெருங்காயம், பச்சை மிளகாய், கடுகு தாளித்து ஊத்தப்பமாகச் செய்யலா‌ம்.

அத‌ற்கு அடு‌த்த நாளு‌ம் மாவு ‌மீத‌மிரு‌ந்தா‌ல், அந்த மாவுடன் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கலந்து கொள்ளலா‌ம். இதை இட்லியாக ஊற்றலாம். இந்த இட்லி புளிப்பில்லாமல் புதுச்சுவையுடன் இருக்கும். அத்துடன் இதில் நிறைய புரதச் சத்து இருப்பதால் உடலுக்கும் ஆரோக்கியம் தரக் கூடியது.

இந்த மாவுடன் முருங்கைக் கீரையையும் சேர்த்து அடையாகச் சுடலாம்.

4வது நா‌ள் இரு‌க்கு‌ம் மாவுடன் கொஞ்சம் மசாலா சேர்த்து மசாலா இட்லியாகவும் செய்யலாம். அ‌ல்லது எ‌ண்ணெ‌‌யி‌ல் கடலை பரு‌ப்பு, உளு‌த்த‌ம் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல், கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் போ‌ன்றவ‌ற்றை வறு‌த்து அதனை ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து மாவுட‌ன் கல‌ந்து சுவையான தா‌ளி‌த்த தோசை சுடலா‌ம்.


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம் Empty Re: மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம்

Post by சரவணன் Thu Apr 22, 2010 12:13 pm

இது உடலுக்கு நல்லதல்ல தம்பி!!!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம் Empty Re: மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம்

Post by ரமீஸ் Thu Apr 22, 2010 12:23 pm

இதைத் தானே ஹோட்டல்களில் வழமையாகச் சாப்பிடுகிறோம்,


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம் Empty Re: மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம்

Post by krishnaamma Fri Apr 23, 2010 10:28 pm

அப்படி சொல்ல முடியாது, ஒவ்வொரு பொருளும் விற்கும் விலை யை பார்த்தால்..... எந்த பொருள யும் வீணாக்க முடியாது. இது போல் மாற்றி மாற்றி தான் உபயோகிக்க வேண்டும் . வேறு என்ன செய முடியும்? அல்லது குறை வாக மாவு அரைத்து வைக்கலாம்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம் Empty Re: மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம்

Post by krishnaamma Fri Apr 23, 2010 10:29 pm

பிச்ச wrote:இது உடலுக்கு நல்லதல்ல தம்பி!!!


அப்படி சொல்ல முடியாது, ஒவ்வொரு பொருளும் விற்கும் விலை யை
பார்த்தால்..... எந்த பொருள யும் வீணாக்க முடியாது. மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம் 56667 இது போல் மாற்றி
மாற்றி தான் உபயோகிக்க வேண்டும் . வேறு என்ன செய முடியும்? அல்லது குறை
வாக மாவு அரைத்து வைக்கலாம்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம் Empty Re: மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம்

Post by அப்புகுட்டி Fri Apr 23, 2010 10:38 pm

mhmramees wrote:இதைத் தானே ஹோட்டல்களில் வழமையாகச் சாப்பிடுகிறோம்,
சிரி சிரி அதிர்ச்சி


மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம் Empty Re: மாவை ‌வீணா‌க்க வே‌ண்டா‌ம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum