ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி.

+2
சிவா
அப்புகுட்டி
6 posters

Go down

இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி. Empty இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி.

Post by அப்புகுட்டி Thu 22 Apr 2010 - 1:00

இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி. Robo
இயந்திர மனிதனான ரோபோ பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறது. பொதுவாக மனிதனால் நேரடியாக செய்ய முடியாத ஆபத்தான வேலைகளில் ரோபோக்கள் பயன்படுத்தப்படும். இப்போது துணியை துவைத்து அயர்னிங் செய்யவும் ரோபோ வந்துவிட்டது. அமெரிக்காவில் உள்ள ரோசி பல்கலைக்கழகமும் வில்லோ கேரேஜ் என்ற அமைப்பும் இணைந்து துணி துவைக்கும் ரோபோவை அறிமுகப் படுத்தி உள்ளன.

துவைப்பதும் அதை அழகாக தேய்த்து மடிப்பதும் ஒரு கலை. ரோபோ இந்தப் பணியை செய்துவிடுமா? என்பது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் ரோபோவை அறிமுகப்படுத்திய போது அதன் பணியைப் பார்த்தவர்கள் வியந்து போனார்கள்.

அது 50 துணிகளை மனிதர்களைப் போலே தண்ணீரில் அமிழ்த்தியது. பிறகு வேகமாக மேலும் கீழுமாக முக்கி முக்கி எடுத்துத் துவைத்தது. துணிகள் உலர்ந்ததும் துணியை அழகாக அயர்னிங் செய்தது. நேர்த்தியாக மடிப்பு விழும்படி யாக தேய்த்து செவ்வக வடிவில் மடித்து வைத்து விட்டது. தங்கும் விடுதிகளில் ஆபிஸ் பையன் போல இந்த ரோபோ பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. எதிர்காலத்தில் வீடுகளுக்கும் இந்த ரோபோ பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.


இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி. Empty Re: இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி.

Post by சிவா Thu 22 Apr 2010 - 10:21

என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு பயனுள்ள கண்டுபிடிப்பு.


இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி. Empty Re: இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி.

Post by ரமீஸ் Thu 22 Apr 2010 - 11:28

அருமையான தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி. Empty Re: இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி.

Post by சபீர் Thu 22 Apr 2010 - 12:47

சிவா wrote:என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு பயனுள்ள கண்டுபிடிப்பு.

யார் சொன்ன உங்களை சோம்பேறி என்று கூடாது கூடாது கூடாது

பதிவிற்கு நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி. Empty Re: இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி.

Post by கலைவேந்தன் Thu 22 Apr 2010 - 12:51

அருமையான கண்டுபிடிப்பு...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி. Empty Re: இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி.

Post by kalaimoon70 Thu 22 Apr 2010 - 13:00

கலை wrote:அருமையான கண்டுபிடிப்பு...!

அப்ப்பா எவ்வளவு பேருக்கு நிம்மதி தோழரே கலைக்கு கூட
கலையான சிரிப்பு .இனிமேல் வேலையில்லை என்ன சொல்லுக. இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி. 755837 இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி. 755837


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி. Empty Re: இயந்திர மனிதனான ரோபோ துணி துவைக்கும் காட்சி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum