ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல்

5 posters

Go down

நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் Empty நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல்

Post by சிவா Wed Apr 21, 2010 7:25 pm

சோலன்:சாமியார் நித்தியானந்தா கைதானது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா உல்லாசமாக இருந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து அவர் மீது கர்நாடகா போலீசில் புகார் அளிக்கப் பட்டது. போலீசார் நித்தியானந்த ஆசிரமத்தில் உள்ள ஆவணங்களை சோதனையிட்டனர். நித்தியானந்தா தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. போலீசார் கைது செய்வதற்காக தேடிவருவதை அறிந்த நித்தியானந்தா, தியான பீட தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும், நித்தியானந்தாவை கைது செய்வதில் பெங்களூரூ போலீசார் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்வேறு ஆசிரமங்கள் மற்றும் ஊர்களில் நித்யானந்த இருக்கிறாரா என்பதை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நித்தியானந்த இமாச்சலபிரசேத்தில் தலைமறைவாக இருந்து வருவது பற்றி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக அங்கு ‌போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நித்தியானந்தாவை கைது செய்ய, இமாச்சலபிரதேச போலீசாரின் உதவியையும் நாடினர். இதையடுத்து தான், நித்தியானந்தா போலீஸ் பிடியில் சிக்கி உள்ளார்.

கைதான நித்தியானந்தர் மீது கற்பழிப்பு - மோசடி என பல பிரிவுகளில் வழக்கு

பெங்களூரு: நித்தியானந்தர் மீது கர்நாடக மாநிலம் பிடாதி போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட எஸ். பி., பிசனாகலி கூறியதாவது: சேலம் ஆத்தூரை சேர்ந்த லெனின் என்பவர் மூலம் தமிழக போலீசார் அனுப்பிய தகவல் படி நித்தியானந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செக்ஷன் 420 ( மோசடி ) , 376 ( கற்பழித்தல் ) , 377 ( முறையற்ற உடலுறவு ) , 506 ( பி ) (மிரட்டல்) , 120 ( பி) ( குற்ற செயல்களுக்கு உடந்தையாக இருத்தல் ) , 295 ( ஏ) , உள்ளிட்ட பிரிவின் கீழ் நித்தியானந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் Empty Re: நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல்

Post by நிலாசகி Wed Apr 21, 2010 7:27 pm

ஜெயிலுக்குள் ஆன்மிக ஆராய்ச்சியை தொடரட்டும் !


தீதும் நன்றும் பிறர் தர வாரா நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் Empty Re: நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல்

Post by ஹாசிம் Wed Apr 21, 2010 7:38 pm

நித்தியானந்தா கைதாகிவிட்டாரா சுவையான சொய்திதான் நன்றி


நேசமுடன் ஹாசிம்
நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் Empty Re: நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல்

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 7:59 pm

கைதான நித்தியானந்தர் மீது கற்பழிப்பு - மோசடி என பல பிரிவுகளில் வழக்கு.

நித்தியானந்தா எவ்வாறு பேசுவார்..
நான் சந்தித்திருப்பது விசித்திரமான ஒரு வழக்கு.


நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் Empty Re: நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல்

Post by ஹாசிம் Wed Apr 21, 2010 8:05 pm

அப்புகுட்டி wrote:கைதான நித்தியானந்தர் மீது கற்பழிப்பு - மோசடி என பல பிரிவுகளில் வழக்கு.

நித்தியானந்தா எவ்வாறு பேசுவார்..
நான் சந்தித்திருப்பது விசித்திரமான ஒரு வழக்கு.

அப்படி இல்ல அப்பு
ஐயா... என்ன விட்டுடுங்க பெண்ணில்லாக் காட்டுக்காவது சென்று பொளச்சுக்கிறன் என்பார் நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் 755837


நேசமுடன் ஹாசிம்
நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் Empty Re: நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல்

Post by கலைவேந்தன் Wed Apr 21, 2010 9:24 pm

நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் Icon_smile நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் Icon_lol நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் 705463



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல் Empty Re: நித்தியானந்தா கைதானது எப்படி? பரபரப்பு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum