ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை

+4
ரமீஸ்
எஸ்.அஸ்லி
ரிபாஸ்
arularjuna
8 posters

Go down

கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Empty கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை

Post by arularjuna Wed Apr 21, 2010 12:14 pm

இங்கிலாந்தை சேர்ந்தவர் லூசி (24). இவர் துபாயில் உள்ள ஒரு அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டுக்கு செல்ல வாகனத்துக்காக ரோட்டில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சயீத் (30) என்ற அரேபிய வாலிபர் காரில் வந்தார். அவர் லூசியை ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றார். அங்கு தனது நண்பர்களுடன் மது குடித்தார். பின்னர் புறநகர் பகுதிக்கு கடத்தி சென்று அவரை தாக்கினார். இதைத்தொடர்ந்து தனது வீட்டுக்கு கொண்டு வந்து கற்பழித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அவரது வீட்டுக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் லூசிதான் தன்னுடன் விரும்பி உல்லாசமாக இருந்ததாக கூறினார். அது உண்மை என்று நம்பிய
போலீசார் லூசியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அங்கு அவர் இதைவிட பெரிய கொடுமையை அனுபவித்ததாக கூறப்படுகிறது. சிறையில் அவரை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பல ஆண்களுடன் “செக்ஸ்” உறவுக்கு கட்டாயப் படுத்தப்பட்டார்.

இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட லூசி நீதிபதி முன்பு நடந்த கொடுமைகளை விளக்கினார். இந்த கொடுமையில் இருந்து தன்னை காப்பாற்றும்படி நீதிபதியிம் மன்றாடினார்.
அவர் சொல்வது உண்மையா? அல்லது கட்டுக்கதையா? என்பதை ஆராய தீவிர விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Empty Re: கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை

Post by ரிபாஸ் Wed Apr 21, 2010 12:20 pm

என்ன கொடுமை சார் இது


Last edited by நிர்மல் on Wed Apr 21, 2010 1:52 pm; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை)


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Empty Re: கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை

Post by எஸ்.அஸ்லி Wed Apr 21, 2010 1:08 pm

கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை 56667 கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை 440806 கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை 502589 கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை 139731 கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை 740322 கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை 211781


கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Empty Re: கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை

Post by ரமீஸ் Wed Apr 21, 2010 1:49 pm

என்ன அநியாயம்டா இது. இந்தக் கயவர்கள் என் தான் இப்படி நடந்து கொள்கிறாரோ.


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Empty Re: கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை

Post by சாந்தன் Wed Apr 21, 2010 1:52 pm

அவனுகளை கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை 740322 கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை 740322 கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை 740322 கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை 211781
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Empty Re: கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை

Post by ilakkiyan Wed Apr 21, 2010 2:20 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Empty Re: கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை

Post by அப்புகுட்டி Wed Apr 21, 2010 4:43 pm

குற்றம் நிருபிக்கப்பட்டால் தண்டனை கிடைத்து விடும்.


கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Empty Re: கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை

Post by உதயசுதா Wed Apr 21, 2010 5:42 pm

அரபு நாடுகளை பொறுத்த வரையில் குற்றம் செய்தவர் அரபியாக இருந்தாலும் தண்டனை உண்டு.இந்த குற்றம் நிருபிக்கபட்டால் தண்டனை கண்டிப்பாக உண்டு.
அது எப்படி ஒரு பெண் அறிமுகம் இல்லாத ஆணோட போகலாம். அதுவும் தப்புத்தான.


கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Uகற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Dகற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Aகற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Yகற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Aகற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Sகற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Uகற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Dகற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Hகற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை Empty Re: கற்பழிக்கப்பட்ட பெண் சிறையில் சித்ரவதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum