Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
+3
kalaimoon70
mohan-தாஸ்
சிவா
7 posters
Page 1 of 1
தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
நீ
பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
-- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
நீ
பேசுவது தமிழா?
அன்னையைத் தமிழ்வாயால்
'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை
'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை
'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழை
கொன்று தொலைத்தாய்...
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
உறவை 'லவ்' என்றாய்
உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியை
பார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்
விடியாதுன் வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்
அறுத்தெறி நாக்கை...
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
வண்டிக்காரன் கேட்டான்
'லெப்ட்டா? ரைட்டா?'
வழக்கறிஞன் கேட்டான்
என்ன தம்பி 'பைட்டா?'
துண்டுக்காரன் கேட்டான்
கூட்டம் 'லேட்டா?'
தொலையாதா தமிழ்
இப்படிக் கேட்டா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
கொண்ட நண்பனை
'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியை
ஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்
'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழி
சாவது நல்லதா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
பாட்டன் கையில
'வாக்கிங் ஸ்டிக்கா'
பாட்டி உதட்டுல
என்ன 'லிப்ஸ்டிக்கா?'
வீட்டில பெண்ணின்
தலையில் 'ரிப்பனா?'
வெள்ளைக்காரன்தான்
உனக்கு அப்பனா?
தமிழா!
நீ
பேசுவது தமிழா?
-- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
Last edited by சிவா on Tue Apr 20, 2010 10:58 pm; edited 3 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
ரசித்தாலும் அருமையாக உள்ளது நானும் நன்றாக ரசித்தேன் நன்றிகள் - உறித்தாகட்டும் இருவருக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
உள்ளதை உள்ளபடி அதுவும் ,தன் மனதின் வேதனையை,தமிழோடு கலந்த ,கலக்கப்பட்ட ஆங்கிலத்தை,அதன் ஆதிக்கத்தை சொல்லும் என் தமிழனுக்கும்,அதை ரசித்து தந்த என் தலைக்கும் நன்றி.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
நல்லதொரு பாடலைப் பகிர்ந்ததற்கு நன்றி.
ஒரு சிறு வேண்டுகோள்...இதை எழுதியவர்
-- பாக்கியராசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இதனை எழுதியவர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அல்லவா..இதனைப் பாடலாகக் கூட தேனிசை செல்லப்பாவும், புஷ்பவனம் குப்புசாமியும் பாடி உள்ளார்கள்.
பாடலைக் கேட்க:
http://moganaraagam.blogspot.com/2010/02/blog-post_16.html
ஒரு சிறு வேண்டுகோள்...இதை எழுதியவர்
-- பாக்கியராசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இதனை எழுதியவர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அல்லவா..இதனைப் பாடலாகக் கூட தேனிசை செல்லப்பாவும், புஷ்பவனம் குப்புசாமியும் பாடி உள்ளார்கள்.
பாடலைக் கேட்க:
http://moganaraagam.blogspot.com/2010/02/blog-post_16.html
Re: தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
- Spoiler:
மன்னிக்கவும் எனக்கு வந்த மின்னஞ்சலில் இவ்வாறு இருந்தது, எனவேதான் கவிதை எழுதியவர் பாக்கியராஜன் எனக் குறிப்பிட்டு விட்டேன்! மாற்றிவிடுகிறேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
பாரதிப்பிரியன் wrote:நல்லதொரு பாடலைப் பகிர்ந்ததற்கு நன்றி.
ஒரு சிறு வேண்டுகோள்...இதை எழுதியவர்
-- பாக்கியராசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இதனை எழுதியவர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அல்லவா..இதனைப் பாடலாகக் கூட தேனிசை செல்லப்பாவும், புஷ்பவனம் குப்புசாமியும் பாடி உள்ளார்கள்.
பாடலைக் கேட்க:
http://moganaraagam.blogspot.com/2010/02/blog-post_16.html
நன்றி தோழரே.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
![தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா! 677196](/users/1813/71/41/02/smiles/677196.gif)
தமிழ் பள்ளிகளில் படிக்க ஆளை காணல
ஆங்கில பள்ளிகளில் நன்கொடை கொடுத்தாலும்
அனுமதி கிடைக்கல
![தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா! 440806](/users/1813/71/41/02/smiles/440806.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா!
நெத்தியடிப்பாடல்... அருமை அருமை... ![தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா! 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![தமிழா! நீ பேசுவது தமிழா?தமிழா! 678642](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழா! நீ பேசுவது தமிழா? படித்ததில் பிடித்து சுட்டது
» தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி
» தமிழா! நீ பேசுவது தமிழா?
» தமிழா நீ பேசுவது தமிழா
» தமிழா!நீ பேசுவது தமிழா?
» தமிழா நீ பேசுவது தமிழா ! கவிஞர் இரா .இரவி
» தமிழா! நீ பேசுவது தமிழா?
» தமிழா நீ பேசுவது தமிழா
» தமிழா!நீ பேசுவது தமிழா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|