ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன

+6
சாந்தன்
உதயசுதா
ரிபாஸ்
சபீர்
கலைவேந்தன்
அப்புகுட்டி
10 posters

Go down

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Empty திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன

Post by அப்புகுட்டி Tue Apr 20, 2010 2:54 am

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Khomeini-women

திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்புகளைத் தூண்டும் வகையில் கவர்ச்சிகரமாக ஆடை அணியும் பெண்கள் காரணமாகவே பூமியதிர்ச்சிச்சம்ப வங்கள் அதிகரித்துள்ளதாக ஈரானிய சிரேஷ்ட மதத் தலைவர் ஒருவர் உரிமை கோயுள்ளார்.

ஈரானிய தலைநகர் தெஹ்ரானிலுள்ள பள்ளிவாசலொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஆயதுல்லா காஸெம் ஸெடிகி என்ற மேற்படி மத குரு ஆற்றிய உரை, சனிக்கிழமை அந்நாட்டு பத்திரிகைகள் பலவற்றில் பிரசுரமாகியுள்ளது.

““முறையற்ற விதத்தில் ஆடை அணியும் பல பெண்கள், இளைஞர்களை வழிதவறச் செய்து அவர்கள் ஒழுக்கங் கெடவும், சமூகத்தில் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்புகள் ஊக்குவிக்கப்படவும் காரணகர்த்தாக்களாகின்றனர்'' என அந்த மதகுரு தெரிவித் துள்ளார்.

ஈரானில் கடந்த 3 தசாப்த காலத்துக்கு மேலாக மதத் தலைவர்களின் ஆணைக்கு அமைவான ஆடைகளே நடைமுறையில் அணியப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தலையையும் உடலையும் வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் ஆடை அணிவது ஈரானில் தண்டனைக்கும் தண்டப்பண விதிப்புக்கும் உள்ளாக்கக் கூடிய குற்றமாகும்.


திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Empty Re: திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன

Post by கலைவேந்தன் Tue Apr 20, 2010 9:52 am

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Icon_smile திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Icon_lol திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன 705463



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Empty Re: திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன

Post by சபீர் Tue Apr 20, 2010 11:05 am

தலையையும் உடலையும் வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் ஆடை அணிவது ஈரானில் தண்டனைக்கும் தண்டப்பண விதிப்புக்கும் உள்ளாக்கக் கூடிய குற்றமாகும்..ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

இஸ்லாத்தின் ஆரம்பகால சட்டமும் முகம்,முன்னங்கை (மனிக்கட்டு)தவிர்ந்த ஏனைய பகுதி கட்டாயம் மரைக்கவேண்டும் என்பதுதான்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Empty Re: திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன

Post by ரிபாஸ் Tue Apr 20, 2010 11:12 am

a
சபீர் wrote:தலையையும் உடலையும் வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் ஆடை அணிவது ஈரானில் தண்டனைக்கும் தண்டப்பண விதிப்புக்கும் உள்ளாக்கக் கூடிய குற்றமாகும்..ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

இஸ்லாத்தின் ஆரம்பகால சட்டமும் முகம்,முன்னங்கை (மனிக்கட்டு)தவிர்ந்த ஏனைய பகுதி கட்டாயம் மரைக்கவேண்டும் என்பதுதான்

சூப்பர் சபீர்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Empty Re: திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன

Post by உதயசுதா Tue Apr 20, 2010 12:03 pm

புதிய காமெடி 2010 ஆ இந்த மத தலைவர் சொல்லி இருக்கறது.
அட போங்கப்பா நீங்களும் உங்க கண்டுபிடிப்பும்.


திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Uதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Dதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Aதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Yதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Aதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Sதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Uதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Dதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Hதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Empty Re: திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன

Post by சாந்தன் Tue Apr 20, 2010 12:18 pm

அப்படி பார்த்தா இங்கே இந்தியவில நிறைய பூமியதிர்ச்சி வந்திருக்கனுமே .... திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Icon_lol திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Icon_lol திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Icon_lol
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Empty Re: திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன

Post by சிவா Tue Apr 20, 2010 12:43 pm

சபீர் wrote:தலையையும் உடலையும் வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் ஆடை அணிவது ஈரானில் தண்டனைக்கும் தண்டப்பண விதிப்புக்கும் உள்ளாக்கக் கூடிய குற்றமாகும்..ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

இஸ்லாத்தின் ஆரம்பகால சட்டமும் முகம்,முன்னங்கை (மனிக்கட்டு)தவிர்ந்த ஏனைய பகுதி கட்டாயம் மரைக்கவேண்டும் என்பதுதான்

சட்டம் உள்ளது சரி, ஆனால் இன்றைய நாகரீக உலகில் நடைமுறையில் உள்ளதா? மலேசியாவில் அதிகமாக கவர்ச்சி உடைகளை அணிவது மாலாய் பெண்கள்தான். அரசும் இதற்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை! காரணம்: மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு இது. இன்றும் பழமை பேசிக்கொண்டிருக்க முடியாது. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.


திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Empty Re: திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன

Post by எஸ்.அஸ்லி Tue Apr 20, 2010 1:52 pm

[quote="சிவா"]
சபீர் wrote:தலையையும் உடலையும் வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் ஆடை அணிவது ஈரானில் தண்டனைக்கும் தண்டப்பண விதிப்புக்கும் உள்ளாக்கக் கூடிய குற்றமாகும்..திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன 453187 திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன 453187 திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன 453187

இஸ்லாத்தின் ஆரம்பகால சட்டமும் முகம்,முன்னங்கை (மனிக்கட்டு)தவிர்ந்த ஏனைய பகுதி கட்டாயம் மரைக்கவேண்டும் என்பதுதான்


திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Empty Re: திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன

Post by Aathira Tue Apr 20, 2010 1:55 pm

சிவா wrote:
சபீர் wrote:தலையையும் உடலையும் வெளிப்படுத்தும் வகையில் பெண்கள் ஆடை அணிவது ஈரானில் தண்டனைக்கும் தண்டப்பண விதிப்புக்கும் உள்ளாக்கக் கூடிய குற்றமாகும்..ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

இஸ்லாத்தின் ஆரம்பகால சட்டமும் முகம்,முன்னங்கை (மனிக்கட்டு)தவிர்ந்த ஏனைய பகுதி கட்டாயம் மரைக்கவேண்டும் என்பதுதான்

சட்டம் உள்ளது சரி, ஆனால் இன்றைய நாகரீக உலகில் நடைமுறையில் உள்ளதா? மலேசியாவில் அதிகமாக கவர்ச்சி உடைகளை அணிவது மாலாய் பெண்கள்தான். அரசும் இதற்கு எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை! காரணம்: மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாடு இது. இன்றும் பழமை பேசிக்கொண்டிருக்க முடியாது. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும்.

மக்கள் மனம்தான் மாற வேண்டும்....நன்றி சிவா நல்ல கருத்துக்கு...
நன்றி நன்றி அன்பு மலர்


திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Aதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Aதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Tதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Hதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Iதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Rதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Aதிருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Empty Re: திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன

Post by அன்பு தளபதி Tue Apr 20, 2010 2:30 pm

அடுத்தவர் மத நம்பிக்கையில் நம் கருத்தை திணிக்க கூடாது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன Empty Re: திருமணத்துக்கு அப்பாலான பாலியலை தூண்டும் பெண்களாலேயே பூமியதிர்ச்சிகள் அதிகரித்துள்ளன

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum