Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இட்லி சாப்ட்டு வாயில ரத்தம் வருமா..?
+7
கலைவேந்தன்
ஹனி
மனோஜ்
ஹாசிம்
சபீர்
சிவா
பூஜிதா
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இட்லி சாப்ட்டு வாயில ரத்தம் வருமா..?
இட்லி சாப்ட்டு வாயில ரத்தம் வருமா..? வந்திருச்சு ஒருத்தருக்கு.. வால்டாக்ஸ் ரோடுல உள்ள ஒரு ஓட்டல்ல ஆசை ஆசையா இட்லி வடை சாப்பிடலாம்னு ஒரு வெளி மாநில டூரிஸ்ட் ஆர்டர் பண்ணியிருக்காரு. வாங்கி ஒரு கடி கடிச்சதுதான். வாயிலேர்ந்து குபு, குபுன்னு ரத்தம். என்னடான்னு பார்த்தா.. இட்லியில ஒரு ப்ளேட் துண்டு இருந்திருக்கு, அது பல்லு இடுக்குல போய் சொருகிகிட்டு எகிறுல பதம் பார்க்க, நொந்து போன அவரு உடனடியா ஆஸ்பத்திரியில போய் அட்மிட் ஆகி டீரீட்மெண்ட் எடுத்துகிட்டாரு. அந்த ஹோட்டல் மேல போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்து, அந்த ஹோட்டல் மேனேஜர் அரெஸ்ட் ஆயிட்டாராம். என்னா கொடுமைடா.. நிம்மதியா ஒரு இட்லி கூட சாப்பிட முடியாது போலருக்கே..
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: இட்லி சாப்ட்டு வாயில ரத்தம் வருமா..?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இட்லி சாப்ட்டு வாயில ரத்தம் வருமா..?
POOJITHA wrote:இட்லி சாப்ட்டு வாயில ரத்தம் வருமா..? வந்திருச்சு ஒருத்தருக்கு.. வால்டாக்ஸ் ரோடுல உள்ள ஒரு ஓட்டல்ல ஆசை ஆசையா இட்லி வடை சாப்பிடலாம்னு ஒரு வெளி மாநில டூரிஸ்ட் ஆர்டர் பண்ணியிருக்காரு. வாங்கி ஒரு கடி கடிச்சதுதான். வாயிலேர்ந்து குபு, குபுன்னு ரத்தம். என்னடான்னு பார்த்தா.. இட்லியில ஒரு ப்ளேட் துண்டு இருந்திருக்கு, அது பல்லு இடுக்குல போய் சொருகிகிட்டு எகிறுல பதம் பார்க்க, நொந்து போன அவரு உடனடியா ஆஸ்பத்திரியில போய் அட்மிட் ஆகி டீரீட்மெண்ட் எடுத்துகிட்டாரு. அந்த ஹோட்டல் மேல போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்து, அந்த ஹோட்டல் மேனேஜர் அரெஸ்ட் ஆயிட்டாராம். என்னா கொடுமைடா.. நிம்மதியா ஒரு இட்லி கூட சாப்பிட முடியாது போலருக்கே..
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: இட்லி சாப்ட்டு வாயில ரத்தம் வருமா..?
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
Re: இட்லி சாப்ட்டு வாயில ரத்தம் வருமா..?
அதானே... இனிமே இதை < இட்லிபடம் > கவனமாத்தான் சாப்பிடனும் போல இருக்கு...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இட்லி சாப்ட்டு வாயில ரத்தம் வருமா..?
கலை wrote:அதானே... இனிமே இதை < இட்லிபடம் > கவனமாத்தான் சாப்பிடனும் போல இருக்கு...
வேண்டாம் அழுதுடுவேன்! <வடிவேலு படம்>
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இட்லி சாப்ட்டு வாயில ரத்தம் வருமா..?
சிவா wrote:கலை wrote:அதானே... இனிமே இதை < இட்லிபடம் > கவனமாத்தான் சாப்பிடனும் போல இருக்கு...
வேண்டாம் அழுதுடுவேன்! <வடிவேலு படம்>
அஹ்ஹா 144 தடை உத்தரவு எப்படி எல்லாம் பாதிக்கிறது...
வடிவேலு ,வருவார் ஆனா படத்தில் இல்லை.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இணையம்-பட்டால் அறிவு வருமா?படித்தால் அறிவு வருமா?துடி துடித்து இறந்த கர்ப்பிணி.
» தல போல வருமா , நம்ம ஈகரை தல போல வருமா ...............
» இன்று உலக இட்லி தினம்! மென்மையான இட்லி செய்முறை எப்படி!
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
» இட்லி மிஞ்சி போனால் - இட்லி ரோஸ்ட்
» தல போல வருமா , நம்ம ஈகரை தல போல வருமா ...............
» இன்று உலக இட்லி தினம்! மென்மையான இட்லி செய்முறை எப்படி!
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
» இட்லி மிஞ்சி போனால் - இட்லி ரோஸ்ட்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|