ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசைகள் ஆயிரம்.......

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆசைகள் ஆயிரம்....... Empty ஆசைகள் ஆயிரம்.......

Post by சரண்யா Mon Apr 19, 2010 8:08 am

ஏதோ ஒரு ஆசை இருக்கும்......ஆசையில் பல விதமுங்க.....
இதில...

*நிறைவேறிய
ஆசை.......
*நிறைவேறாத ஆசை.......
*சின்ன ஆசை.....
*பெரிய
ஆசை.....
*ஆசை.....ஆசை.......பேராசையல.......கூட முடியலாம்........

ஒரு
ஒரு வயதிலும் வேறுபட்டு போன அந்த ஆசையெல்லாம் சொல்லுங்க
அதை
சொல்லியாவது மனச தேத்திக்கோங்க.....

**********************************
சின்ன
வயசுல விளையாட்டுல ஜெயிககணும்.....
அதுக்கப்பறம்.....
ஏதேதோ.......
படிப்பு,வேலை,நல்லபெயர்,
புகழ்,பதவின்னு இப்படி பெரிய வரிசையில.........
எல்லாம் வந்தது ஆனால்
சிக்கலும் வந்தது.
சுவாரிஸ்யமான ஆசை
"சொ"ன்னு மழை பெய்யும் போது சூடா
சாப்பிடணும் ஆசை....ஆனால் மின்சாரத்தடை...
நிறைய இடங்களை சுத்தி
பார்க்கனும்....அந்த் இடங்களை பத்தி தெரிஞ்சுக்கணும் ஆசை......
*******************************
இப்படியே....
ஐஸ்கீரிமல
தொடங்கி.....
ஐரோப்பா வரை சென்று மகிழுங்கள்.......

நன்றி... [You must be registered and logged in to see this image.]
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆசைகள் ஆயிரம்....... Empty Re: ஆசைகள் ஆயிரம்.......

Post by சரண்யா Mon Apr 19, 2010 7:37 pm

ஓ..யாருமே சொல்லயே....
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆசைகள் ஆயிரம்....... Empty Re: ஆசைகள் ஆயிரம்.......

Post by மனோஜ் Mon Apr 19, 2010 8:08 pm

அத்தனைக்கும் ஆசை படுவோம்
கலாமை போல் கனவும் காண்போம்
குறள் வழி நடப்போம்


எல்லாம் நன்மைக்கே [You must be registered and logged in to see this image.]
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

ஆசைகள் ஆயிரம்....... Empty Re: ஆசைகள் ஆயிரம்.......

Post by ஹாசிம் Mon Apr 19, 2010 8:16 pm

ஆசைப்பட்டு ஏமாற்றமடைவதை விட
ஆசைப்படாமல் கிடைப்பதை ஆசையாக்கிக் கொள்தல் சிறப்பு
எனக்கு ஆசை இருக்கு ஆனா இல்ல [You must be registered and logged in to see this image.]


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஆசைகள் ஆயிரம்....... Empty Re: ஆசைகள் ஆயிரம்.......

Post by சபீர் Mon Apr 19, 2010 9:13 pm

ஹாசிம் wrote:ஆசைப்பட்டு ஏமாற்றமடைவதை விட
ஆசைப்படாமல் கிடைப்பதை ஆசையாக்கிக் கொள்தல் சிறப்பு
எனக்கு ஆசை இருக்கு ஆனா இல்ல [You must be registered and logged in to see this image.]
சியர்ஸ் சியர்ஸ்


[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஆசைகள் ஆயிரம்....... Empty Re: ஆசைகள் ஆயிரம்.......

Post by tthendral Mon Apr 19, 2010 9:44 pm

ஆசை தோசை
அப்பளம் வடை...
avatar
tthendral
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010

Back to top Go down

ஆசைகள் ஆயிரம்....... Empty Re: ஆசைகள் ஆயிரம்.......

Post by சரண்யா Tue Apr 20, 2010 7:39 pm

manoj_23 wrote:அத்தனைக்கும் ஆசை படுவோம்
கலாமை போல் கனவும் காண்போம்
குறள் வழி நடப்போம்
நன்றி ..தங்களின் பகிர்வுக்கு..கேட்டவுடனே பதிவு செய்திட்டீங்க...

கனவு கண்டால் பேராசை தான் வரும் போல...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆசைகள் ஆயிரம்....... Empty Re: ஆசைகள் ஆயிரம்.......

Post by சரண்யா Tue Apr 20, 2010 7:42 pm

ஹாசிம் wrote:ஆசைப்பட்டு ஏமாற்றமடைவதை விட
ஆசைப்படாமல் கிடைப்பதை ஆசையாக்கிக் கொள்தல் சிறப்பு
எனக்கு ஆசை இருக்கு ஆனா இல்ல [You must be registered and logged in to see this image.]
இது என்ன ஹாசிம் அவர்களே...
வருரு ரு ரு ரு ரு ரும் ம் ம் ம் ம் ம் ம் ...ஆனா னா...னா...னா.... வரா ரா ரா..து...
மாதிரி சொல்லுறீங்க...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆசைகள் ஆயிரம்....... Empty Re: ஆசைகள் ஆயிரம்.......

Post by சரண்யா Tue Apr 20, 2010 7:43 pm

சபீர் wrote:
ஹாசிம் wrote:ஆசைப்பட்டு ஏமாற்றமடைவதை விட
ஆசைப்படாமல் கிடைப்பதை ஆசையாக்கிக் கொள்தல் சிறப்பு
எனக்கு ஆசை இருக்கு ஆனா இல்ல [You must be registered and logged in to see this image.]
சியர்ஸ் சியர்ஸ்
கைத்தட்டினா போதாதுங்க..சொல்லுங்க....
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆசைகள் ஆயிரம்....... Empty Re: ஆசைகள் ஆயிரம்.......

Post by சரண்யா Tue Apr 20, 2010 7:46 pm

tthendral wrote:ஆசை தோசை
அப்பளம் வடை...
எல்.கே.ஜி பாடல் பாடுறீங்க...
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஆசைகள் ஆயிரம்....... Empty Re: ஆசைகள் ஆயிரம்.......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» கோ சேவையை மறந்து ஆயிரம் ஆயிரம் நோய்பிடித்து அலையும்..... இன்றைய தலைமுறைக்கு : ரமண மகரிஷி !
» காயப்படுத்த 10 ஆயிரம், கொலைக்கு 55 ஆயிரம்: விலைப்பட்டியலுடன் கூலிப்படை விளம்பரம்
» வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து: 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல் - 50 ஆயிரம் பேர் உடைமைகளை இழந்து தவிப்பு
» ஆசைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum