ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் ஒரு கொலைகாரன்

+8
அ.பாலா
ரிபாஸ்
கலைவேந்தன்
ஹனி
சபீர்
kalaimoon70
வழிப்போக்கன்
ஹாசிம்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மீண்டும் ஒரு கொலைகாரன் Empty மீண்டும் ஒரு கொலைகாரன்

Post by ஹாசிம் Sat Apr 17, 2010 1:13 pm

மீண்டும் ஒரு கொலைகாரன் Slrefugee2
பெரும் சீற்றத்தில்
எஞ்சிய எங்களை
கொண்று விட்டாயே
மனமிருக்கிறதா உனக்கு
நீ வருமுன் கிடைத்த
உணவுகளும் அற்று
வெறும் வயிற்றுடன்
தண்ணீர் மாத்திரம் உணவு
பட்ட காயங்களை
போக்கிய மருந்துகள் அற்று
பழக்கப்படுத்திய வலிகளின்
உணர்வுகள்
தேடலுக்கு வழியற்று
முடக்கிய முள்வேலிகள்
ஓநாய்களின் வெறியால்
பறிக்கப்பட்ட சுதந்திரம்
தேர்தல் என்று நீ வந்து
மீண்டும் கொண்று சென்றாய்
இன்று நீ கொண்டதை விட
அன்று விழுந்த செல்லில்
மடிந்திருந்தால் சாந்தி
பெற்றிருப்பேனோ.....
ஒரு உன்மை தெரியுமா
யாருக்கும் வாக்கே அழிக்காத
அப்பாவி நான்....
மீண்டும் ஒரு கொலைகாரன் 440806 மீண்டும் ஒரு கொலைகாரன் 67637 மீண்டும் ஒரு கொலைகாரன் 440806 மீண்டும் ஒரு கொலைகாரன் 67637 மீண்டும் ஒரு கொலைகாரன் 440806


நேசமுடன் ஹாசிம்
மீண்டும் ஒரு கொலைகாரன் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மீண்டும் ஒரு கொலைகாரன் Empty Re: மீண்டும் ஒரு கொலைகாரன்

Post by வழிப்போக்கன் Sat Apr 17, 2010 1:24 pm

நிதர்சனம் சொல்லும் கவிதை ஹாசிம், பழிவாங்கல் இன்னும் தொடர்கின்றது மீண்டும் ஒரு கொலைகாரன் 440806


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மீண்டும் ஒரு கொலைகாரன் Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மீண்டும் ஒரு கொலைகாரன் Empty Re: மீண்டும் ஒரு கொலைகாரன்

Post by kalaimoon70 Sat Apr 17, 2010 2:18 pm

அருமை தோழரே. மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மீண்டும் ஒரு கொலைகாரன் Empty Re: மீண்டும் ஒரு கொலைகாரன்

Post by சபீர் Sat Apr 17, 2010 2:24 pm

ஹாசிம் wrote:மீண்டும் ஒரு கொலைகாரன் Slrefugee2
பெரும் சீற்றத்தில்
எஞ்சிய எங்களை
கொண்று விட்டாயே
மனமிருக்கிறதா உனக்கு
நீ வருமுன் கிடைத்த
உணவுகளும் அற்று
வெறும் வயிற்றுடன்
தண்ணீர் மாத்திரம் உணவு
பட்ட காயங்களை
போக்கிய மருந்துகள் அற்று
பழக்கப்படுத்திய வலிகளின்
உணர்வுகள்
தேடலுக்கு வழியற்று
முடக்கிய முள்வேலிகள்
ஓநாய்களின் வெறியால்
பறிக்கப்பட்ட சுதந்திரம்
தேர்தல் என்று நீ வந்து
மீண்டும் கொண்று சென்றாய்
இன்று நீ கொண்டதை விட
அன்று விழுந்த செல்லில்
மடிந்திருந்தால் சாந்தி
பெற்றிருப்பேனோ.....
ஒரு உன்மை தெரியுமா
யாருக்கும் வாக்கே அழிக்காத
அப்பாவி நான்....
மீண்டும் ஒரு கொலைகாரன் 440806 மீண்டும் ஒரு கொலைகாரன் 67637 மீண்டும் ஒரு கொலைகாரன் 440806 மீண்டும் ஒரு கொலைகாரன் 67637 மீண்டும் ஒரு கொலைகாரன் 440806

ரொம்ப ரொம்ப உருக்கமான வரிகள் அருமை ஹாசிம்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மீண்டும் ஒரு கொலைகாரன் Empty Re: மீண்டும் ஒரு கொலைகாரன்

Post by ஹாசிம் Sat Apr 17, 2010 2:53 pm

valippokkan wrote:நிதர்சனம் சொல்லும் கவிதை ஹாசிம், பழிவாங்கல் இன்னும் தொடர்கின்றது மீண்டும் ஒரு கொலைகாரன் 440806

மீண்டும் ஒரு கொலைகாரன் 678642 மீண்டும் ஒரு கொலைகாரன் 678642 மீண்டும் ஒரு கொலைகாரன் 678642 மீண்டும் ஒரு கொலைகாரன் 154550


நேசமுடன் ஹாசிம்
மீண்டும் ஒரு கொலைகாரன் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மீண்டும் ஒரு கொலைகாரன் Empty Re: மீண்டும் ஒரு கொலைகாரன்

Post by ஹனி Sat Apr 17, 2010 3:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மீண்டும் ஒரு கொலைகாரன் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

மீண்டும் ஒரு கொலைகாரன் Empty Re: மீண்டும் ஒரு கொலைகாரன்

Post by ஹாசிம் Sat Apr 17, 2010 5:37 pm

kalaimoon70 wrote:அருமை தோழரே. மகிழ்ச்சி மகிழ்ச்சி
மீண்டும் ஒரு கொலைகாரன் 678642 மீண்டும் ஒரு கொலைகாரன் 678642 மீண்டும் ஒரு கொலைகாரன் 678642


நேசமுடன் ஹாசிம்
மீண்டும் ஒரு கொலைகாரன் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மீண்டும் ஒரு கொலைகாரன் Empty Re: மீண்டும் ஒரு கொலைகாரன்

Post by ஹாசிம் Sat Apr 17, 2010 7:56 pm

சபீர் wrote:
ஹாசிம் wrote:மீண்டும் ஒரு கொலைகாரன் Slrefugee2
பெரும் சீற்றத்தில்
எஞ்சிய எங்களை
கொண்று விட்டாயே
மனமிருக்கிறதா உனக்கு
நீ வருமுன் கிடைத்த
உணவுகளும் அற்று
வெறும் வயிற்றுடன்
தண்ணீர் மாத்திரம் உணவு
பட்ட காயங்களை
போக்கிய மருந்துகள் அற்று
பழக்கப்படுத்திய வலிகளின்
உணர்வுகள்
தேடலுக்கு வழியற்று
முடக்கிய முள்வேலிகள்
ஓநாய்களின் வெறியால்
பறிக்கப்பட்ட சுதந்திரம்
தேர்தல் என்று நீ வந்து
மீண்டும் கொண்று சென்றாய்
இன்று நீ கொண்டதை விட
அன்று விழுந்த செல்லில்
மடிந்திருந்தால் சாந்தி
பெற்றிருப்பேனோ.....
ஒரு உன்மை தெரியுமா
யாருக்கும் வாக்கே அழிக்காத
அப்பாவி நான்....
மீண்டும் ஒரு கொலைகாரன் 440806 மீண்டும் ஒரு கொலைகாரன் 67637 மீண்டும் ஒரு கொலைகாரன் 440806 மீண்டும் ஒரு கொலைகாரன் 67637 மீண்டும் ஒரு கொலைகாரன் 440806

ரொம்ப ரொம்ப உருக்கமான வரிகள் அருமை ஹாசிம்

மீண்டும் ஒரு கொலைகாரன் 678642 மீண்டும் ஒரு கொலைகாரன் 678642 மீண்டும் ஒரு கொலைகாரன் 678642 மீண்டும் ஒரு கொலைகாரன் 154550


நேசமுடன் ஹாசிம்
மீண்டும் ஒரு கொலைகாரன் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மீண்டும் ஒரு கொலைகாரன் Empty Re: மீண்டும் ஒரு கொலைகாரன்

Post by கலைவேந்தன் Sat Apr 17, 2010 8:06 pm

மனதைக் கரைக்கும் உருக்கமான கவிதை... நன்றி ஹாசிம்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மீண்டும் ஒரு கொலைகாரன் Empty Re: மீண்டும் ஒரு கொலைகாரன்

Post by ஹாசிம் Sun Apr 18, 2010 10:39 am

ஹனி wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
மீண்டும் ஒரு கொலைகாரன் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மீண்டும் ஒரு கொலைகாரன் Empty Re: மீண்டும் ஒரு கொலைகாரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum